ஈரோடு மகேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = ஈரோடு மகேசு</br>Erode Mahesh | birth_date = {{birth date and age|1981|10|15|df=yes}} | birth_place = ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா | occupation = தொலைக்காட்சித் தொகுப்பாளர், நடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →புற இணைப்புகள்: clean up using AWB |
||
வரிசை 1:
{{Infobox person
| name = ஈரோடு மகேசு<
| birth_date = {{birth date and age|1981|10|15|df=yes}}
| birth_place = [[ஈரோடு]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
வரிசை 8:
}}
'''ஈரோடு மகேசு''' (''Erode Mahesh'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். நடிகர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் கல்வியாளர் என பன்முகங்களுடன் ஊடகத்துறையில் இயங்கி வருகிறார். தொலைக்காட்சி துறையில் ஆற்றிவரும் பணிகளுக்காக நன்கு அறியப்படுகிறார். அசத்தப்போவது யாரு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மேடை நகைச்சுவையாளராக அறிமுகமானார். இளம் தலைமுறையினருக்கு மிகச் சிறந்த ஊக்கமூட்டும் பேச்சாளராக செயல்படுகிறார்.
[[விஜய் தொலைக்காட்சி|விஜய் தொலைக்காட்சியில்]] ஒளிபரப்பப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தாடி பாலாஜி, பிரியங்கா தேசுபாண்டே, பலகுரல் கலைஞர் சேது மற்றும் [[ஆர்த்தி (நடிகை)|ஆர்த்தி]] ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பணியாற்றினார்.<ref>{{Cite news|url=https://m.timesofindia.com/tv/news/tamil/politicians-seeman-and-nanjil-sampath-visit-kpy-7-sets/articleshow/63126229.cms|title=Politicians Seeman and Nanjil Sampath visit KPY 7 sets - Times of India|work=The Times of India|access-date=2018-04-01}}</ref>
2012 ஆம் ஆண்டு வெளியான [[சட்டம் ஒரு இருட்டறை (2012 திரைப்படம்)|சட்டம் ஒரு இருட்டரை]] திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சில தமிழ் படங்களில் துணை பாத்திரங்களில் மகேசு நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளி வந்த சிகரம் தொடு ஜம்புலிங்கம் 3டி போன்ற படங்களில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு கணேசு வெங்கட்ராமனுடன் இணைந்து சங்கர் சுரேசு இயக்கிய இணையத்தளம் என்ற திரைப்படத்தில் முன்னணி நடிகராகவும் தோன்றினார்.<ref>{{Cite news|url=http://www.newindianexpress.com/entertainment/review/2017/may/20/inayathalam-movie-review-a-bad-movie-with-a-good-heart-1607024.html|title=Inayathalam movie review: A bad movie with a good heart|work=The New Indian Express|access-date=2018-04-01}}</ref> தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பவர்களை ஊக்குவிக்கும் போது அட்ரா அட்ரா என்று உற்சாகப்படுத்தும் தமிழ் சொற்றொடர் மகேசுக்கான அடையாளமாக அறியப்படுகிறது.
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஈரோட்டில் 1981 ஆம் ஆண்டில் மகேசு பிறந்தார். சந்திரசேகரன் - மீனாட்சி இணையர் இவரது பெற்றொர்களாவர். பள்ளிப் படிப்பை [[ஈரோடு|ஈரோட்டில்]] உள்ள இரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். தமிழ் இளநிலை பட்டப் படிப்பை [[மயிலாடுதுறை]] ஆதினக் கல்லூரியிலும், முதுநிலை தமிழ் பட்டப்படிப்பை திருச்சி பிசப் ஊபர் கல்லூரியிலும் பயின்றார். தற்பொழுது தமிழில் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்கிறார்.
===ஆசிரியர்===
தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராக மகேசு பணிபுரிந்தார். தனது மாணவர்களுடன் நட்பாக இருப்பது பேராசிரியராக தனது வாழ்க்கைக்கு ஒரு வெற்றிகரமான வழியை வகுத்ததாகவும் ஒரு நேர்காணலில் மகேசு குறிப்பிட்டுள்ளார். கற்பித்தல் மற்றும் ஊடகத்துறை இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் கற்பித்தலையே தேர்ந்தெடுப்பேன் என்றும் அந்நேர்காணலில் மகேசு குறிப்பிட்டுள்ளார்.<ref>{{Cite news|url=https://m.timesofindia.com/tv/news/tamil/i-am-devoted-to-stand-up-comedy-erode-mahesh/articleshow/62948563.cms|title=I am devoted to stand-up comedy: Erode Mahesh - Times of India|work=The Times of India|access-date=2018-04-01}}</ref> ஆசிரியராக பணியாற்றிய போது நடிகர் விசுவின் நிகழ்ச்சியான அரட்டை அரங்கத்தில் மகேசு உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தி பிரபலமானார்.
===தொலைக்காட்சி===
அசத்த போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக சேர்ந்து மகேசு சன் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அசதப்போவது யாரு மூலம் புகழ் பெற்ற பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்தார். ரம்யாவுடன் இணைந்து சோடி நம்பர் ஒன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக உயர்ந்தார். 2017 ஆம்
=== திரைப்படங்கள் ===
{| class="wikitable"
! ஆண்டு
வரிசை 71:
[[பகுப்பு:தமிழ் மேடைச் சிரிப்புரையாளர்கள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ஊர் பெயரால் அறியப்படும் மக்கள்]]
| |||