உன்னை தேடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = உன்னை தேடி | image = Unnai_Thedi.jpg | native_name = {{film name|ta|உன்னை தேடி}} | director = சுந்தர் சி. | writer = சிங்கம்புலி ({{Small|வசனங்கள்}}) | screenplay = சுந்தர் சி | stor..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
Balajijagadesh பக்கம் உன்னை தேடி என்பதை உன்னைத் தேடி என்பதற்கு நகர்த்தினார்: Misspelled title
 
வரிசை 1:
#வழிமாற்று [[உன்னைத் தேடி]]
{{Infobox film
| name = உன்னை தேடி
| image = Unnai_Thedi.jpg
| native_name = {{film name|ta|உன்னை தேடி}}
| director = [[சுந்தர் சி.]]
| writer = [[சிங்கம்புலி]] ({{Small|வசனங்கள்}})
| screenplay = சுந்தர் சி
| story = சிங்கம்புலி
| starring = {{plainlist|
*[[அஜித் குமார்]]
*[[மாளவிகா]]
*[[சிவகுமார்]]
*[[விவேக் (நடிகர்)|விவேக்]]
*[[கரண் (நடிகர்)|கரண்]]
}}
| producer = {{plainlist|
*கே. முரளிதரன்
*வி. சுவாமிநாதன்
*ஜி. வேணுகோபால்
}}
| editing = [[பி. சாய் சுரேஷ்]]
| cinematography = [[யூ. கே. செந்தில் குமார்]]
| music = [[தேவா (இசையமைப்பாளர்)]]
| studio = [[லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள்]]
| distributor = லெட்சுமி திரைப்பட தயாரிப்பாளர்கள்
| released = 5 பிப்ரவரி 1999
| runtime = 151 நிமிடங்கள்
| country = {{IND}}
| language = [[தமிழ்]]
| budget =
| gross =
}}
'''''உன்னை தேடி''''' (''Unnai Thedi'') 1999 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[சுந்தர் சி]] இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக [[அஜித் குமார்]] நடித்துள்ளார். புதுமுக நடிகையாக [[மாளவிகா]] கதாநாயகியாக அறிமுகம் ஆனார். [[சிவகுமார்]], மெளலி, [[ஸ்ரீ வித்யா]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[வையாபுரி (நடிகர்)|வையாபுரி]], கரண், வாசு, ராஜீவ், ராதாகிருஷ்ணன், [[மனோரமா (நடிகை)|மனோரமா]], [[வினு சக்ரவர்த்தி|வினுச்சக்கரவர்த்தி]], சங்கர் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.<ref>[http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=unnai%20thedi டோடோவின் ரஃப் நோட்டு&nbsp;— Tamil Kavithai&nbsp;– தமிழ் கவிதைகள்&nbsp;– நூற்று கணக்கில்!] {{Webarchive|url=https://web.archive.org/web/20120924140953/http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=unnai%20thedi |date=2012-09-24 }}. Cinesouth.com (20 September 2015). Retrieved on 2015-10-10.</ref>
 
இப்படத்தை கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர் கூட்டாகத் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு [[தேவா]] இசை அமைத்துள்ளார்.<ref>{{Cite web |title=Unnai Thedi (1999) |url=https://www.raaga.com/tamil/movie/unnai-thedi-songs-T0000181 |archive-url=https://archive.today/20230626054527/https://www.raaga.com/tamil/movie/unnai-thedi-songs-T0000181 |archive-date=26 June 2023 |access-date=26 June 2023 |website=[[Raaga.com]]}}</ref> பாடல்களை பழனிபாரதி, கலைகுமார், ரவிசங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். கதை, திரைக்கதை சுந்தர். சி எழுதியுள்ளார்.
 
==நடிகர்கள்==
*[[அஜித் குமார்]]
*[[மாளவிகா]]
*கரண்
*[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
*[[சிவகுமார்]]
*[[ஸ்ரீவித்யா]]
 
==மேற்கோள்கள்==
{{சான்று}}
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb title}}
 
{{சுந்தர் சி.|state=autocollapse}}
 
[[பகுப்பு:1999 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தேவா இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிவகுமார் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மனோரமா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:விவேக் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மாளவிகா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சுந்தர் சி இயக்கிய திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/உன்னை_தேடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது