எடி ரமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TNSE Mahalingam VNR No edit summary |
No edit summary |
||
வரிசை 52:
1998 ஆம் ஆண்டில், தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்காக அல்பேனியாவில் இருந்தபோது, ராமாவுக்கு அப்போதைய அல்பேனியாவின் பிரதமர் ஃபாடோஸ் நானோ அமைச்சரவைப் பதவியை வழங்கினார்.<ref>{{Cite web|url=http://shqiptarja.com/news.php?IDNotizia=199423|title='Rrëfehet' Edi Rama: Telefonata që më bëri Ministër të Kulturës|date=22 April 2017|publisher=Shqiptarja.com|archive-url=https://web.archive.org/web/20170520024527/http://shqiptarja.com/news.php?IDNotizia=199423|archive-date=20 May 2017|access-date=30 April 2017}}</ref> அந்த ஆண்டின் பிற்பகுதியில் இவர் கலாச்சாரம், இளைஞர்நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு அமைச்சராக, ரமா உடனடியாகத் தனது தனித்துவமான வண்ணமயமான ஆடை பாணி உட்பட பல்வேறு வழிகளில் ஆடம்பரமாக அறியப்பட்டார். இவரது புதுமையான கலாச்சாரத் திட்டங்களும், இவரது அசாதாரண ஆடைகளும், கலகக்கார அரசியல் பாணியும் சேர்ந்து பெரும் அளவிலான ஆதரவை ஈர்க்க உதவியது.
அக்டோபர் 2000 இல், அல்பேனிய சோசலிஸ்ட் கட்சி திரானாவின் மேயர் தேர்தலில் போட்டியிட ரமாவுக்கு ஒப்புதல் அளித்தது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பெஸ்னிக் முஸ்தாபாஜ், ஒரு எழுத்தாளரும் அரசதந்திரியும் ஆவார். 57% வாக்குகளைப் பெற்று ரமா மாநகர் மன்றத் தலைவராகப் பதவியேற்றார். பதவியேற்ற பிறகு, நூற்றுக்கணக்கான சட்டவிரோதக் கட்டுமானங்களை இடித்துத் தள்ளி சமப்படுத்துவதற்கும், டிரானாவின் மையம், லானே நதிக்கு அருகிலுள்ள பல பகுதிகளை அவற்றின் தொடக்க கால வடிவத்திற்கு மீட்டெடுப்பதற்கும் ஒரு தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/europe/2069799.stm|title=BBC NEWS – Europe – The mayor transforming Tirana|access-date=25 June 2017|date=27 June 2002}}</ref>
2004 ஆம் ஆண்டில் திரானாவின் சிதிலமடைந்த ஓக்சா சகாப்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை மிகவும் துடிப்பான வண்ணங்களைப் பயன்படுத்தி மீண்டும் வண்ணம் பூச ரமா ஒரு முயற்சியைத் தொடங்கினார்.<ref>{{Cite web|url=http://observers.france24.com/en/20100428-artist-mayor-sees-crumbling-capital-turned-painters-canvas-albania-tirana-edi-rama|title=Tirana's artist mayor turns crumbling capital into painters' canvas|date=28 April 2010|access-date=25 June 2017}}</ref> சோவியத் பாணி கட்டிடங்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளின் அழகியலை மாற்றுவதற்கு இந்த மறுவடிவமைப்பு உதவியது. ரமாவுக்கு 2004 ஆம் ஆண்டில் முதல் உலக மாநகர் மன்றத் தலைவர் பரிசு வழங்கப்பட்டது.<ref name="worldmayor.com">{{Cite web|url=http://www.worldmayor.com/worldmayor_2004/results_2004.html|title=World Mayor: The winners of the 2004 contest|website=worldmayor.com|access-date=25 June 2017}}</ref> விருது வழங்கும் குழு, தங்கள் முடிவை விளக்கி, "எடி ரமா தான் ஒரு முழு நகரத்தையும் மாற்றிய மனிதர். இப்போது ஒரு புதிய, வண்ணமயமான, மகிழ்ச்சியான, புதிய, மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார வாழ்க்கையைக் கொண்ட திரானா உள்ளது." என்று குறிப்பிட்டனர்.<ref name="worldmayor.com" />
முன்னதாக 2000 ஆம் ஆண்டில் ஒரு சுயேட்சையாக போட்டியிட்ட ரமா, 2003 ஆம் ஆண்டில் ஒரு சோசலிஸ்டாக பதிவு செய்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவிக்கான முயற்சியை அறிவித்தார். இவரும் முன்னாள் அரசுத்தலைவரான ரெக்ஸெப் மெய்டானியும் அப்போதைய அரசுத்தலைவரான பாடோஸ் நானோவை எதிர்த்துப் போட்டியிட்டனர். ரமாவின் முயற்சி சட்டமன்றப் பிரதிநிதிகளிடமிருந்து போதுமான ஆதரவைப் பெறத் தவறிவிட்டது. இவர் 41 வாக்குகளையும், ரெக்ஸெப் மெய்டானி 61 வாக்குகளையும் பெற்றிருந்தனர். பாட்டோஸ் நானோ 456 வாக்குகளைப் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="illyriapress.com">{{Cite web|url=http://illyriapress.com/si-u-ngjit-edi-rama-ne-krye-te-partise-socialiste/|title=Si u ngjit Edi Rama në krye të Partisë Socialiste {{!}} ILLYRIA|website=illyriapress.com|archive-url=https://web.archive.org/web/20201124003235/http://illyriapress.com/si-u-ngjit-edi-rama-ne-krye-te-partise-socialiste/|archive-date=24 November 2020|access-date=1 April 2018}}</ref>
| |||