உயிரினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>CommonsDelinker Replacing EscherichiaColi_NIAID.jpg with File:E._coli_Bacteria_(7316101966).jpg (by CommonsDelinker because: Duplicate: Exact or scaled-down duplicate: c::File:E. coli Bacteria (7316101966).jpg). |
No edit summary |
||
வரிசை 12:
உயிரினம் என்ற சொல்லை வரையறை செய்வதில் சிறப்பான முறை எது என்பது பற்றிய சர்ச்சைகள் நீடிக்கின்றன <ref>{{Cite journal | last1=Dupré | first1=J. | doi=10.1111/j.1467-954X.2010.01909.x | title=The polygenomic organism | url=https://archive.org/details/sim_sociological-review_2010-02_58_1/page/19 | journal=The Sociological Review | volume=58 | pages=19–99 | year=2010 | pmid=| pmc=}}</ref><ref>{{Cite journal| doi=10.1086/656905| last1=Folse Hj | first1=3.| last2=Roughgarden | first2=J.| title=What is an individual organism? A multilevel selection perspective| url=https://archive.org/details/sim_quarterly-review-of-biology_2010-12_85_4/page/447| journal=The Quarterly Review of Biology| volume=85| issue=4| pages=447–472| year=2010| pmid=21243964}}</ref><ref>{{Cite journal| last1=Pradeu | first1=T.| title=What is an organism? An immunological answer| journal=History and philosophy of the life sciences| volume=32| issue=2–3| pages=247–267| year=2010| pmid=21162370}}</ref><ref>{{Cite journal | last1=Gardner | first1=A. | last2=Grafen | first2=A. | doi=10.1111/j.1420-9101.2008.01681.x | title=Capturing the superorganism: A formal theory of group adaptation | journal=Journal of Evolutionary Biology | volume=22 | issue=4 | pages=659–671 | year=2009 | pmid=19210588| pmc=}}</ref><ref>{{Cite book | publisher=Princeton University Press | isbn=978-0-691-05011-9 | last=Michod | first=R E | title=Darwinian dynamics: evolutionary transitions in fitness and individuality | url=https://archive.org/details/darwiniandynamic00mich | date=1999 }}</ref><ref>{{Cite journal | volume=364 | issue=1533 | pages=3143–3155 | last=Queller | first=D. C |author2=J. E Strassmann | title=Beyond society: the evolution of organismality | journal=Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences | date=2009 | doi=10.1098/rstb.2009.0095 | pmid=19805423 | pmc=2781869}}</ref><ref>{{cite journal| author=Santelices B.| year=1999| title=How many kinds of individual are there?| url=https://archive.org/details/sim_trends-in-ecology-evolution_1999_14_4/page/152| journal=Trends in Ecology & Evolution| volume=14| issue=4| pages=152–155| pmid=10322523| doi=10.1016/s0169-5347(98)01519-5}}</ref><ref>{{Cite journal | last=Wilson | first=R | title=The biological notion of individual | journal=Stanford Encyclopedia of Philosophy | date=2007 }}</ref><ref>{{Cite book|url=http://link.springer.com/10.1007/978-3-642-35938-5|title=Perspectives on Organisms - Springer|last=Longo|first=Giuseppe|last2=Montévil|first2=Maël|doi=10.1007/978-3-642-35938-5}}</ref> அத்தகைய வரையறை அவசியமா இல்லையா என்பதைப் பற்றிய விவாதங்களும் நடைபெறுகின்றன <ref>{{Cite journal | volume=83 | issue=4 | pages=621–627 | last=Pepper | first=J. W |author2=M. D Herron | title=Does biology need an organism concept? | url=https://archive.org/details/sim_biological-reviews_2008-11_83_4/page/621 | journal=Biological Reviews | date=2008 | pmid=18947335 | doi=10.1111/j.1469-185X.2008.00057.x }}</ref><ref>{{Cite journal | pages=301–311 | last=Wilson | first=J | title=Ontological butchery: organism concepts and biological generalizations | url=https://archive.org/details/sim_philosophy-of-science_2000-06_67_2/page/301 | journal=Philosophy of Science | date=2000 | jstor=188676 | volume=67 | doi=10.1086/392827 }}</ref> .
தீ நுண்மங்கள் அல்லது வைரசுகள் (Viruses) தன்னியக்க [[இனப்பெருக்கம்]], வளர்ச்சி அல்லது வளர்சிதை மாற்றம் ஆகிய செயல்களைச் செய்ய இயலாமல் இருப்பதால், பொதுவாக அவை உயிரினங்களாக கருதப்படுவதில்லை.இத்தகைய சர்ச்சை சிக்கல் வாய்ந்தது ஏனெனில் சில [[உயிரணு]] உயிரினங்கள் (cellular organisms) சுயாதீனமான உயிர்வாழ்வதற்கு இயலாது. (ஆனால் அவை சுயாதீனமான வளர்சிதை மாற்றமும் வளர்ச்சியும் உடையவையாகும்) மற்றும் உயிரணுக்குள்ளே கடமைப்பாடுள்ள ஒட்டுண்ணிகளாக வாழ தகவமைத்துக்கொண்டுள்ளன.[[வைரசுகள்]] ஒரு சில நொதிகள் மற்றும் உயிரினங்களின் பண்புக்கூறுகளின் மூலக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்றாலும், அவை அவற்றின் சொந்த வளர்சிதை மாற்றத்தை கொண்டிருக்கவில்லை. மேலும் வைரசுகளால் அவை உருவாக்கப்பட்டிருக்கும் [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்களை]] ஒருங்கிணைக்கவோ தொகுக்கவோ முடியாது.வைரசுகள் [[ஓம்புயிர்|ஓம்புயிரி]] உயிரணுக்களில் மட்டுமெ வலிமையாக செயல்பட்டு இனப்பெருக்கம் போன்ற செயல்களைச் செய்கின்றன. ஆனால் ஓம்புயிரி செல்களுக்கு வெளியே ஒரு உயிரற்ற [[சடப்பொருள்|சடப்பொருளாகவே]] கருதவேண்டியுள்ளது. வைரஸ்கள் சுயாதீனமான வளர்சிதை மாற்றத்தைத் தக்கவைக்கவில்லை ஆதலால் அவை வழக்கமாக உயிரினங்களாக வகைப்படுத்தப்படவில்லை இருப்பினும் அவற்றில் சொந்த மரபணுக்கள் இருக்கின்றன, அவை உயிரினங்களின் [[பரிணாமம்|பரிணாம]] வழிமுறைகள் போன்ற இயங்குமுறைகளால் உருவாகின்றன.
உயிரினங்களாக வைரஸ்கள் ஆதரிக்கும் மிகவும் பொதுவான வாதம், அவை பரிணாமத்திற்கு உட்பட்ட மற்றும் தன்னியக்கமாக பெருக்கமடையும் திறனுடைவதாகும்.சில விஞ்ஞானிகள் வைரசுகள் உருவாகவுமில்லை சுய-இனப்பெருக்கம் செய்யவுமில்லை என்றும் வாதிடுகின்றனர்.உண்மையில், வைரசுகள் தங்கள் ஓம்புயிர் அல்லது புரவலன் செல்கள் (host cells) மூலம் உருவாகின்றன, அதாவது, இதில் வைரஸ்கள் மற்றும் ஓம்யிபுர் செல்களின் இணை-பரிணாமம் இருப்பதாக அறியப்படுகிறது.ஓம்புயிர் செல்கள் இல்லாவிட்டால், வைரசுகளின் பரிணாமம் சாத்தியமற்றதாக இருக்கும்.இனப்பெருக்கம் செய்வதைப் பொறுத்தவரை, வைரசுகள் பெருமளவில் ஓம்புயில் செல்களின் இயங்கு செயல்முறைகளை நம்பியிருக்கின்றன <ref name="10reasons" >{{Cite journal | last1 = Moreira | first1 = D. | last2 = López-García | first2 = P. N. | title = Ten reasons to exclude viruses from the tree of life | doi = 10.1038/nrmicro2108 | journal = Nature Reviews Microbiology | year = 2009 | pmid = 19270719| pmc = | volume=7 | issue = 4 | pages=306–11}}</ref>.
வரிசை 31:
==கட்டமைப்பு==
உயிரினங்கள் அனைத்தும் மிகவும் சிக்கலான இரசாயனத் தொகுதிகளாகும். இவை தப்பி பிழைப்பதையும் இனப்பெருக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. புவியிலுள்ள அனைத்து உயிரினங்களும் கார்பனையும் நீரையும் மைய இரசாயனக் கட்டமைப்புப் பொருட்களாகக் கொண்டு கூர்ப்படைந்துள்ளன. கார்பன் மற்றும் நீரின் இரசாயன இயல்புகள் இதற்குக் காரணமாய் அமைந்துள்ளன. கார்பனே ஐதரசனுக்கு அடுத்த படியாக மிக அதிகளவான [[சேர்வை]]களை உருவாக்கும் தனிமமாகும். கார்பனால் ஒற்றை, இரட்டை, மற்றும் முப்பிணைப்புகளை உருவாக்க முடியும். அத்தோடு கார்பன் குறைந்த சார்பணுத்திணிவையும் சார்பளவில் அதிகமாகக் கிடைக்கும் தனிமமாகும். எனவே தான் புவியில் கார்பனை மையமாக வைத்து உயிரினங்கள் கூர்ப்படைந்துள்ளன.
வரிசை 37:
நீரின் இரசாயன இயல்புகளும் புவியில் உயிரினங்களின் கூர்ப்பில் பெரும் பங்கு வகித்துள்ளது. உயிரினங்களின் நிலவுகைக்கு உதவிய நீரின் பண்புகளான உயர் தன்வெப்பக் கொள்ளளவு, உயர் உருகல், ஆவியாதல் வெப்பம், ஒட்டற்பண்பு, மயிர்த்துளைமை, மேற்பரப்பிளுவை போன்ற பண்புகளுக்கு நீரில் காணப்படும் [[ஐதரசன் பிணைப்பு]] காரணமாகும். நீர் அயனாக்கும் சக்தியையும் கொண்டுள்ளது. எனவே தான் நீரை நேரடியாக உட்கொள்ளாத பாலைவன உயிரினங்களின் உடல்களில் கூட நீர் கணிசமான சதவீதத்தைப் பிடித்துள்ளது.
உயிரினங்களை [[புரதம்|புரதங்கள்]], [[காபோவைதரேட்டு]]க்கள், [[இலிப்பிட்டு]]க்கள் மற்றும் [[கருவமிலம்|கருவமிலங்கள்]] ஆகிய நான்கு பிரதான மாமூலக்கூறுகள் (பெரிய மூலக்கூறுகள்) ஆக்கின்றன. தலைமுறையுரிமைத் தகவல்களைச் சேமிப்பதற்கும ([[டி.என்.ஏ]]யில்) அத்தகவல்களை ஈடுபடுத்துவற்கும் ([[ஆர்.என்.ஏ]]யின் மூலம்) கருவமிலங்கள் பயன்படுகின்றன.
வரிசை 53:
காபோவைதரேற்றுகளே உயிரினங்களில் சக்தி வழங்கலுக்குப் பயன்படும் பிரதான மாமூலக்கூறுகளாகும்.
உயிரினங்களின் அடிப்படைத் தொழிற்பாட்டலகு கலமாகும். ஒருகல உயிரினங்களில் இதுவே முதன்மையானதும் இறுதியானதுமான கட்டமைப்பலகாகும். எனினும் பலகல உயிரினங்களில் கலங்கள் [[இழையம்|இழையங்களாக]], [[உடல் உறுப்புக்கள்|அங்கங்களாக]], அங்கத் தொகுதிகளாக இறுதியில் ஒரு பல்கல உயிரினமாக ஒன்று சேருகின்றன. [[மனிதர்|மனிதரில்]] தனித்தனியான [[உடலியங்கியல்|உடலியக்கங்களைக்]] கொண்ட, அதேசமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இயங்கும் பல [[மனித உடல் தொகுதிகள்|உடல் தொகுதிகள்]] காணப்படுகின்றன. பல்கல உயிரினத்தில் உள்ள அனைத்து கலங்களும் ஒரே மாதிரியான டி.என்.ஏ க்களைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு கலமும் தனக்கென ஒதுக்கப்பட்ட தொழிலைச் செய்கின்றது.
{{main|உயிரணு}}
வரிசை 68:
==பரிணாமம்==
தற்போதுள்ள [[மெய்க்கருவுயிரி|மெய்க்கருவுயிரிகளிடையே]] [[பாலியல் இனப்பெருக்கம்]] பரவலாகக் காணப்படுகின்றது. இது [[மெய்க்கருவுயிரி|மெய்க்கருவுயிரிகளின்]] அடிப்படை இயல்புகளில் ஒன்றாகும்.
| |||