இலாவண்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = இலாவண்யா | birth_date = {{birth date and age|1979|12|1}}<ref>{{cite web|url=http://www.nadigarsangam.org/member/a-lavanya-devi/ |title=A.Lavanya Devi: South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam |publisher=Nadigarsangam.org |date=2009-10-30 |accessdate=2017-11-14}}</ref> | birth_name = ஏ. இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 6:
| occupation = நடிகை
}}
'''லாவண்யா''' (''Lavanya'') என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் குறிப்பாக
== தொழில் ==
லாவண்யா சென்னையில் உள்ள எம். ஏ. கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியிலும், பின்னர் தமிழ்நாட்டின் [[ஒசூர்|ஒசூரில்]] உள்ள வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். இவர் தோன்றிய ஆரம்பகால குறிப்பிடத்தக்க வேடங்களில் [[கே. எஸ். ரவிக்குமார்|கே. எஸ். ரவிக்குமாரின்]] ''[[படையப்பா]]'' (1999) படத்தில் [[நாசர் (நடிகர்)|நாசரின்]] கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்தார். மேலும் ''[[ஜோடி (திரைப்படம்)|ஜோடி]]'' (1999), ''[[சேது (திரைப்படம்)|சேது]]'' (1999), ''[[தெனாலி (தமிழ்த் திரைப்படம்)|தெனாலி]]'' (2000) ஆகிய படங்களிலும் நடித்தார். இவர் முன்னணி நடிகையாக குறிப்பாக மலையாள படமான ''ஆரம் இந்திரியம்'' (2001) சில படங்களில் நடித்தார். பின்னர் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.
2000 களில், லாவண்யா தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரிந்தார். வரலாற்று நாடகத் தொடரான ''[[ரோமாபுரி பாண்டியன் (நாடகம்)|ரோமாபுரி பாண்டியனில்]]'' ஒரு இளவரசியாக நடித்தார்.
== தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல் ==
வரிசை 225:
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name|1760264}}
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1979 பிறப்புகள்]]
| |||