உள்ளுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"தெரியாத பொருளைத் தெளிவாக்குவதற்கு உவமை கையாளப்படும். உவமை பல வகையில் அமையும். அவற்றுள் '''உள்ளுறை''' என்பது ஒருவகை. உள்ளுறை என்பது அகத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>பாஸ்கர் துரை
தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க
வரிசை 2:
 
உள்ளுறை என்பது அகத்திணைப் பாடல்களில் அமைந்திருக்கும்.
புறத்திணைப் பாடல்களில் அது அமையுமாயின் அதனைப் '[[பிறிது மொழிதல் அணி]]' (=ஒட்டணி) என்பர்.<ref name="Ilakkuvanar1963">{{Harvnb | Ilakkuvanar | 1963 | p=211}}</ref><ref name="Nadarajah1994">{{Harvnb | Nadarajah | 1994 | p=274}}</ref><ref>{{Harvnb | Nadarajah | 1994 | pp=277–278}}</ref>
 
'கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் அன்னஓடா நிலத்து' என்னும் இடம் அறிதல் அதிகாரத்துத் திருக்குறளில் பிறிதுமொழிதல் அமைந்துள்ளது. ஒருவருடைய செல்வாக்கு எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது என்னும் உண்மை 'தேர் கடலில் ஓடாது, கப்பல் தரையில் ஓடாது' என்னும் உவமைகளால் சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.
 
தொல்காப்பியர் உள்ளுறை உவமத்தை
வரிசை 14:
 
<blockquote>'''எடுத்துக்காட்டு:'''<br />
 
 
அம்பணத்து அன்ன யாமை ஏறிச்<br />
வரி 21 ⟶ 20:
பாணன் பொய்யன் பல சூளினனே. <br />
::(ஐங்குறுநூறு 43) - இது பாடல்.
 
 
ஆமை முதுகின் மேல் அதன் குஞ்சுகள் பல ஏறிப் பரண் மேல் தூங்குவதுபோல் தூங்கும் ஊரை உடையவன் என்று தலைவன் இப்பாடலில் விளிக்கப்படுகிறான்.
 
தலைவன் பரத்தை மேல் உறங்குகிறான் என்னும் செய்தி இதனால் உய்த்துணர வைக்கப்பட்டுள்ளது.</blockquote>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{அணி இலக்கணம்}}
"https://tamilar.wiki/w/உள்ளுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது