ஈஷா தியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி ஆரம்ப கால வாழ்க்கை: clean up, replaced: இளைய சகோதரி → தங்கை using AWB
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
| name = {{PAGENAME}}
| dateformat = dmy
| image = {{PAGENAME}}.jpg
| noicon=on
| title = {{PAGENAME}}
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = 2 நவம்பர் 1981<br>மும்பை
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| education = Jamnabai Narsee School<br>கொடைக்கானல் <br>பன்னாட்டுப் பள்ளி
| known_for =
| occupation = திரைப்பட நடிகர்
| yearsactive =
| awards =
| spouse =
|parents =
|alma_mater =
|employer =
|citizenship =
| nationality =
| website =
| genre =
| notable role =
| signature =
}}
 
'''ஈஷா தியோல் (Esha Deol)''' (பிறப்பு: [[நவம்பர் 2]], [[1981]]) [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]][[நடிகர்|நடிகை]] ஆவார். இவர் பெரும்பான்மையாக [[இந்தி]] மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார். இவர் [[தர்மேந்திரா]] மற்றும் [[ஹேம மாலினி]] [[தம்பதிகள்|தம்பதியின்]] [[மகள்]] ஆவார். இவரின் முதல் திரைப்படம் [[2002]] ஆம் ஆண்டில் வெளியான கொய் மேரே தில் சே பூச்சே ஆகும். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்கும் பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன. குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான [[பிலிம் பேர் விருது]] கிடைத்தது.<ref name="2002 Filmfare">{{cite news|url=http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|title=Filmfare Awards: Winners of 2002|accessdate=2012-11-06|work=India Times|archivedate=2012-07-08|archiveurl=https://archive.today/20120708173441/http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|deadurl=dead}}</ref>
 
[[2003]] ஆம் அண்டில் வெளிவந்த லாக் கார்கில் திரைப்படம் , [[2004]] இல் யுவா மற்றும் தூம் மற்றும் [[2005]] ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இன்சான், கால், மெயின் ஐசா ஹி ஹூன், தஸ், நோ என்ட்ரி, ஷாதி நம்பர் 1,மற்றும் கேஷ் ஆகிய திரைப்படங்கள் [[வியாபாரம்|வியாபார]] ரீதியில் வெற்றி பெற்றது. மேலும் இந்தத் திரைப்படங்களில் இவரின் நடிப்பிற்குப் பாராட்டுகளும் கிடைத்தது.
 
[[அஜய் தேவ்கான்]], [[அக்‌ஷய் குமார்]], [[சல்மான் கான்]], மற்றும் [[சூர்யா (நடிகர்)]] போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
ஈஷா தியோல் [[நவம்பர் 2]], [[1981]] இல் [[மும்பை]], [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] பிறந்தார். இவரின் [[பெற்றோர்|பெற்றோர்கள்]] தர்மேந்திரா - [[ஹேம மாலினி]] ஆகிய இருவரும் புகழ்பெற்ற நடிகர்கள் ஆவர். இவரின் தந்தை [[பஞ்சாப்|பஞ்சாபையும்]] , [[தாய்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டையும்]] பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவருக்கு அஹானா தியோல் எனும் இளைய சகோதரிதங்கை உள்ளார். மேலும் பாபி தியோல், சன்னி தியோல், விஜய்தா, மற்றும் அஜீதா ஆகிய சகோதர, சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இவரின் தந்தையின் முதல் [[மனைவி|மனைவிக்குப்]] பிறந்தவர்கள். இவர் [[மும்பை|மும்பையிலுள்ள]] மிதிபாய் கல்லூரியில் பயின்றார். அங்குதான் [[ஆடைகலன் வடிவமைப்பாளர்|ஆடைகலன் வடிவமைப்பாளராக]] ஆக வேண்டுமென விரும்பினார். [[மும்பை]]<nowiki/>யிலுள்ள ரபிந்திரா அதிபுத்தி எனும் நடனகுருவிடம் [[ஒடிசி (நடனம்)|ஒடிசி நடனம்]] பயின்றார். இவரின் [[தாய்]] ஹேமமாலினியிடம் [[பரதநாட்டியம்]] கற்றுக்கொண்டார்.
 
== தொழில் வாழ்க்கை ==
ஈஷா தியோலும் தனது பெற்றோர்களைப் போலவே [[நடிகர்]] ஆக வேண்டும் எனத் தீர்மானித்து இரண்டாம் தலைமுறை நடிகையாக ஆனார். இவரது திரைப்பயணம், வினய் சுக்லாவின் கொய் மேரே தில் சே பூச்சே எனும் [[பாலிவுட்]] [[திரைப்படம்|திரைப்படத்தில்]] முக்கியக் கதாப்பத்திரத்தில் அஃப்தாப் சிவதானியுடன் இணைந்து நடித்ததன் மூலம் துவங்கியது. இதில் [[சஞ்சய் கபூர்]], [[செய பாதுரி பச்சன்]], [[அனுபம் கெர்]] ஆகியோர் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் தோல்விப் படமாக அமைந்தது. தியோலின் நடிப்பிற்கும் கலவையான [[விமர்சனம்|விமர்சனங்கள்]] கிடைத்தன. கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் பல [[விருது|விருதுகளும்]] கிடைத்தன. குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான 48 வது [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருது]] கிடைத்தது. <ref name="2002 Filmfare2">{{cite news|url=http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|title=Filmfare Awards: Winners of 2002|accessdate=2012-11-06|work=India Times|archivedate=2012-07-08|archiveurl=https://archive.today/20120708173441/http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|deadurl=dead}}</ref><ref>{{cite web|url=http://www.imdb.com/event/ev0000245/2003/|title=2003 Filmfare Awards|publisher=Internet Movie Database|accessdate=2012-11-06|date=21 February 2003}}</ref>
 
== தமிழ்த் திரைப்படம் ==
இவரின் முதல் [[தமிழ்|தமிழ்த்]] [[திரைப்படம்]] [[மணிரத்னம்]] இயக்கிய [[ஆய்த எழுத்து (திரைப்படம்)]] ஆகும். இதில் [[சூர்யா (நடிகர்)]], [[மாதவன்]], [[சித்தார்த்]], [[மீரா ஜாஸ்மின்]], [[திரிசா]], மற்றும் ஈஷா தியோல் ஆகியோர் நடித்தனர். மேலும் [[பாரதிராஜா]] முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையமைத்தவர் [[ஏ. ஆர். ரகுமான்]] ஆவார். இந்தத் திரைப்படத்தில் [[பிரெஞ்சு மொழி]] பயிற்றுவிக்கும் [[ஆசிரியர்|ஆசிரியராக]] நடித்தார். இதன் [[இந்தி|இந்திப்]] பதிப்பான யுவாவிலும் இதே கதாபாத்திரத்தில் [[அஜய் தேவ்கான்|அஜய் தேவ்கானுடன்]] இணைந்து நடித்திருப்பார்.<ref>{{cite web|url=http://inhome.rediff.com/movies/2004/may/19esha.htm|title='I am today's woman -- very independent, very bindaas'|date=19 May 2004|publisher=ரெடிஃப்|accessdate=2012-12-17}}</ref> இதில் இவரின் நடிப்பு புதுமையானதாகவும், சிறப்பானதாக இருந்ததாகவும் ரெடிஃப் [[வலைத்தளம்]] பாராட்டு தெரிவித்தது. <ref>{{cite web|url=http://www.sify.com/movies/aayitha-ezhuthu-review-tamil-13480221.html|title=Movie Review: Aayitha Ezhuthu|publisher=Sify.com|work=Moviebuzz|date=|accessdate=2012-12-17}}</ref>
 
== சான்றுகள் ==
வரி 49 ⟶ 25:
{{IMDb name|id=0219968}}
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/ஈஷா_தியோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது