உழிஞை மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"உழிஞை மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று. மாற்றரசன் மதிலை முற்றுகையிடல் உழிஞை.முற்றுகையிடலைக் 'கற்றல்'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு
 
வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced}}
உழிஞை மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று. மாற்றரசன் மதிலை முற்றுகையிடல் உழிஞை.முற்றுகையிடலைக் 'கற்றல்' என்பர். ஆற்றின் குறுக்கே கற்களைப் போட்டுக் கலிங்கு செய்து தடுப்பது போலக் கோட்டைக்குள் இருக்கும் மக்களைத் தடுத்தலால் இதனை இச்சொல்லால் குறிப்பிடலாயினர். உழிஞைத்திணை 30 பாடல்களைக் கொண்டது உழிஞை மாலை.

04:35, 13 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

உழிஞை மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று. மாற்றரசன் மதிலை முற்றுகையிடல் உழிஞை.முற்றுகையிடலைக் 'கற்றல்' என்பர். ஆற்றின் குறுக்கே கற்களைப் போட்டுக் கலிங்கு செய்து தடுப்பது போலக் கோட்டைக்குள் இருக்கும் மக்களைத் தடுத்தலால் இதனை இச்சொல்லால் குறிப்பிடலாயினர். உழிஞைத்திணை 30 பாடல்களைக் கொண்டது உழிஞை மாலை.

இவற்றையும் காண்க

கருவி நூல்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=உழிஞை_மாலை&oldid=293226" இலிருந்து மீள்விக்கப்பட்டது