உன்ன மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Info-farmer சி removed Category:தாவரங்கள்; added Category:மரங்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
'''உன்ன மரம்''' என்பது [[சங்ககாலம்|சங்ககாலத்தில்]] இருந்த [[மரம்|மர]] வகைகளில் ஒன்று. இது இக்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் வேர்கள் வலிமை இல்லாதவை. இந்த மரம் நாட்டுக்கு நன்மை வருங்கால் பூத்துக் குலுங்கியும், கேடு வருங்கால் காய்ந்தும் நிற்கும் எனக் கூறப்படுகிறது. போர்களத்தில் [[பகைவன்|பகைவரின்]] பிணங்களை அடுக்குவதைத் தொல்காப்பியம் 'உன்னநிலை' என்னும் துறையாகக் காட்டுகிறது. பருவ மகளின் நடத்தைகளைத் தாய்மார் உன்னிப்பாகக் கண்காணிப்பதை 'உன்னக் கொள்கை' என்றனர்.
* உன்ன மரத்தின் வேர்கள் புன்மையானவை. அதாவது இது ஆணிவேர் இல்லாத மரம். களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் நன்னனின் வாகை மரத்தை வெட்டி வீழ்த்திய பின்னர் உன்னமரம் சாய்ந்து போயிற்று. <ref>புன் கால் உன்னம் சாய, ([[பதிற்றுப்பத்து]] 40)</ref>
* உன்னமரம் சாய்ந்தது கண்டு நாட்டுக்கு நேர்ந்த தீங்கைப் போக்கச் செல்வக்கடுங்கோ வாழியாதன் கொடை வழங்கினான். <ref>புன் கால், உன்னத்துப் பகைவன், (பதிற்றுப்பத்து 61)</ref>
| |||