எயினன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{unreferenced}} '''குறவன்மாறன் எயினன்''' என்றழைக்கப்பட்ட இவன் மாறன் காரியின் இளவலாவான்.'''எயினன்''' என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் கார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Mannargudi Manuneedhi
2402:3A80:1917:4AA7:29AF:4B79:C41B:6D31 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3864554 இல்லாது செய்யப்பட்டது
 
வரிசை 1:
{{unreferenced}}
'''குறவன்மாறன்மாறன் எயினன்''' என்றழைக்கப்பட்ட இவன் [[காரி|மாறன் காரியின்]] இளவலாவான்.'''எயினன்''' என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவன் மாறன் காரியின் இறப்பிற்குப் பின்னர் [[பராந்தகன்]] அரசவையில் [[முதல் அமைச்சன்|முதல் அமைச்சனாக]] இருந்தான்.இவனது [[அண்ணன்]] கட்டிய [[திருமால்]] கோவிலுக்கு [[முகப்பு மண்டபம்]] கட்டியெழுப்பி அக்கோவிலுக்கு [[கடவுள் மங்கலம்]] செய்தான்.இவனது இப்பணியைப் பாராட்டி பராந்தகன் '''பாண்டி மங்கல விசையரையன்''' என்ற சிறப்புப் பட்டத்தினை அளித்தான் என்பது வரலாறு.
[[பகுப்பு:பாண்டியர் ஆட்சியில் சிறந்து விளங்கியோர்]]
"https://tamilar.wiki/w/எயினன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது