ஊரன் அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>பொதுஉதவி
சி பதிப்பித்த நூல்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = ஊரன் அடிகள்
|image = uran.jpg
|image_size =
|caption =
வரிசை 17:
|employer =
|occupation =
|title =
|religion =
|spouse =
வரி 26 ⟶ 27:
|website =
|}}
'''ஊரன் அடிகள்''' (22 மே 1933 – 13 சூலை 2022) சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[திருச்சிராப்பள்ளி]] சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் ஊரன் அடிகள் பிறந்தார். [[1955]] முதல் பன்னிரண்டு ஆண்டுகாலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியாற்றினார். தமது இருபத்திரண்டாம் வயதில் "சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்" நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். துறவு மேற்கொண்டார். 23.5.1968 அன்று [[வடலூர்|வடலூரே]] இவரது வாழ்விடமாக மாறியது. [[1970]] ஆம் ஆண்டு முதலாக வடலூரில் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக தமது பணியைத் துவக்கி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந் தொண்டாற்றியவர்அருந்தொண்டாற்றியவர்.
 
==எழுதிய நூல்கள்==
வரி 69 ⟶ 70:
திருஅருட்பா ஆறு திருமுறைகளையும் நன்கு ஆராய்ந்து கால முறைப்படி பகுத்து செம்மைப்படுத்தியுள்ளார். திரு அருட்பா உரைநடைப்பகுதி, திரு அருட்பா திரட்டு ஆகியவற்றைச் செம்பதிப்புகளாகப் பதிப்பித்து வெளியிட்டார். தமிழகத்தின் பல்கலைக்கழகங்களாகிய [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை]], [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை]], [[அழகப்பா பல்கலைக்கழகம்|அழகப்பா]] முதலியவைகளில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பல ஆற்றியுள்ளார்.
 
சைவ சித்தாந்த பெருமன்றத்தில் இவர் வள்ளலார் தொடர்பாக ஆற்றிய உரைத் தொடர் நூல் வடிவம் கண்டுள்ளது. இமயம் முதல் குமரி வரை பலமுறை யாத்திரை செய்துள்ள ஊரன் அடிகள், [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[இலங்கை]], [[தென்னாப்பிரிக்கா]], [[மொரிசியஸ்]], [[பிரான்ஸ்]], [[பிரித்தானியா]], [[ஜெர்மனி]], [[குவைத்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] ஆகிய நாடுகளுக்குநாடுகளுக்குச் சென்று வந்தவர். தமிழகத் துறவியர் பேரவையின் துணைத் தலைவராக விளங்குகின்றார்.
 
== மறைவு ==
வரி 81 ⟶ 82:
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:2022 இறப்புகள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:உரையாசிரியர்கள்]]
"https://tamilar.wiki/w/ஊரன்_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது