என்.எஃப்.எல்.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>GregorBungensheim →அணிகள்: ராம்ஸ் -> லாஸ் ஏஞ்சலஸ் |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:National Football League 2008.svg.png|thumb|200px|right|என்.எஃப்.எல். சின்னம்]]
'''என்.எஃப்.எல்.''' (NFL) என்னும் '''நேஷனல் ஃபுட்பால் லீக்''' (National Football League), தமிழில் '''தேசிய காற்பந்தாட்டச் கூட்டிணைவு''' [[ஐக்கிய அமெரிக்கா]]வின் நான்கு மிகப்பெரிய விளையாட்டுச் சங்கங்களில் ஒன்றாகும். உலகின் [[அமெரிக்கக் காற்பந்தாட்டம்|அமெரிக்கக் காற்பந்தாட்டத்தை]] ஒருங்கிணைக்கிற சங்கங்களில் மிகப் பெரியதும், பரவலமானது செல்வாக்கு பெற்றதும் இச்சங்கம்.<ref>{{cite book|title=Sports Capitalism: The Foreign Business of American Professional Leagues|url=https://archive.org/details/sportscapitalism0000jozs|first=Frank P.|last=Jozsa| publisher=[[Ashgate Publishing]]|year=2004| isbn=978-0-7546-4185-8|page=[https://archive.org/details/sportscapitalism0000jozs/page/270 270]|quote=Since 1922, [the NFL] has been the top professional sports league in the world with respect to American football}}</ref> [[1920]]இல் பதினொன்று அணிகள் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சங்கத்தில் இன்று 32 அணிகள் உள்ளன. இந்த 32 அணிகள் ''தேசிய காற்பந்தாட்டக் கூட்டிணைவு'' (National Football Conference, NFC) மற்றும் ''அமெரிக்கக் காற்பந்தாட்டக் கூட்டிணைவாக'' (American Football Conference, AFC) பிரிந்துகொண்டன. இரண்டு கூட்டங்களும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு பகுதிகளாக பிரிந்து கொண்டன.
| |||