ஈரூடகப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
No edit summary
 
வரிசை 3:
[[கடல்|கடலிலும்]] தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட படையை '''ஈரூடகப்படை''' எனலாம். பொதுவாக வேக கடல்வழித் தரையிறக்கத்துக்குப் பிறகு தரையில் தாக்குதல் நடத்தும் படையணியை ஈருடகப்படை குறிக்கும்.<ref>[[Themistocles]], ''[[History of the Peloponnesian War]]'' XIV</ref><ref>{{cite book |last=Casson |first=Lionel |year=1991 |title=The Ancient Mariners |url=https://archive.org/details/ancientmarinerss0000cass |edition=2nd |publisher=[[Princeton University]] Press |isbn=0-691-01477-9}}</ref><ref name="Goldsworthy">Goldsworthy (2003), p. 38</ref>
 
=== விடுதலைப் புலிகளின் ஈரூடகப்படையணி ===
கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது [[கடற்புலிகள்|கடற்புலிகளின்]] ஒரு அங்கமாக இருக்கும் ஈரூடகப்படை ஒன்றை [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] [[2006]] ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது.இந்த ஈரூடகப் படையின் பெயர் '''சேரன் ஈரூடகத் தாக்குதலணி''' என்பதாகும்.
 
"https://tamilar.wiki/w/ஈரூடகப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது