உமா ரமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians --> | name = உமா ரமணன் | image = {{PAGENAME}}.jpg | caption = | image_size = | background = தனிப் பாடகர் | birth_name = | alias = | birth_date = | death_date = | instrument = குரல் | genre = கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Chathirathan
2402:3A80:191C:CD4:0:0:0:2 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 4320711 இல்லாது செய்யப்பட்டது
 
வரிசை 1:
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians -->
| name = உமா ரமணன்
| image = {{PAGENAME}}.jpg
| caption =
| image_size =
வரி 7 ⟶ 6:
| birth_name =
| alias =
| birth_date = 1954/1955
| death_date = {{death date and given age|2024|5|1|69|df=y}}
| instrument = குரல்
| genre = கருநாடக சங்கீதம், திரையிசை
| occupation = [[பின்னணிப் பாடகி]], மேடை பாடகி
| years_active = 1976-நடப்பு – 2024
}}
'''உமா ரமணன்''' (''Uma Ramanan'', 1954/1955 – 1 மே 2024<ref name="Singer Uma Ramanan passes away at 72">{{cite news |last1=Mint |title=Singer Uma Ramanan passes away at 72 |url=https://www.livemint.com/news/india/singer-uma-ramanan-passes-away-at-72-11714625152941.html |access-date=2 May 2024 |date=2 May 2024 |archive-url=https://web.archive.org/web/20240502054536/https://www.livemint.com/news/india/singer-uma-ramanan-passes-away-at-72-11714625152941.html |archive-date=2 May 2024 |language=en}}</ref>) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்பாடகியாவார். [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த இவர் தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களைபாடல்களைப் பாடியுள்ளார். மேடைஇவர் 35 ஆண்டுகளில் 6,000 இற்கும் மேற்பட்ட மேடைக் நிகழ்ச்சிகளிலும்கச்சேரிகளில் பல பாடல்கள்பாடல்களைப் பாடியுள்ளார்பாடினார்.<ref name="hindu1">{{cite web/>
|url = http://www.hindu.com/cp/2008/10/10/stories/2008101050311600.htm
|title = Cinema Plus / Columns : My first break — Uma Ramanan
|publisher = The Hindu
|date = 2008-10-10
|accessdate = 2013-06-12
|archive-date = 2008-10-12
|archive-url = https://web.archive.org/web/20081012083645/http://www.hindu.com/cp/2008/10/10/stories/2008101050311600.htm
|url-status = dead
| = https://web.archive.org/web/20081012083645/http://www.hindu.com/cp/2008/10/10/stories/2008101050311600.htm
}}</ref>.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== இவர் பாடிய சில பாடல்கள் ==
உமா படித்துக் கொண்டிருந்தபோதே, பழனி விஜயலட்சுமியிடம் பாரம்பரிய இசையைக் கற்றார். உமா பல கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்றதுடன் பல வெகுமதிகளையும் பாராட்டுகளையும் வென்றார். பின்னர் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும், மேடைப் பாடகருமான [[ஏ. வி. ரமணன்|ஏ. வி. இரமணனைச்]] சந்தித்தார்.<ref name="hindu1" /> அப்போது இரமணன் தனது மேடைக் கச்சேரிகளுக்காக புதிய குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போதிருந்து, உமாவும் இரமணனும் இரட்டை மேடைக் கலைஞர்களாக மாறினர். இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். அவரும் ஒரு இசைக்கலைஞராவார்.
{| class="wikitable sortable"
 
உமா இரமணன் [[பத்மா சுப்ரமணியம்|பத்மா சுப்பிரமணியத்திடம்]] பயிற்சி பெற்ற நடனக் கலைஞரும் ஆவார்.<ref name="hindu2" /> உமா இரமணன் 2024 மே 1 அன்று தனது 69 வது வயதில் இறந்தார்.<ref>{{cite news |title=Playback singer Uma Ramanan passes away at 69 |url=https://www.dtnext.in/news/cinema/playback-singer-uma-ramanan-passes-away-at-69-782584 |access-date=1 மே 2024 |publisher=DT Next |date=1 மே 2024 |archive-date=1 மே 2024 |archive-url=https://web.archive.org/web/20240501185757/https://www.dtnext.in/news/cinema/playback-singer-uma-ramanan-passes-away-at-69-782584 |url-status=live }}</ref>
 
== பின்னணிப் பாடகியாக ==
இரமணனின் மேடை நிகழ்ச்சிகளில் உமா பாடிக்கொண்டிருக்கும்போது, பிரபலத் தயாரிப்பாளரும்-ஒளிப்பதிவாளருமான ஜானகிராமன் 1976 இல் வெளிவந்த தனது இந்தித் திரைப்படமான "பிளே பாய்" திரைப்படத்தில் இருவருக்கும் சோடிப் பாடலை வழங்கினார்.  1977 இல் [[ஏ. பி. நாகராஜன்]] இயக்கிய "[[ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977 திரைப்படம்)|ஸ்ரீ கிருஷ்ண லீலா]]" என்ற தமிழ்த் திரைப்படத்திலும், இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் கடைசிப் பணிகளில் ஒன்றிலும் பாடுவதற்கான வாய்ப்பு இந்த இணையருக்குக் கிடைத்தது. 1980 இல் [[ஏ. வி. ரமணன்]] இசையமைத்த நீரோட்டம் திரைப்படத்தில் உமா பாடினார். இருப்பினும், அதே ஆண்டில் [[இளையராஜா]] இசையமைப்பில் வெளிவந்த [[நிழல்கள் (திரைப்படம்)|நிழல்கள்]] திரைப்படத்தில் "பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் தான் இவரை முன்னணி பாடகிகளின் பட்டியலில் கொண்டு வந்தது. இது அவருக்கு ஒரு பெரிய தொழில் வாய்ப்பை அளித்தது. மேலும் உமா இளையராஜாவுடன் தனியாக 100 இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்தார்.<ref name="hindu1" /> [[வித்தியாசாகர்]], [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]], [[மணிசர்மா]] போன்ற இசையமைப்பாளர்களுக்காகவும் இவர் பாடினார்.
 
== இளையராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் ==
உமா இரமணனும் இவரின் சமகாலத்தவர்கள் சிலரும் [[இளையராஜா]]வின் வாழ்க்கையில் அரிதானவர்களாகப் கருதப்படுகிறார்கள். உமா தனது தொழில் வாழ்க்கையில் இளையராஜாவின் இசையமைப்பில் சிறந்த பாடல்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளார்.<ref name="tfmpage" />
 
இளையராஜாவின் இசையில் உமா இரமணனின் முக்கிய வெற்றிப் பாடல்கள் சில:
* 1980 – "பூங்கதவே தாழ் திறவாய்" (''[[நிழல்கள் (திரைப்படம்)|நிழல்கள்]]'')
* 1980 – "ஆசை இராஜா ஆரிரோ" (''மூடுபனி'')
* 1981 – "ஆனந்த இராகம்" (''[[பன்னீர் புஷ்பங்கள்]]'')
* 1981 – "மஞ்சள் வெயில்" (''[[நண்டு (திரைப்படம்)|நண்டு]]'')
* 1981 – "அமுதே தமிழே" (''கோவில் புறா'')
* 1981 – "வானமே மழை மேகமே" (''மதுமலர்'')
* 1981 – "தாகம் எடுக்கிற நேரம்" (''எனக்காக காத்திரு'')
* 1981 – "பள்ளி அறைக்குள்" (''பால நாகம்மா'')
* 1982 – "பூபாளம் இசைக்கும்" (''[[தூறல் நின்னு போச்சு]]'')
* 1983 – "செவ்வந்தி பூக்களில்" (''மெல்ல '')
* 1983 – "செவ்வரளி தோட்டத்திலே" (''பகவதிபுரம் இரயில்வே கேட்'')
* 1983 – "ஆத்தாடி அதிசயம்" (''மனைவி சொல்லே மந்திரம்'')
* 1984 – "கஸ்தூரி மானே கல்யாணத் தேனே" (''[[புதுமைப் பெண் (1984 திரைப்படம்)|புதுமைப்பெண்]]'')
* 1984 – "காதில் கேட்டது ஒரு பாட்டு" (''அன்பே ஓடி வா'')
* 1984 – "மேகங் கருக்கையிலே" (''வைதேகி காத்திருந்தாள்'')
* 1985 – "கண்மணி நீ வரக்" (''தென்றலே என்னைத் தொடு'')
* 1985 – "பொன் மானே" (''[[ஒரு கைதியின் டைரி]]'')
* 1986 – "யார் தூரிகை" (''பாரு பாரு பட்டணம் பாரு'')
* 1990 – "நீ பாதி நான் பாதி" (''[[கேளடி கண்மணி]]'')
* 1990 – "ஆகாய வெண்ணிலாவே" (''[[அரங்கேற்ற வேளை]]'')
* 1990 – "உன்ன பார்த்த நேரத்தில" (''[[மல்லுவேட்டி மைனர்]]'')
* 1994 – "ஊரடங்கும் சாமத்திலே" (''புதுபட்டி பொன்னுதாயி'')
* 1994 – "ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்" (''மகாநதி'')
* 1995 – "நில் நில் நில் பதில்" (''பாட்டு பாடவா'')
* 1995 – "வெள்ளி நிலவே" ("நந்தவனத்தேரு")
* 1995 – "பூச்சூடும்" ("ஆணழகன்")
 
== இவர் பாடிய பாடல்களில் சில ==
{| class="wikitable sortable" style="background:#f5f5f5;"
!ஆண்டு
!திரைப்படம்
!பாடல்
!இசையமைப்பாளர்
!உடன் பாடியவர்கள்
|-
|1977
! திரைப்படம்
|''[[ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977 திரைப்படம்)|ஸ்ரீ கிருஷ்ண லீலா]]''
! பாடல்
|மோகன கண்ணன் முரளி
! உடன் பாடியவர்(கள்)
|[[எஸ். வி. வெங்கட்ராமன்]]
! இசையமைப்பாளர்
|[[ஏ. வி. ரமணன்]]
! வரிகள்
! குறிப்பு
|-
|1980
|[[நிழல்கள்]]
|[[நிழல்கள் (திரைப்படம்)|நிழல்கள்]]
|பூங்கதவே தாழ்திறவாய்
|பூங்கதவே தாழ் திறவாய்
|[[தீபன் சக்ரவர்த்தி]]
|[[இளையராஜா]]
|[[தீபன் சக்ரவர்த்தி]]
|கங்கை அமரன்
|-
|1980
|[[நீரோட்டம்]]
|ஆசை இருக்குது நெஞ்சுக்குள்ளே
|[[ஏ. வி. ரமணன்]]
|[[ஏ. வி. ரமணன்]]
|-
|1980
|[[மூடு பனி (திரைப்படம்)|மூடுபனி]]
|ஆசை ராஜா ஆரிரோ
|இளையராஜா
|
|-
|1981
|[[கேளடி கண்மணி]]
|[[தில்லு முல்லு]]
|நீ பாதி நான் பாதி
|அந்த நேரம் பொருத்திருந்தால்
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|[[எம். எஸ். விஸ்வநாதன்]]
|[[இளையராஜா]]
|வாலி
|
|-
|1981
|ஒரு பொண்ணு நினைச்சா
|[[பால நாகம்மா]]
|உதயமே உயிரே நிலவே
|பள்ளி அறைக்குள்
|௭ஸ். பி. பாலசுப்பிரமணியம்
|இளையராஜா
|
|-
|1981
|[[எனக்காக காத்திரு]]
|தாகம் எடுக்கிற நேரம்
|இளையராஜா
|
|-
|1981
|[[கர்ஜனை]]
|என்ன சுகமான உலகம்
|இளையராஜா
|[[மலேசியா வாசுதேவன்]]
|-
|1981
|[[குடும்பம் ஒரு கதம்பம்]]
|கல்வியில் சரஸ்வதி
|[[ம. சு. விசுவநாதன்]]
|[[வாணி ஜெயராம்]], [[எஸ். பி. சைலஜா]] & [[பி. எஸ். சசிரேகா]]
|-
|1981
|மதுமலர்
|வானமே மழை மேகமே
|இளையராஜா
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|-
|1981
|[[நண்டு (திரைப்படம்)|நண்டு]]
|மஞ்சள் வெயில் மாலை
|இளையராஜா
|
|-
|1981
|[[கும்பக்கரை தங்கய்யா]]
|[[பன்னீர் புஷ்பங்கள்]]
|பூத்து பூத்து குலுங்குதடி
|ஆனந்த இராகம்
|௭ஸ் பி பாலசுப்பிரமணியம்
|இளையராஜா
|
|-
|1981
|[[கோயில் புறா]]
|அமுதே தமிழே
|இளையராஜா
|[[பி. சுசீலா]]
|-
|1982
|[[கண்ணே ராதா]]
|குலுங்க குலுங்க இளமை சிரிக்குது
|இளையராஜா
|
|-
|1982
|[[கவிதை மலர்]]
|அலைகளே வா அவருடன் வா
|இளையராஜா
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|-
|1982
|[[நம்பினால் நம்புங்கள்]]
|டிஸ்கோ சங்கீதம் தான்
|[[கங்கை அமரன்]]
|[[தீபன் சக்ரவர்த்தி]]
|-
|1982
|[[தூறல் நின்னு போச்சு]]
|பூபாளம் இசைக்கும்
|இளையராஜா
|கே. ஜே. யேசுதாஸ்
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|இளையராஜா
|-
|முத்துலிங்கம்
|1983
|பகவதிபுரம் இரயில்வே கேட்
|செவ்வரளி தோட்டத்திலே
|இளையராஜா
|[[இளையராஜா]]
|-
|1983
|[[இன்று நீ நாளை நான்]]
|தாளம் பூவே கண்ணுறங்கு
|இளையராஜா
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] & [[எஸ். ஜானகி]]
|-
|1983
|[[மனைவி சொல்லே மந்திரம்]]
|ஆத்தாடி அதிசயம்
|இளையராஜா
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|-
|1983
|[[மெல்ல பேசுங்கள்]]
|கூவின பூங்குயில்.... செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
|இளையராஜா
|[[தீபன் சக்ரவர்த்தி]]
|-
|1984
|[[அன்பே ஓடிவா (திரைப்படம்)|அன்பே ஓடி வா]]
|காதில் கேட்டது ஒரு பாட்டு
|இளையராஜா
|
|-
|1984
|[[வைதேகி காத்திருந்தாள்]]
|[[கடமை (திரைப்படம்)|கடமை]]
|மேகங்கருக்கயிலே
|
|[[இளையராஜா]]
|[[சங்கர் கணேஷ்]]
|இளையராஜா
|[[பஞ்சு அருணாசலம்]]
|
|-
|1984
|[[தில்லு முல்லு]]
|[[வைதேகி காத்திருந்தாள்]]
|அந்த நேரம் பொருத்திருந்தால்
|மேகம் கருக்கையிலே
|
|இளையராஜா
|௭ம். ௭ஸ்.விசுவநாதன்
|[[இளையராஜா]]
|[[கண்ணதாசன்]]
|-
|1985
|[[கெட்டிமேளம் (1985 திரைப்படம்)|கெட்டிமேளம்]]
|தாகம் உண்டானதே
|இளையராஜா
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|-
|1984
|[[நாளை உனது நாள்]]
|அலை அலையா பால ஆசைகளே
|இளையராஜா
|
|-
|1985
|[[பன்னீர் புஷ்பங்கள்]]
|[[ஒரு கைதியின் டைரி]]
|ஆனந்த ராகம் கேட்கும் காலம்
|பொன் மானே கோவம் ஏனோ
|
|இளையராஜா
|[[உண்ணிமேனன்]]
|-
|1984
|[[புதுமைப் பெண் (1984 திரைப்படம்)|புதுமைப்பெண்]]
|கஸ்தூரி மானே
|இளையராஜா
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|-
|1985
|[[திருமலை]]
|இந்த அழகு தீபம்
|[[சங்கர் கணேஷ்]]
|[[மலேசியா வாசுதேவன்]]
|-
|1985
|[[தென்றலே என்னைத் தொடு]]
|கன்மணி நீ வரக்
|இளையராஜா
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|-
|1986
|[[கோடை மழை]]
|பல பல பல குருவி
|இளையராஜா
|[[ஷோபா சந்திரசேகர்]]
|-
|1986
|மௌனம் கலைக்கிரத்து
|மாலை நேரம்
|[[சங்கர் கணேஷ்]]
|ரமேஷ்
|-
|1986
|[[முதல் வசந்தம்]]
|ஆறும் அது ஆழமில்லா
|இளையராஜா
|
|-
|1986
|பாரு பாரு பட்டணம் பாரு
|யார் தூரிகை தந்த ஓவியம்
|இளையராஜா
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|-
| rowspan="2" |1986
| rowspan="2" |[[தழுவாத கைகள்]]
|குடும்பத்தை உருவாக்கச் சொன்னால்
| rowspan="2" |இளையராஜா
|எஸ். பி. சைலஜா, பி. எஸ். சசிரேகா & சாய்பாபா
|-
|நானொரு சின்னப்பதான்
|பி. எஸ். சசிரிகா
|-
|1987
|[[ஆயுசு நூறு (திரைப்படம்)|ஆயுசு நூறு]]
|பிரம்ம தேவன் அவன்
|[[டி. ராஜேந்தர்]]
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|-
|1987
|[[ஒரு தாயின் சபதம்]]
|இராக்கோழி கூவையிலே
|[[டி. ராஜேந்தர்]]
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|-
|1987
|[[வீரன் வேலுத்தம்பி (திரைப்படம்)|வீரன் வேலுத்தம்பி]]
|அடி கட்டழகு மானே
|எஸ். ஏ. ராஜ்குமார்
|[[மனோ]]
|-
|1988
|[[அத்தனைபேரும் உத்தமர்தானா]]
|புது ரோசா அள்ளு
|கண்ணன் லதா
|லதா கண்ணன்
|-
|1988
|[[பூவுக்குள் பூகம்பம்]]
|நாள் வருது நாள் வருது
|சங்கீதா ராஜன்
|
|-
|1989
|[[முதல் வசந்தம்]]
|[[என் தங்கை (1989 திரைப்படம்)|என் தங்கை]]
| ஆறும் அது ஆழமில்ல
|மதுவின் மயக்கம்
|
|எஸ். ஏ. ராஜ்குமார்
|இளையராஜா
|கல்யாண்
|முத்துலிங்கம்
|-
|1989
|[[மனசுக்கேத்த மகராசா]]
|மஞ்சக்குளிக்கிற பிஞ்சு குருவிக்கு
|தேவா.
|
|-
|1989
| புதையல்
|[[ஒரு பொண்ணு நெனச்சா]]
|பூத்திருக்கும் மனமே
|உதயமே உயிரே நிலவே
|
|[[எஸ். ஏ. ராஜ்குமார்]]
|வித்யாசாகர்
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|
|-
|1989
|[[பாண்டி நாட்டுத் தங்கம்]]
|ஏலேலங் குயிலே ஏலமர வெய்லே
|இளையராஜா
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|-
|1989
|[[பொன்மன செல்வன்]]
|இனிமேல நல்ல நேரம்தான்
|இளையராஜா
|[[மலேசியா வாசுதேவன்]]
|-
|1989
|[[தென்றல் சுடும்]]
|ஆத்தாடி அல்லிக்கொடி
|இளையராஜா
|
|-
|1989
|திருப்பாச்சி
|[[வாய்க் கொழுப்பு]]
|கண்ணும் கண்ணும் கலந்தாச்சு
|
|[[சந்திரபோஸ் (இசையமைப்பாளர்)|சந்திரபோஸ்]]
|
|-
|1988
|[[வீடு மனைவி மக்கள்]]
|செங்கல்லை தூக்கர
|[[சங்கர் கணேஷ்]]
|[[மலேசியா வாசுதேவன்]]
|-
|1990
|[[60 நாள் 60 நிமிடம் 6]]
|உந்தன் கண்ணுக்குள்
|கண்ணன் லதா
|[[மனோ]]
|-
|1990
|[[அரங்கேற்ற வேளை]]
|ஆகாய வெண்ணிலாவே
|[[இளையராஜா]]
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|-
| rowspan="2" |1990
| rowspan="2" |[[எதிர்காற்று]]
|ராஜா இல்லா
| rowspan="2" |இளையராஜா
|[[அருண்மொழி (பாடகர்)|அருண்மொழி]]
|-
|இங்கும் இருக்கும்
|
|-
| rowspan="2" |1990
| rowspan="2" |[[கேளடி கண்மணி]]
|நீ பாதி நான் பாதி கண்ணே
| rowspan="2" |[[இளையராஜா]]
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|-
|தண்ணியில நனஞ்ச (திரைப்படத்தில் படமாக்கப்படவில்லை)
|
|-
| rowspan="3" |1990
| [[ஒரு கைதியின் டைரி]]
| rowspan="3" |[[மல்லுவேட்டி மைனர்]]
| பொன்மானே கோபம் ஏனோ
|உன்ன பார்த்த நேரத்துல
| [[உன்னிமேனன்]]
| rowspan="3" |இளையராஜா
| இளையராஜா
|[[மலேசியா வாசுதேவன்]]
| [[வைரமுத்து]]
|-
|அடி மத்தாளந்தான் அதிரும்
|[[மலேசியா வாசுதேவன்]] & [[கே. எஸ். சித்ரா]]
|-
|சின்ன மணி
|[[கே. ஜே. யேசுதாஸ்]] & [[கே. எஸ். சித்ரா]]
|-
|1990
|[[பாலைவன பறவைகள்]]
|முத்து சம்பா
|இளையராஜா
|[[மலேசியா வாசுதேவன்]]
|-
|1990
|[[புலன் விசாரணை (திரைப்படம்)|புலன் விசாரணை]]
|குயிலே குயிலே
|இளையராஜா
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|-
|1991
|[[அன்பு சங்கிலி]]
|மந்திரப் புன்னகை
|இளையராஜா
|
|-
|1991
|புதுமைப் பெண்
|[[என்னருகில் நீ இருந்தால் (திரைப்படம்)|என்னருகில் நீ இருந்தால்]]
|கஸ்தூரி மானே கல்யாண
|ஓ உன்னாலே நான்
| கே ஜே யேசுதாஸ்
|இளையராஜா
|[[மனோ]]
|-
|1991
|[[கும்பக்கரை தங்கய்யா]]
|பூத்து பூத்து குலுங்குதடி
|இளையராஜா
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|-
|1991
|[[மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்]]
|பொட்டு வச்ச பூவே
|இளையகங்கை
|எஸ். பி. பாலசுப்பிரமணியம் & கோகுலனன்
|-
|1991
|[[புது நெல்லு புது நாத்து]]
|ஏய் மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி
|இளையராஜா
|[[கே. எஸ். சித்ரா]]
|-
|1991
|[[தந்துவிட்டேன் என்னை]]
|முத்தம்மா முத்து முத்து
|இளையராஜா
|[[அருண்மொழி (பாடகர்)|அருண்மொழி]]
|-
|1991
|என் மாமனுக்கு நல்ல மனசு
|மேகம் மழை தூறல்
|[[சிற்பி (இசையமைப்பாளர்)|சிற்பி]]
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|-
|1992
|புதிய சுவரங்கள்
|ஓ வானமுள்ள காலம்
|இளையராஜா
|[[கே. ஜே. யேசுதாஸ்]]
|-
|1992
|[[தம்பி பொண்டாட்டி]]
|கண்ணன் வந்ததாலே
|இளையராஜா
|
|-
|1993
|[[சின்ன மாப்ளே]]
|கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள்
|இளையராஜா
|எஸ். பி. பாலசுப்பிரமணியம் &[[மின்மினி (பாடகர்)|மினிமினி]]
|-
|1993
|எங்க தம்பி
|இது மானோடு மயிலாடும் காடு
|இளையராஜா
|[[அருண்மொழி (பாடகர்)|அருண்மொழி]]
|-
| rowspan="2" |1993
| rowspan="2" |[[மணிக்குயில்]]
|தண்ணீரிலே முகம் பார்க்கும்
| rowspan="2" |இளையராஜா
|[[மனோ]]
|-
|காதல் நிலவே
|[[அருண்மொழி (பாடகர்)|அருண்மொழி]]
|-
|1993
|[[பொன் விலங்கு (திரைப்படம்)|பொன் விலங்கு]]
|சந்தன கும்பா உடம்புலா
|இளையராஜா
|[[மனோ]]
|-
|1993
|[[வால்டர் வெற்றிவேல்]]
|பூங்காற்று இங்கே வந்து
|இளையராஜா
|[[மனோ]]
|-
|1994
|[[மகாநதி (திரைப்படம்)|மகாநதி]]
|ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்
|இளையராஜா
|எஸ். பி. பாலசுப்பிரமணியம் & [[சோபனா விக்னேஷ்|மகாநதி சோபனா]]
|-
|1994
|[[மேட்டுப்பட்டி மிராசு]]
|மங்களம் மங்களமே
|எம். எஸ். ஸ்ரீராஜ்
|கே. ஜே. யேசுதாஸ் & [[கே. எஸ். சித்ரா]]
|-
|1994
|[[பெரிய மருது (திரைப்படம்)|பெரிய மருது]]
|சிங்காரமா நல்ல
|இளையராஜா
|
|-
|1994
|மெல்ல பேசுங்கள்
|புதுப்பட்டி பொன்னுதாயி
|செவ்வந்தி பூக்களில் செய்த
|ஊரடங்கும் சாமத்திலே
| தீபன் சக்ரவர்த்தி
|இளையராஜா
|[[சுவர்ணலதா]]
|-
|1994
|[[செவத்த பொண்ணு]]
|சித்திரையில் திருமணம்
|[[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|-
|1994
|[[செவ்வந்தி (திரைப்படம்)|செவ்வந்தி]]
|வாச மல்லி பூவு
|இளையராஜா
|
|-
|1994
|[[தென்றல் வரும் தெரு]]
|அம்மா பிள்ளை
|இளையராஜா
|[[மனோ]]
|-
|1995
|[[ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி]]
|எத்தனை நாளா
|இளையராஜா
|[[மனோ]]
|-
|1995
|[[ஆணழகன் (திரைப்படம்)|ஆணழகன்]]
|பூச் சூடும்
|இளையராஜா
|[[சுவர்ணலதா]]
|-
|1995
|[[சின்ன வாத்தியார்]]
|அத்த மக இரத்தினமே
|இளையராஜா
|[[மலேசியா வாசுதேவன்]]
|-
|1995
|[[பாட்டு பாடவா (திரைப்படம்)|பாட்டு பாடவா]]
|நில் நில் நில் பதில் சொல்
|இளையராஜா
|[[இளையராஜா]]
|-
|1995
|[[புள்ளகுட்டிக்காரன்]]
|போதும் எடுத்த ஜென்மமமே
|[[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]]
|[[அருண்மொழி (பாடகர்)|அருண்மொழி]]
|-
|1995
|[[நந்தவன தேரு]]
|வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
|இளையராஜா
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|-
|1997
|[[அபிமன்யு (1997 திரைப்படம்)|அபிமன்யு]]
|தாய் உனக்கு
|தேவா.
|
|-
|1997
|[[அரசியல் (திரைப்படம்)|அரசியல்]]
|வா சகி வா சகி
|[[வித்தியாசாகர்]]
|[[ஹரிஷ் ராகவேந்திரா]]
|-
|rowspan="2"|1997
|rowspan="2"|[[புதையல் (1997 திரைப்படம்)|புதையல்]]
|ஒச்சம்மா ஒச்சம்மா உச்சம்பட்டி
|rowspan="2"|[[வித்தியாசாகர்]]
|எஸ். பி. பாலசுப்பிரமணியம், [[உண்ணிமேனன்]]
|-
|பூத்திருக்கும் வனமே
|ஹரிஹரன்
|-
|1997
|[[சிஷ்யா]]
|யாரோ அழைத்தது
|[[தேவா (இசையமைப்பாளர்)|தேவா.]]
|[[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]]
|-
|2000
|[[கருவேலம்பூக்கள் (திரைப்படம்)|கருவேலம்பூக்கள்]]
|ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
|இளையராஜா
|
|-
|2005
|[[சிவகாசி (திரைப்படம்)|சிவகாசி]]
|இது என்ன இது என்ன புது உலகா
|[[சிறீகாந்து தேவா]]
|[[ஹரிஷ் ராகவேந்திரா]]
|-
|2005
|[[திருப்பாச்சி (திரைப்படம்)|திருப்பாச்சி]]
|கண்ணும் கண்ணுந்தான் கலந்தாச்சு
|[[மணிசர்மா]]
|[[ஹரிஷ் ராகவேந்திரா]] & [[பிரேம்ஜி அமரன்]]
|-
|19
|
|சிலு சிலு காத்து
|எஸ். ஏ. ராஜ்குமார்
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|-
|வெளியிடப்படாத திரைப்படம்
|தென்றலே ௭ன்னை தொடு
|சிந்து
| கண்மணி நீ வரக்
| கே ஜே யேசுதாஸ்
|இளையராஜா
|
|ஜீவன்
|
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}|2
 
<ref name="hindu1">{{cite web
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்‎]]
|url = http://www.hindu.com/cp/2008/10/10/stories/2008101050311600.htm
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
|archive-url = https://web.archive.org/web/20081012083645/http://www.hindu.com/cp/2008/10/10/stories/2008101050311600.htm
|url-status = dead
|archive-date = 12 அக்டோபர் 2008
|title = Cinema Plus / Columns : My first break — Uma Ramanan
|date = 10 அக்டோபர் 2008
|newspaper = [[தி இந்து]]
|access-date = 12 சூன் 2013
}}</ref>
 
<ref name="hindu2">{{cite web
|url = http://www.hindu.com/fr/2004/01/09/stories/2004010901171200.htm
|archive-url = https://web.archive.org/web/20040728215457/http://www.hindu.com/fr/2004/01/09/stories/2004010901171200.htm
|url-status = dead
|archive-date = 28 சூலை 2004
|title = Thirty years and going strong
|date = 9 சனவரி 2004
|newspaper = [[தி இந்து]]
|access-date = 12 சூன் 2013
}}</ref>
 
<ref name="tfmpage">{{cite web
|url = http://tfmpage.com/my/singer/uma.html
|title = Bio
|publisher = Tfmpage.com
|author = Kausalya Santhanam (for The Hindu)
|access-date = 25 ஆகத்து 2013
|archive-date = 17 மார்ச்சு 2013
|archive-url = https://web.archive.org/web/20130317013900/http://tfmpage.com/my/singer/uma.html
|url-status = dead
}}</ref>
 
}}
 
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name|id=1182247}}
*{{discogs artist|உமா இரமணன்}}
 
{{Authority control}}
 
[[பகுப்பு:1954 பிறப்புகள்]]
[[பகுப்பு:2024 இறப்புகள்]]
[[பகுப்பு:சென்னைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பெண் இசைக்கலைஞர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்‎]]
"https://tamilar.wiki/w/உமா_ரமணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது