எத்தனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ChemSim Ethanol-structure.svg |
"{{chembox new | ImageFileL1 = Ethanol-2D-skeletal.svg | ImageFileL2 = Ethanol-structure.svg | ImageFileR1 = Ethanol-3D-vdW.png | ImageFileR2 = Ethanol-3D-balls.png | IUPACName = எத்தனால்<ref name="Pubchem" /> | OtherNames = எத்தில் ஆல்ககால்; துகள் ஆல்ககால்; தூய ஆல்ககால்;..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 59:
== பயன்கள் ==
எத்தனால் ஒரு கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. பொதுவாக பாக்டீரியாவை எதிர்க்கும் நோய் நுண்ணுயிர்தடையாக எத்தனால் கருதப்படுகிறது. நோயுண்டாக்கும் பாக்டிரியாக்களின் புரதத்தில் வீரியத்தைக் குறைக்கிறது. அவற்றின் கொழுப்பையும் கரைத்து விடுகிறது. பாக்டிரியா மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராகவும் பல வைரசுகளுக்கு எதிராகவும் எத்தனால் செயல்படுகிறது. எனினும், எத்தனால் பாக்டிரியா சுபோர்கள் எனப்படும் பாக்டீரிய வித்துக்களுக்கு எதிராக திறனற்றதாக உள்ளது <ref>{{cite journal|author=McDonnell G, Russell AD|title=Antiseptics and disinfectants: activity, action, and resistance|journal=Clin. Microbiol. Rev.|volume=12|year=1999|pmid=9880479|pmc=88911|issue=1|pages=147–79|last2=Russell}}</ref>
வரிசை 66:
உயர் செறிவு எத்தனால் பெரும்பாலும் பல நீரில் கரையாத மருந்துகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சேர்மங்களை கரைக்க பயன்படுத்தப்படுகிறது. இருமல் மற்றும் குளிர் ஈரத்திற்கான வைத்தியத்திற்கும், வலி நிவாரண மருந்துகள் தயாரிப்பிலும், வாய் கொப்புளிக்கும் திரவங்கள் தயாரித்தலிலும் எத்தனால் 1 முதல் 25% செறிவு நிலையில் பயனாகிறது. ஆசுதுமா போன்ற சுவாசப்பாதை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆல்ககால் பயன்பாட்டை தவிர்க்கவேண்டும் <ref name="Ann Allergy Asthma Immunol 2013">{{cite journal | date = Dec 2013 | title = Adverse reactions to alcohol and alcoholic beverages| url =https://archive.org/details/sim_annals-of-allergy-asthma-and-immunology_2013-12_111_6/page/439| journal = Ann Allergy Asthma Immunol | volume = 111 | issue = 6| pages = 439–45 | doi = 10.1016/j.anai.2013.09.016 | pmid = 24267355 | author1 = Adams| first1 = K. E.| last2 = Rans| first2 = T. S.}}</ref>. அசிட்டமினோஃபென், இரும்பு கூட்டுப்பொருட்கள், பியூரோசுமைடு, மானிட்டால், ஃபெனோபார்பிட்டால், டிரைமெத்தோபிரிம்/சல்பாமெத்தாக்சசோல், இருமல் மருந்துகள் உள்ளிட்ட 700 வகையான மருந்துகளில் எத்தனால் பங்கு கொண்டுள்ளது <ref>{{cite journal|last1=Zuccotti|first1=Gian Vincenzo|last2=Fabiano|first2=Valentina|title=Safety issues with ethanol as an excipient in drugs intended for pediatric use|journal=Expert Opinion on Drug Safety|date=21 March 2011|volume=10|issue=4|pages=499–502|doi=10.1517/14740338.2011.565328|url=https://www.researchgate.net/profile/Valentina_Fabiano/publication/50591545_Safety_issues_with_ethanol_as_an_excipient_in_drugs_intended_for_pediatric_use/links/0912f50d205d6acfc6000000.pdf}}</ref>.
மத்திய நரம்பு மண்டலத்தில் மாற்றங்களை விளைவிக்கும் உளவியல் மருந்தாக எத்தனால் செயல்படுகிறது <ref>[https://www.nlm.nih.gov/medlineplus/ency/article/001944.htm Alcohol use and safe drinking]. US National Institutes of Health .</ref>. பொதுவாக ஓர் அலகு இரத்த அளவிலுள்ள எத்தனாலின் எடையை அறிவதன்மூலமாக உடலின் இரத்த ஆல்ககால் அளவிடப்படுகிறது. சிறிதளவு எத்தனாலை உட்கொள்வதால் மகிழுணர்வும் நெகிழ்வுணர்வும் ஏற்படலாம். உளரல், குழப்பம், கட்டுப்பாடின்மை முதலியன இதற்கான அறிகுறிகள் ஆகும். அளவுக்கு மீறி எத்தனாலை உட்கொள்வதால் பார்வை இழப்பு, உணர்விழத்தல், நினைவிழத்தல், மந்தபுத்தி, மயக்கமடைதல், மரணமடைதல் போன்ற தீங்குகள் ஏற்படலாம் <ref>Yost, David A. (2002). "Acute care for alcohol intoxication" (PDF). 112 (6). Postgraduate Medicine Online. Archived from the original (PDF) on 14 December 2010. Retrieved 29 September 2007.</ref>
எத்தனால் ஒரு பெரிய தனிநிலை இயந்திர எரிபொருளாகவும் எரிபொருள் சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. [[பிரேசில்]] நாட்டில் எத்தனால் இயந்திர எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே எத்தனால் உற்பத்தி செய்யும் உலகநாடுகளில் பிரேசில் முதலிடம் பிடிக்கிறது <ref>{{cite web|title=Availability of Sources of E85|url=http://www.cleanairtrust.org/Sources-Availability-E85.html|website=Clean Air Trust|accessdate=2015-07-27}}</ref>. பிரேசில் நாட்டில் விற்கப்படும் கெசோலின் எனப்படும் பெட்ரோலில் குறைந்தபட்சமாக 25 சதவீதமாவது எத்தனால் கலக்கப்படுகிறது. ஐதரசு எத்தனால் என்பது 95% எத்தனாலும் 5% தண்ணிரும் கலந்த கல்வையாகும். பிரேசில் நாட்டில் இவ்வெரிபொருள் புதியதாக விற்கப்படும் 90% பெட்ரோல் கார்களுக்கு எரிபொருளாக இடப்படுகிறது. பிரேசிலியன் எத்தனால் கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதிக அளவு கார்பனை தனிப்படுத்தி சேமிக்கிறது என்பதற்காகவும் இது அறியப்படுகிறது <ref name="WaPo-Brazil">Reel, M. (19 August 2006) [http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/08/19/AR2006081900842.html "Brazil's Road to Energy Independence"], ''[[தி வாசிங்டன் போஸ்ட்]]''.</ref>. அமெரிக்காவும் மற்றும் பல நாடுகளும் இ10 (10% எத்தனால்) எரிபொருளைப்யும் சில சமயங்களில் இ85 (85% எத்தனால்) எரிபொருளையும் பயன்படுத்துகின்றன.
வரிசை 103:
அடுப்படிகளிலும் அலங்கார நெருப்பாகவும் எத்தனால் வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது <ref>{{cite news|title=Can Ethanol Fireplaces Be Cozy?|url=https://www.wsj.com/articles/one-fire-please-hold-the-soot-1449170833|accessdate=2 March 2016|agency=Wall Street Journal}}</ref>.
எத்தனால், தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஒரு முக்கியமான ஊட்டு மூலப்பொருளாகும். [[எத்தில் ஆலைடுகள்]], [[எத்தில் எசுத்தர்]]கள், [[டை எத்தில் ஈதர்]], [[அசிட்டிக் அமிலம்]], எத்தில் அமீன்கள் உள்ளிட்ட பல்வேறு கரிமச் சேர்மங்களுக்கு எத்தனால் ஒரு முன்னோடிச் சேர்மமாக விளங்குகிறது.
எத்தனால் நீருடன் கலக்கும் இயல்பைக் கொண்டுள்ளது. மற்றும் ஒரு நல்ல பொது கரைப்பானாகவும் எத்தனால் செயல்படுகிறது. சாயங்கள், டிஞ்சர், அடையாளங் காட்டிகள், சொந்தநலன் காக்கும் பொருட்கள் போன்றவற்றில் எத்தனால் பயன்படுகிறது. [[கூட்டுச்சர்க்கரை]]களை ஆல்ககால் முன்னிலையில் வீழ்படிவாக்கவும் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ போன்றவற்றை தூய்மைப்படுத்தவும் எத்தனால் பயன்படுகிறது.
குறைவான உருகு நிலை (−114.14 ° செ) மற்றும் குறைவான நச்சுத்தன்மை காரணமாக எத்தனால் சில சமயங்களில் ஆய்வகங்களில் உலர் பனிக்கட்டியுடன் அல்லது குளிரூட்டிகளில் வெப்பத்தைக் குறைக்கப் பய்ன்படுத்தப்படுகிறது.
== எதிர்மறை விளைவுகள் ==
ஆல்ககால் மூளைக்குச் செல்லும்போது, அது நரம்புச் செல்களிலிருந்து அனுப்பப்படும் குறிப்பலைகளை தாமதப்படுத்துகிறது. இதனால் கட்டுப்பாடு, சிந்தனை மற்றும் இயக்கம் முதலிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன<ref name="body_alcohol" />.
இரைப்பையில் உணவு இல்லாத நேரத்திலும் கூட மதுபானம் இரைப்பைச்சாறு உற்பத்தியை தூண்டுகிறது. இதன் விளைவாக பொதுவாக புரத மூலக்கூறுகளை செரிப்பதற்காக அமில சுரப்பு தூண்டப்படுகிறது. அதிக அமிலச்சுரப்பு வயிற்றின் உட்புறச் சுவர்களை அரிக்கிறது. வயிற்றின் உட்புறச்சுவர் பொதுவாக மென்சவ்வு அடுக்கினால் பாதுகாக்கப்படுகிறது. வயிறு தானே செரித்தலுக்கு உட்படுவதை இச்செவ்வு தடுக்கிறது. வயிற்றுப்புண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்சவ்வு பழுதடைந்திருக்கும். பொதுவாக வயிற்றுப்புண் நோய் எச்.பைலோரி என்ற பாக்டீரியாவுடன் தொடர்பு கொண்டதாகும். இப்பாக்டீரியாவினால் சுரக்கப்படும் ஒருவகை நஞ்சு வயிற்றைப் பாதுகாக்கும் மென்சவ்வை பலமிழக்கச் செய்கிறது. எனவே வயிற்றுபுண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் வெறும் வயிற்றில் மதுபானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அருந்தினால் அதிகப்படியான அமிலச்சுரப்பு ஏற்பட்டு பலவீனமான குடல் சுவரை மேலும் அழித்துவிடும் <ref>[http://www.medscape.com/viewarticle/734791_2 Overview of Peptic Ulcer Disease: Etiology and Pathophysiology]. Medscape.com. Retrieved 27 April 2013.</ref>. இதனால் அடிவயிற்றில் கடுமையான வலி, வயிறு வீக்கம் போன்ற கடுமையான பாதிப்புகள் உண்டாகும். அடர் கருப்பு மலம் உட்புற இரத்தக் கசிவுக்கு அறிகுறியாகும் <ref name="PUD">[http://www.webmd.com/digestive-disorders/digestive-diseases-peptic-ulcer-disease Peptic Ulcer Disease (Stomach Ulcers) Cause, Symptoms, Treatments]. Webmd.com. Retrieved 27 April 2013.</ref>. இத்தகைய சிக்கல் உள்ளவர்கள் தொடர்ச்சியாக மது அருந்துவதிலிருந்து விடுதலை பெறவேண்டும் <ref name="PUD" />.
வரிசை 127:
இக்கூட்டுச்சர்க்கரை வெளியீடு அதிகரிப்பினால் கல்லிரல் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதன் தொடர்ச்சியாக உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன <ref>{{cite journal |last=Patel |first=Sheena |last2=Behara |first2=Rama |last3=Swanson |first3=Garth R. |last4=Forsyth |first4=Christopher B. |last5=Voigt |first5=Robin M. |last6=Keshavarzian |first6=Ali |date=December 2015 |title=Alcohol and the Intestine |journal=Biomolecules |volume=5 |issue=4 |pages=2573–2588 |doi=10.3390/biom5042573 |pmc=4693248 |pmid=26501334}}</ref>.
எத்தனால் அடங்கிய பானங்கள் அருந்துவதால் ஆசுதுமா போன்ற வரலாறு நோயாளிகளுக்கு தோல் வெடிப்புகள், நாசியழற்சி அதிகரித்தல், மூச்சுக்குழல் ஒடுக்கம் ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் உண்டாகும். மது அருந்திய ஒரு மணி நேரத்திற்குள் இத்தகைய பாதிப்புகளின் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் <ref name="Ann Allergy Asthma Immunol 2013" />.
மது அருந்துவதால் பிறவிக் குறைபாடுகள் <ref>{{cite web|url=http://www.cdc.gov/media/releases/2016/p0202-alcohol-exposed-pregnancy.html|title=More than 3 million US women at risk for alcohol-exposed pregnancy|work=Centers for Disease Control and Prevention|accessdate=3 March 2016}}</ref>, புற்றுநோய உண்டாகும் வாய்ப்புகள் "<ref>[http://monographs.iarc.fr/ENG/Classification/ClassificationsGroupOrder.pdf Agents Classified by the IARC Monographs, Volumes 1–111] {{Webarchive|url=https://web.archive.org/web/20111025122327/http://monographs.iarc.fr/ENG/Classification/ClassificationsGroupOrder.pdf |date=2011-10-25 }}. monographs.iarc.fr</ref>, இரத்தத்தில் டிரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிப்பு<ref>{{cite web|url=http://americanheart.org/presenter.jhtml?identifier=4778|title=Triglycerides.
| accessdate=4 September 2007|publisher=American Heart Association|archiveurl=https://web.archive.org/web/20070827102812/http://www.americanheart.org/presenter.jhtml?identifier=4778 |archivedate=27 August 2007}}</ref> போன்ற பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மூளையிலுள்ள கேட்டலேசு மற்றும் சைட்டோகுரோம் பி-4502இ1 போன்ற ஆக்சிசனேற்றும் நொதிகளால் உருவாக்கப்படும் அசிட்டால்டுகைடால் போதைக்கு அடிமையாக்கும் விளைவுகள் நிகழ்கின்றன <ref>{{Cite journal
| last1 = Karahanian | first1 = E.
வரிசை 207:
}}</ref>. கனாபிசு எனப்படும் [[கஞ்சா]]வுடன் சேர்த்து பயன்படுத்தும்போது எத்தனால், டெட்ரா ஐதரோகனபினாலை ஈர்த்து உடலில் அதன் அளவை அதிகரிக்கிறது <ref>{{cite journal |last1=Lukas |first1=Scott E. |last2=Orozco |first2=Sara |title=Ethanol increases plasma Δ9-tetrahydrocannabinol (THC) levels and subjective effects after marihuana smoking in human volunteers |journal=Drug and Alcohol Dependence |volume=64 |issue=2 |pages=143–9 |year=2001 |pmid=11543984 |doi=10.1016/S0376-8716(01)00118-1}}</ref>.
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துசார் மருத்துவத்தில் பயன்படும் [[மெட்ரோனிடசோல்|மெட்ரோனிடசோலுக்கும்]] ஆல்ககாலுக்கும் இடையிலான எதிர்வினைகள் முக்கியமாக கவனிக்கத்தக்கன ஆகும். பாக்டீரியா எதிர்ப்பு முகவரான மெட்ரோனிடசோல், பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் செல்லணு டி.என்.ஏக்களையும் அதன் செயல்பாடுகளையும் அழிக்கிறது <ref name="cps">Repchinsky C (ed.) (2012). Compendium of pharmaceuticals and specialties, Ottawa: Canadian Pharmacists Association.</ref>. பொதுவாக குளோசுடிரிடியம் திப்பிசைல் பாக்டிரியாவால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்க்கு மருந்தாக மெட்ரோனிடசோல் கொடுப்பது வழக்கம் ஆகும். வயிற்றுப்போக்கை உண்டாக்கும் நுண்ணுயிரிகளில் ஒன்று குளோசுடிரிடியம் திப்பிசைல் பாக்டிரியா ஆகும். இதனால் பெருங்குடல் வீக்கமும் மரணமும் கூட சம்பவிக்கலாம.
வரிசை 231:
== மருந்தியல் ==
காமா அமினோபியூட்டரிக் அமிலம் ஏற்பிகளுடன் பிணைந்து அவற்றின் விளைவுகளை அதிகரிப்பது எத்தனாலின் முதன்மையான பணியாகும்<ref name="pmid17591544">{{cite journal|vauthors=Santhakumar V, Wallner M, Otis TS |title = Ethanol acts directly on extrasynaptic subtypes of GABAA receptors to increase tonic inhibition|journal = Alcohol| volume = 41 |issue = 3|pages = 211–21|year = 2007|pmid = 17591544|pmc = 2040048|doi = 10.1016/j.alcohol.2007.04.011}}</ref>. மேலும், எத்தனால் பின்வரும் மருத்தியக்க முறைகளை தனதாகக் கொண்டுள்ளது.<ref name="pmid19342616">{{cite journal | author = Spanagel R | title = Alcoholism: a systems approach from molecular physiology to addictive behavior | url = https://archive.org/details/sim_physiological-reviews_2009-04_89_2/page/649 | journal = Physiol. Rev. | volume = 89 | issue = 2 | pages = 649–705 |date=April 2009 | pmid = 19342616 | doi = 10.1152/physrev.00013.2008}}</ref>.
வரிசை 259:
•கி-புரதவழி பொட்டாசியம் திறப்பி
கல்லீரலில் ஆல்ககால் டீ ஐதரசனேசால் ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு மனித உடலில் இருந்து எத்தனால் அகற்றப்படுவது குறைக்கப்படுகிறது. எனவே இரத்தத்திலிருந்து அடர் ஆல்ககாலை நீக்குவது சுழியவகை வேதிவினையாகக் கருதப்படுகிறது. ஆல்ககால் உடலைவிட்டு மாறாத விகிதத்தில் வெளியேறுகிறது என்பதே இதன்பொருள் ஆகும்.
வரிசை 267:
தூய்மையான எத்தனால் கண்களிலும் தோலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது <ref>[http://www.nfpa.org/Assets/files/AboutTheCodes/704/CLA-AAA_ROPminutes_01-10.pdf Minutes of Meeting]. Technical Committee on Classification and Properties of Hazardous Chemical Data ( 12–13 January 2010).</ref>. நாட்பட்ட தொடர்ச்சியான பயன்பாட்டினால் கல்லீரல் பாதிக்கப்படும் <ref name="msdset">{{cite web |url=http://msds.chem.ox.ac.uk/ET/ethyl_alcohol.html |title=Safety data for ethyl alcohol |publisher=University of Oxford |date=9 May 2008 |accessdate=3 January 2011 |archive-date=14 சூலை 2011 |archive-url=https://web.archive.org/web/20110714040451/http://msds.chem.ox.ac.uk/ET/ethyl_alcohol.html |url-status= }}</ref>. வளிமண்டலத்தில் எத்தனாலின் செறிவு ஆயிரத்தில் ஒரு பங்கு என ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில் வெளிப்பாடு வரம்பெல்லை தெரிவிக்கிறது <ref name="msdset" />.
மனித உடலில் உள்ள எத்தனால் ஆல்ககால் டி ஐதரோசனேசால் அசிட்டால்டிகடாகவும் பின்னர் ஆல்டிகைடு டி ஐதரோசனேசால் அசிட்டைலாகவும் மாற்றப்படுகிறது. கார்போ ஐதரேட்டு கொழுப்பு இரண்டின் வளர்சிதை மாற்றத்திலும் இருதி விளைபொருளாக அசிட்டைல் இணை நொதியே விளைகிறது. இந்த அசிட்டலை உயிரிதொகுப்புக்கும் ஆற்றலுக்கும் பயன்படுத்தமுடியும். இதேபோல எத்தனாலும் தோராயமாக ஒரு கிராமுக்கு 7கிலோகலோரி ஆற்றலை வெளியிடுகிறது <ref>{{cite web|last1=Nutrition Coordinating Center, University of Minnesota|title=Primary Energy Sources|url=http://www.ncc.umn.edu/products/databaseNUTenergysources.html|publisher=Regents of the University of Minnesota|accessdate=15 July 2014|url-status=dead|archive-date=20 சூலை 2014|archive-url=https://web.archive.org/web/20140720231201/http://www.ncc.umn.edu/products/databaseNUTenergysources.html}}</ref>. எனினும், முதல்படிநிலையில் உருவாகும் அசிட்டால்டிகைடு <ref name="boggan1">{{cite web|url=http://chemcases.com/alcohol/alc-06.htm|accessdate=29 September 2007|author=Boggan, Bill|title=Metabolism of Ethyl Alcohol in the Body|publisher=Chemases.com|archive-date=2 October 2007|archive-url=https://web.archive.org/web/20071002131451/http://www.chemcases.com/alcohol/alc-06.htm|url-status=dead}}</ref> எத்தனாலைக் காட்டிலும் நச்சுத்தன்மை மிக்கது ஆகும். கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கும் <ref name="boggan2">{{cite web|url=http://chemcases.com/alcohol/alc-07.htm|accessdate=29 September 2007|author=Boggan, Bill|title=Effects of Ethyl Alcohol on Organ Function|publisher=Chemases.com|archive-date=5 October 2007|archive-url=https://web.archive.org/web/20071005222758/http://www.chemcases.com/alcohol/alc-07.htm|url-status=dead}}</ref> புற்றுநோய் உருவாக்கத்திற்கும் இது காரணமாகிறது. தொடர்புடைய டி ஐதரோசனேசு வழியாக ஆல்ககால் வளர்சிதை மாற்றத்தின்போது நிக்கோட்டினமைடு அடினைன் டைநியூளியோடைடு ஒடுக்கப்படுகிறது.
வரிசை 281:
== வேதியியல் ==
நிறமற்ற நீர்மமான எத்தனால் சற்று நெடியுடன் விரைவில் ஆவியாகக்கூடிய ஒரு சேர்மமாக உள்ளது. புகையில்லாமல் நீல நிறத்துடன் எரியும் இதை சாதாரண வெளிச்சத்தில் எப்பொதும் காண முடியாது. ஐதராக்சில் குழுவின் அடிப்படையிலும், குறுகிய சங்கிலி அமைப்பின் அடிப்படையிலும் இதன் இயற்பியல் பண்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஐதராக்சில் குழுவால் ஐதரசன் பிணைப்பில் பங்கேற்கமுடிகிறது. இதனால் இதே மூலக்கூறு எடையைக் கொண்ட முனைவுக் கரிம சேர்மமான புரோப்பேனைக் காட்டிலும் அதிகமான பாகுமையும், குறைவான ஆவியாகும் தன்மையும் பெற்றுள்ளது. தண்ணிரைவிட சற்று அதிமான பிரதிபலிப்பைக் கொண்டுள்ளது. எத்தனாலின் ஒளிவிலகல் எண் 1.36242. ( 18.35° [[செல்சியசு|செ]] வெப்பநிலையில் λ=589.3 [[நானோமீட்டர்|நா.மீ]] ஆக உள்ளபோது)
4.3 × 10−4 பாசுகல் அழுத்தத்தில் எத்தனாலின் மும்மைப்புள்ளி 150 கெல்வின் ஆகும்.
எத்தனால் ஒரு பல்துறை கரைப்பான் ஆகும்., நீருடன் கலக்கும் இயல்பைக் கொண்ட இச்சேர்மம் [[அசிட்டிக் அமிலம்]], [[அசிட்டோன்]], [[பென்சீன்]], [[கார்பன் டெட்ராகுளோரைடு]], [[குளோரோபார்ம்]], [[டை எத்தில் ஈதர்]], [[எத்திலீன் கிளைக்கால்]], [[கிளிசரால்]], [[நைட்ரோமீத்தேன்]], [[பிரிடின்]], [[தொலுயீன்]] உள்ளிட்ட பல கரிமக் கரைப்பான்களுடனும் கலக்கும் இயல்புடையது <ref name="crc" /><ref name="merck" />. பென்டேன், எக்சேன் உள்ளிட்ட இலேசான அலிபாட்டிக் ஐதரோகார்பன்களுடனும், முக்குளோரோ ஈத்தேன், நாற்குளோரோ எத்திலீன் போன்ற அலிப்பாட்டிக் குளோரைடுகளுடனும் எத்தனால் கலக்கும் தன்மையுடையது ஆகும் <ref name="merck">{{cite book|author=Windholz, Martha|title=The Merck index: an encyclopedia of chemicals and drugs|url=https://archive.org/details/merckindexencycl0009unse|publisher=Merck|location=Rahway, N.J., U.S.A|year=1976|isbn=0-911910-26-3|edition=9th}}</ref>.
வரிசை 296:
ஐதரசன் பிணைப்பு தூய எத்தனாலை தண்ணீர் உறிஞ்சி எத்தனாலாக மாற்றுகிறது. காற்றிலுள்ள நீரையும் எத்தனால் உறிஞ்சிக் கொள்கிறது. ஐதராக்சில் குழுவின் முனைவுத்தன்மை காரணமாக பல அயனிச் சேர்மங்களையும் எத்தனால் கரைத்துவிடுகிறது. [[சோடியம்]] மற்றும் [[பொட்டாசியம்]] ஐதராக்சைடுகள், [[மக்னீசியம் குளோரைடு]], [[கால்சியம் குளோரைடு]], [[அம்மோனியம் குளோரைடு]], [[அம்மோனியம் புரோமைடு]], மற்றும் [[சோடியம் புரோமைடு]] போன்ற சேர்மங்கள் எத்தனால் கரைக்கும் சில குறிப்பிட்ட சேர்மங்களாகும் <ref name="merck" />. சோடியம், பொட்டாசியம் குளோரைடுகள் எத்தனாலில் சிறிதளவு கரைகின்றன <ref name="merck" />. ஏனெனில் எத்தனால் மூலக்கூறின் முனைவற்ற முனை காரணமாக இது முனைவுத்தன்மையற்ற எண்ணெய் <ref name="merckoils">''Merck Index of Chemicals and Drugs'', 9th ed.; monographs 6575 through 6669</ref>, சுவையூட்டிகள், நிறமூட்டிகள் போன்ற பொருட்களையும் கரைக்கிறது.
எடையளவில் 40% ஆல்ககால் கலந்த எத்தனால் – தண்ணீர் கரைசலை 26° செல்சியசு வெப்பநிலைக்கு மேலாகச் சூடுபடுத்தினால் ஒரு தீப்பற்றும் மூலத்தின் மீது இக்கரைசல் தீப்பற்றி எரிகிறது. இவ்வெப்பநிலை தீப்பற்றும் வெப்பநிலை எனப்படுகிறது<ref name="flash point">{{cite web |url=http://www.nttworldwide.com/tech2212.htm |title=Flash Point and Fire Point |website=Nttworldwide.com |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20101214222420/http://www.nttworldwide.com/tech2212.htm |archivedate=14 திசம்பர் 2010 |df=dmy |access-date=7 மே 2017 |=https://web.archive.org/web/20101214222420/http://www.nttworldwide.com/tech2212.htm }}</ref>. தூய்மையான எத்தனாலின் தீப்பற்றும் வெப்பநிலை 16.60° செல்சியசு வெப்பநிலையாகும். இது சராசரி அறை வெப்பநிலையைக் காட்டிலும் சற்று குறைவு ஆகும்.
வரிசை 380:
முதல்நிலை ஆல்ககாலாக எத்தனால் வகைப்படுத்தப்படுகிறது. அதாவது ஐதராக்சில் குழு இடம்பெற்றுள்ள கார்பனுடன் குறைந்தபட்சம் இரண்டு ஐதரசன் அணுக்கள் இணைக்கப்பட்டிருக்கும். பல எத்தனால் வினைகள் ஐதராக்சில் குழுவில் நிகழ்கின்றன.
அமில வினையூக்கிகள் முன்னிலையில் எத்தனால் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் வினைபுரிந்து எத்தில் எசுத்தர்களையும் நீரையும் கொடுக்கிறது.
வரிசை 388:
பெருமளவில் தொழில்முறையாக எசுத்தர்கள் இம்முறையில் தயாரிக்கப்பட்டு நீர் நீக்கப்படுகின்றன. எசுத்தர்கள் அமிலம் அல்லது காரம் முன்னிலையில் மீளவும் ஆல்ககாலாகவும் உப்பாகவும் மாறுகின்றன. இவ்வினை சோப்பாக்குதல் வினை எனப்படுகிறது. எத்தனால் கனிம அமிலங்களுடன் வினைபுரிந்தும் எசுத்தர்களை உருவாக்குகின்றன. எத்தனாலுடன் கந்தக மூவாக்சைடு சேர்த்து டை எத்தில் சல்பேட்டும், பாசுபரசு பென்டாக்சைடு சேர்த்து மூவெத்தில் பாசுபேட்டும் தயாரிக்கப்படுகின்றன. கரிமத் தொகுப்பு வினைகளில் டை எத்தில் சல்பேட்டு ஒரு எத்திலேற்றும் முகவராகப் பயன்படுகிறது. எத்தனாலுடன் சோடியம் நைட்ரைல் மற்றும் கந்தக அமிலம் சேர்த்து தயாரிக்கப்படும் எத்தில் நைட்ரைல் சிறுநீர்பெருக்கியாக பயனாகிறது.
வலிமையான ஈரமுறிஞ்சிகளில் எத்தனால் சிறிதலவு நீரை இழந்து டை எத்தில் ஈதராகவும் பிற உடன் விளைபொருள்களையும் கொடுக்கிறது. 160 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்டால் முழுமையான நீர் நீக்கம் நிகழ்ந்து எத்திலீன் உருவாகிறது.
வரிசை 396:
CH3CH2OH → H2C=CH2 + H2O (160 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல்)
முழுமையான எரிதலுக்கு எத்தனால் உட்பட்டால் கார்பனீராக்சைடும் தண்ணீரும் உருவாகின்றன.
வரிசை 404:
தன்வெப்பம் = 2.44 கிலோயூல்/(கிலோகிராம்•கெல்வின்)
எத்தனால் ஒரு நடுநிலை மூலக்கூறு ஆகும். இக்கரைசலின் pH குறியீட்டு எண் 7 ஆகும். சோடியம் போன்ற கார உலோகத்துடன் வினைபுரியச் செய்து இதை ஓர் ஈத்தாக்சைடு (CH3CH2O−) அயனியாக மாற்ரி இணை காரமாக்கலாம்<ref name="m_and_b" />
வரிசை 416:
:CH<sub>3</sub>CH<sub>2</sub>OH + NaOH {{eqm}} CH<sub>3</sub>CH<sub>2</sub>ONa + H<sub>2</sub>O
எத்தில் ஆலைடுகளைத் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக தொழிற்சாலைகளில் எத்தனால் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் அதற்கான வினைகளை விளக்கமுடியும். எத்தனால் ஐதரசன் ஆலைடுகளுடன் SN2 வினைபுரிந்து [[எத்தில் குளோரைடு]], [[எத்தில் புரோமைடு]] போன்ற எத்தில் ஆலைடுகளை உருவாக்குகிறது.
வரிசை 429:
:CCl<sub>3</sub>CHO + H<sub>2</sub>O → CCl<sub>3</sub>C(OH)<sub>2</sub>H.
பயன்படுத்தப்படும் வினைப்பொருள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எத்தனால் அசிட்டால்டிகைடாகவும் பின்னர் அசிட்டிக் அமிலமாகவும் ஆக்சிசனேற்றம் அடைகிறது<ref name="s_and_h" />. தொழிற்சாலைகளில் அவ்வளவாக முக்கியத்துவம் பெறாத எத்தனால் ஆக்சிசனேற்றம் மனித உடலில் முக்கியத்துவம் பெறுகிறது.
| |||