எம். பகீரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''ஆளுமை: பகீரதி, மோசேஸ்''' (1975.07.03) மட்டக்களப்பு, சித்தாண்டியை பிறப்பிடமாகக் கொண்ட பகீரதி 1990 களில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் வாழ்ந்து வருக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{விக்கியாக்கம்}}
'''எம். பகீரதி'''
'''ஆளுமை: பகீரதி, மோசேஸ்''' (1975.07.03) மட்டக்களப்பு, சித்தாண்டியை பிறப்பிடமாகக் கொண்ட பகீரதி 1990 களில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை கனகரெத்தினம், இவரது தாய் பாக்கியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை சித்தாண்டி இராமகிரு~;ண மிசன் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியினை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய கல்லூரியிலும் கற்றார். கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சமூகவியலும் மானிடவியலும் துறையில் விசேட பட்டப்படிப்பை மேற்கொண்டு இரண்டாம் தர மேற்பிரிவில் சித்தியடைந்து, திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி பட்டயக்கல்வியை பூர்த்தி செய்து, அதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணியை பூர்த்தி செய்தார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ‘உயர்கல்வி போதனை திறன் விருத்தி கற்கையை’ மேற்கொண்டு சித்தியடைந்துள்ளார்.
வரி 15 ⟶ 19:
சமூகவியல், மானிடவியல், கல்வியியல், ஊடகவியல், வெகுஜன தொடர்பியல் என பல்துறை அறிவும் சிந்தனை ஆற்றலும் கொண்ட எம்.பகீரதியின் ‘இலங்கையில் தொலைக்காட்சி –நிகழ்ச்சிகள் ஊடான சமூகவியல் பார்வை’ என்ற ஒரே நூல் நான்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். கலாசார அமைச்சும் கலாசார திணைக்களமும் இணைந்து வழங்கிய தொலைக்காட்சி ஆய்வு நூலுக்கான தேசிய விருது, இலங்கை இலக்கியப் பேரவை வழங்கிய ஆய்வு நூலுக்கான விருது, கிழக்கு மாகாண கலாசார அமைச்சு வழங்கிய ஆய்வு நூலுக்கான சாகித்திய விருது, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் வெளியீட்டுக்கான தரம் வாய்ந்த நூல் பரிசு என்பவை கிடைக்கப்பெற்றன.
இவரால் கதை, கதை வசனம் எழுதப்பட்டு இலங்கை தேசிய தொலைக்காட்சியினரால் தயாரிக்கப்பட்ட ‘புதுமைப்பெண்’ என்ற தொலைக்காட்சி நாடகத்திற்கு 2012ஆம்
இவரது பிரதியாக்கத்தில் இலங்கை தேசிய தொலைக்காட்சியினரால் தயாரிக்கப்பட்ட ‘வீதியும் வீடும்’ என்ற விவரண நிகழ்ச்சிக்காண தேசிய விருது 2007 ஆம் ஆண்டு கிடைத்தது.
| |||