ஈட்டி தவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 21:
*''கை. டி. மைக்ரோபெலோசு '' <small>காக்கர், 1966</small>
}}
'''ஈட்டி தவளை''' (''Javelin frog'')(''லிட்டோரியா மைக்ரோபெலோசு'') என்பது பெலோட்ரியாடினே என்ற [[துணைக்குடும்பம்|துணைக்குடும்பத்தில்]] உள்ள ஒரு [[தவளை]] [[இனம் (உயிரியல்)|சிற்றினம்]] ஆகும். இது [[ஆத்திரேலியா|ஆத்திரேலியாவில்]] மட்டுமே காணப்படும் [[அகணிய உயிரி]]. இதன் இயற்கையான [[வாழிடம் (சூழலியல்)|வாழிடம்]] மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நில புல்வெளி, [[சதுப்புநிலம்|சதுப்புநிலங்கள்]] மற்றும் இடைப்பட்ட நன்னீர் சதுப்புநிலங்கள்.
== விளக்கம் ==
[[படிமம்:Litoria_microbelos.jpg|இடது|thumb]]
ஈட்டித் தவளை ஆத்திரேலியாவில் அறியப்பட்ட மிகச்சிறிய மரத் தவளை ஆகும். ஆண் தவளை 16 மிமீ நீளமும் பெண் தவளை {{Convert|18|mm|in|abbr=on}} நீளம் வரை வளரும்.<ref name="anstis">{{Cite book|author=Marion Anstis|title=Tadpoles and Frogs of Australia|publisher=New Holland Publishers}}</ref> இவை பொதுவாகப் பழுப்பு நிறத்தில் வெளிர்-பழுப்பு முதுகு மேற்பரப்பு, அடர்-பழுப்பு பக்கவாட்டு கோடுகள் மற்றும் வெள்ளை, வயிற்றுப்புறப் பகுதிகளையும் வெள்ளை பட்டை உதட்டினைக் கொண்டுள்ளது.<ref name="anstis" />
== மேற்கோள்கள் ==
<div class="reflist reflist-columns references-column-width" style="column-width: 30em;">
<references group="" responsive="0"></references>
</div>{{Taxonbar|from=Q930889}}
[[பகுப்பு:CS1 maint: multiple names: authors list]]
[[பகுப்பு:அகணிய உயிரிகள்]]
[[பகுப்பு:தவளைகள்]]
[[பகுப்பு:ஆத்திரேலிய உயிரினங்கள்]]
| |||