இறக்காமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox settlement |official_name = இறக்காமம் |native_name = |settlement_type = City |pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்ட, சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள புராதன வரலாற்றைக் கொண்டதொரு ஊர் இறக்காமம். |
இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்ட, சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள புராதன வரலாற்றைக் கொண்டதொரு ஊர் இறக்காமம். |
||
78.2 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு, 8.2 சதுர கிலோமீற்றர் நீர்ப்பரப்பு அடங்கலாக 84.3 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013 ஆம் |
78.2 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு, 8.2 சதுர கிலோமீற்றர் நீர்ப்பரப்பு அடங்கலாக 84.3 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டிற்கான சனத்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு முஸ்லிம்கள் 15,476, சிங்களவர்கள் 997, தமிழர்கள் 346 பேர் வசிக்கின்றனர்.<ref>இலங்கைக் குடியரசின் சனத்தொகைக் கணக்கெடுப்பு 2013, அரசாங்க அச்சகம்</ref> இதில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 15,822 ஆகும். |
||
இறக்காமம் வடக்குத் திசையில் அம்பாறை நகரையும், கிழக்குப் புறமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஊர்களையும், மேற்கில் நீத்தைப் பிரதேசத்தையும், மேற்குத் திசையில் ஹிங்குறான என்னும் ஊரையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. |
இறக்காமம் வடக்குத் திசையில் அம்பாறை நகரையும், கிழக்குப் புறமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஊர்களையும், மேற்கில் நீத்தைப் பிரதேசத்தையும், மேற்குத் திசையில் ஹிங்குறான என்னும் ஊரையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. |
||
78.2 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் 5742 ஏக்கரில் நெல் சாகுபடியும், 2428 ஏக்கரில் கரும்பு சாகுபடியும் செய்யப்படுகின்றன. இங்கு விவசாயம் மட்டுமன்றி கூரை ஓடுகள், செங்கற்கள் மற்றும் சீமந்துக்கற்கள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குள்ள நன்னீர் குளங்களில் 'இறக்காமம் வில்லுக்குளம்' 15,666 ஏக்கர் நீர்ப்பரப்பைக் கொண்டதாகவும், இலங்கையில் தூய நீரைக் கொண்டுள்ள இரண்டாவது குளமாகவும் உள்ளது.<ref>அரச வர்த்தமானி 29.05.2009</ref> இறக்காமம் இலங்கையின் உலர் வலயத்தினுள் அடங்குவதால், சராசரி வெப்பநிலையாக 30°C உள்ளது. வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி கிடைக்கிறது. சராசரி மழைவீழ்ச்சி 22 |
78.2 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் 5742 ஏக்கரில் நெல் சாகுபடியும், 2428 ஏக்கரில் கரும்பு சாகுபடியும் செய்யப்படுகின்றன. இங்கு விவசாயம் மட்டுமன்றி கூரை ஓடுகள், செங்கற்கள் மற்றும் சீமந்துக்கற்கள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குள்ள நன்னீர் குளங்களில் 'இறக்காமம் வில்லுக்குளம்' 15,666 ஏக்கர் நீர்ப்பரப்பைக் கொண்டதாகவும், இலங்கையில் தூய நீரைக் கொண்டுள்ள இரண்டாவது குளமாகவும் உள்ளது.<ref>அரச வர்த்தமானி 29.05.2009</ref> இறக்காமம் இலங்கையின் உலர் வலயத்தினுள் அடங்குவதால், சராசரி வெப்பநிலையாக 30 °C உள்ளது. வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி கிடைக்கிறது. சராசரி மழைவீழ்ச்சி 22 mm ஆகும்.<ref>Department of Meteorology, Srilanka</ref> |
||
=== மேற்கோள்கள் === |
=== மேற்கோள்கள் === |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]] |
[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]] |
||
13:28, 19 சனவரி 2025 இல் நிலவும் திருத்தம்
இறக்காமம் | |
|---|---|
City | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | கிழக்கு |
| மாவட்டம் | அம்பாறை |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்ட, சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள புராதன வரலாற்றைக் கொண்டதொரு ஊர் இறக்காமம்.
78.2 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு, 8.2 சதுர கிலோமீற்றர் நீர்ப்பரப்பு அடங்கலாக 84.3 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டிற்கான சனத்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு முஸ்லிம்கள் 15,476, சிங்களவர்கள் 997, தமிழர்கள் 346 பேர் வசிக்கின்றனர்.[1] இதில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 15,822 ஆகும்.
இறக்காமம் வடக்குத் திசையில் அம்பாறை நகரையும், கிழக்குப் புறமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஊர்களையும், மேற்கில் நீத்தைப் பிரதேசத்தையும், மேற்குத் திசையில் ஹிங்குறான என்னும் ஊரையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.
78.2 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் 5742 ஏக்கரில் நெல் சாகுபடியும், 2428 ஏக்கரில் கரும்பு சாகுபடியும் செய்யப்படுகின்றன. இங்கு விவசாயம் மட்டுமன்றி கூரை ஓடுகள், செங்கற்கள் மற்றும் சீமந்துக்கற்கள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குள்ள நன்னீர் குளங்களில் 'இறக்காமம் வில்லுக்குளம்' 15,666 ஏக்கர் நீர்ப்பரப்பைக் கொண்டதாகவும், இலங்கையில் தூய நீரைக் கொண்டுள்ள இரண்டாவது குளமாகவும் உள்ளது.[2] இறக்காமம் இலங்கையின் உலர் வலயத்தினுள் அடங்குவதால், சராசரி வெப்பநிலையாக 30 °C உள்ளது. வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி கிடைக்கிறது. சராசரி மழைவீழ்ச்சி 22 mm ஆகும்.[3]