எம். பௌசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''எம். பௌசர்''' ஈழத்தின் முஸ்லிம் கவிஞர்களுள் முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த பௌசர் மூன்றாவது மனிதன் (சஞ்சிகை)|மூன்றாவது மனிதனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{Unreferenced}}
'''எம். பௌசர்''' ஈழத்தின் முஸ்லிம் கவிஞர்களுள் முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த பௌசர் [[மூன்றாவது மனிதன் (சஞ்சிகை)|மூன்றாவது மனிதனின்]] ஆசிரியராகவே இலக்கிய உலகில் பரவலான அறிமுகம் பெற்றுள்ளார். மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தின் மூலம் பல தரமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். மூன்றாவது மனிதனுக்காக குறிப்பிடத்தக்க நேர்காணல்களைத் தொகுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளார். முஸ்லிம் குரல் எனும் பத்திரிகையின் ஆசிரியரும் இவரே.
 
"https://tamilar.wiki/w/எம்._பௌசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது