உழவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.4 |
No edit summary |
||
வரிசை 34:
உலகமெங்கும் உழவியலாளர்கள் மண்வளத்தைப் பெருக்கி விளைச்சலைப் பெருக்கும் நீடிப்புதிற வழிமுறைகளைகுருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மண்ணை வகைப்படுத்தி குறிப்பிட்ட மண்வகைமை கருதும் தாவர வளர்ச்சிக்கு ஏற்றதாவெனப் பகுப்பாய்வு செய்கின்றனர். பகுப்பாய்வு மண்ணில் உள்ள பொதுவான பேரூட்டங்களான காலகம், அவிர்வம், பொட்டசியம், கால்சியம், மகனீசியம், கந்தகம் ஆகியவற்றின் விகிதங்களைக் காண்கிறது. மண் பகுப்பாய்வு மேலும் சிற்றூட்டங்களன துத்தநாகம், போரான் ஆகியவற்ரின் விகிதங்களையும் அறிய முயல்கிறது. மேலும் கரிமப் பொருள் விகிதம், மண் அமிலக் காரத் தன்மை, உட்டம் ஏந்துதிறம், ( எதிர்மின்னணு பரிமாற்றத் திரம்) ஆகியனவும் வட்டார ஆய்வகத்தில் ஓர்வுக்கு உட்படுத்தப்படும். இவ்வகை ஆய்வக அறிக்கைகளை உழவியலாளர்கள் பகுத்தாய்ந்து, கருதும் பயிர்வகைக்கு ஏற்றபடி மண்ணை வளப்படுத்துவதற்கான உகந்த பரிந்துரைகளைச் செய்வர்.<ref>{{cite book|last=Hoeft|first=Robert G.|title=Modern Corn and Soybean Production|year=2000|publisher=MCSP Publications |asin=B0006RLD8U <!--|isbn=00108770--> |pages=107 to 171}}</ref>
மேலும் உழவியலாளர்கள் மண்ணிருப்பைப் பேனவும் காற்றாலும் நீராலும் ஏற்படும் அரிமானத்தைக் குறைக்கவும் வேண்டிய முறைகளையும் உருவாக்குகின்றனர். எடுத்துகாட்டாக, மண் அரிமானத்தைத் தவிர்க்கவும் மழைபொழிவைத் தேக்கவும் படியடுக்கு உழுதலைப் பயன்படுத்துவர்.மேலும், உழவியல் ஆய்வாளர்கள் மாந்த, விலங்கு உரம், நீர்மாசுறல், மண்ணில் திரளும் தீங்குயிர்கொல்லி, களைக்கொல்லி, ஆகிய சிக்கல்களில் இருந்து மண்ணைக் காக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து மண்வளத்தைத் திறம்படப் பயன்கொள்ள வழிவகுப்பர். உழாத பயிர்விளைச்சலில் மண்ணை கட்டிப் பிணைக்கும் புல்வெளி மேலாண்மையை படியடுக்குகளில் மேற்கொள்வர். ஒரு மீட்டர் ஆழ நீர் வடிகாலையும் அமைப்பர்.{{Citation needed|date=November 2008}}
| |||