ஐலீன் வீலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>சா அருணாசலம் சி Reference edited with ProveIt |
"'''ஐலீன் வீலன்''' (''Eileen Whelan'', பிறப்பு: அக்டோபர் 30 1911 - டிசம்பர் 3, 2021), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
08:03, 8 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
ஐலீன் வீலன் (Eileen Whelan, பிறப்பு: அக்டோபர் 30 1911 - டிசம்பர் 3, 2021), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1937 - 1949 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Eileen Whelan profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2022-03-25.