லாவோஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20240719)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
"{{தகவற்சட்டம் நாடு | native_name = இலாவோசு மக்கள் குடியரசு | common_name = இலாவோசு | image_flag = Flag of Laos.svg | image_coat = Coat_of_arms_of_Laos.svg | symbol_type = சின்னம் | image_map..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 94:
லாவோஸ் நாடு தென்கிழக்கு ஆசியாவின் ஒரு மையப் பகுதியில் அமைந்து உள்ளது. அதன் காரணமாக, இந்த அரசு ஒரு வர்த்தக மையமாக மாறியது. அதே வேளையில் பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் செல்வம் செழிக்கும் நாடாகவும் மாறியது.<ref name="Stuart-Fox"/>
18-ஆம் நூற்றாண்டில், லான் சாங் அரசில் உள்நாட்டுப் பிரச்சினைகள். அதைத் தொடர்ந்து, லான் சாங் அரசு மூன்று தனித்தனி அரசுகளாக உடைந்தது. [[இலுவாங் பிராபாங்]] அரசு ''(Kingdom of Luang Phrabang)''; [[வியஞ்சான்]] அரசு ''(Kingdom of Vientiane)''; [[சம்பாசக்]] அரசு ''(Kingdom of Champasak)'' என மூன்று அரசுகள்.
வரிசை 100:
1893-ஆம் ஆண்டில், அந்த மூன்று அரசுகளும் [[பிரெஞ்சு காலனித்துவப் பேரரசு|பிரெஞ்சு காலனித்துவப் பேரரசின்]] கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அந்த மூன்று அரசுகளில் கூட்டமைப்பு தான் இப்போதைய லாவோஸ் நாடு ஆகும்.
1945-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது ஜப்பானியர் ஆக்கிரமிப்பு. நான்கு ஆண்டுக்காலம் சுதந்திரம் பெற்ற நிலை. 1949-ஆம் ஆண்டில் மீண்டும் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சி.
வரிசை 108:
சுதந்திரத்திற்குப் பின்னர் லாவோசில் ஓர் உள்நாட்டுப் போர் தொடங்கியது. [[லாவோ மக்கள் புரட்சிக் கட்சி]]யின் ''(Lao People's Revolutionary Party)'' கம்யூனிசத்தைப் பின்னணியாகக் கொண்ட உள்நாட்டுப் போர். அந்த உள்நாட்டுப் போருக்கு [[சோவியத் ஒன்றியம்]] ஆதரவு அளித்தது.<ref name="secret">{{ cite web | url = http://countrystudies.us/laos/85.htm | title = Lao People's Revolutionary Party – LPRP | access-date = 15 January 2021 | publisher = [[Library of Congress]]}}</ref>
பின்னர் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட இராணுவ ஆட்சிகள் மாறி மாறி வந்தன. 1975-ஆம் ஆண்டில் வியட்நாம் போர் முடிவு அடைந்ததும், கம்யூனிஸ்டு [[பத்தேட் லாவோ]] ''(Pathet Lao)'' ஆட்சிக்கு வந்தது. அத்துடன் லாவோசின் உள்நாட்டுப் போரும் ஒரு முடிவுக்கு வந்தது.
வரிசை 116:
லாவோஸ் [[ஆசிய-பசிபிக் வர்த்தக ஒப்பந்தம்]] ''(Asia-Pacific Trade Agreement)'';<ref>{{cite web |title=Lao People’s Democratic Republic - Member information - Lao People’s Democratic Republic’s participation in the WTO. Lao People’s Democratic Republic has been a member of WTO since 2 February 2013. |url=https://www.wto.org/english/thewto_e/countries_e/lao_e.htm |website=www.wto.org |accessdate=23 March 2022}}</ref> [[தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு|ஆசியான்]]; [[கிழக்கு ஆசிய கூட்டமைப்பு]]; மற்றும் [[பிரான்கோபோனி]] ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.
லாவோஸ் நாடு ஒரே கட்சியைக் கொண்ட ஒரு [[சோசலிசக் குடியரசு]] ஆகும். [[லாவோ மக்கள் புரட்சிக் கட்சி]]யால் ஆளப் படுகிறது. [[மார்க்சியம்]] - [[லெனினிசம்]] கோட்பாடுகளை ஆதரிக்கின்றது.
வரிசை 124:
அரசியல் மற்றும் கலாசார ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் [[லாவோ மக்கள்]], நாட்டின் மக்கள் தொகையில் 53.2% விழுக்காட்டினர். பெரும்பாலும் தாழ்நிலங்களில் வாழ்கின்றனர்.
மோன் - [[கெமர்]] இனக் குழுக்கள், [[உமாங்கு மக்கள்]] மற்றும் பிற பழங்குடி மலைப் பழங்குடியினர் மலை அடிவாரங்களிலும் வாழ்கின்றனர்.
வரிசை 142:
==வரலாறு==
வடக்கு லாவோஸில் உள்ள அன்னமைட் மலைகளில் உள்ள டாம் பா லிங் குகையில் இருந்து 2009-ஆம் ஆண்டில் ஒரு பழங்கால மனித மண்டை ஓடு மீட்கப்பட்டது. அந்த மண்டை ஓடு, குறைந்தது 46,000 ஆண்டுகள் பழமையானது, இது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான நவீன மனிதப் புதைபடிவமாகும்.<ref>{{Cite journal|pmid = 22908291|pmc = 3437904|year = 2012|last1 = Demeter|first1 = F|display-authors=et al.|title = Anatomically modern human in Southeast Asia (Laos) by 46 ka|journal = Proceedings of the National Academy of Sciences|volume = 109|issue = 36|pages = 14375–14380|doi = 10.1073/pnas.1208104109|bibcode = 2012PNAS..10914375D|doi-access = free}}</ref>
| |||