ஏ. எம். வைஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''ஏ. எம். வைஸ்''' இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளரும், எழுத்தாளரும். மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டிக்கருகில் அமைந்துள்ள உடத்தலவின்னை எனு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு
 
வரிசை 1:
{{Unreferenced}}
'''ஏ. எம். வைஸ்''' [[இலங்கை]] முஸ்லிம் ஊடகவியலாளரும், எழுத்தாளரும். மத்திய மலைநாட்டின் தலைநகர் [[கண்டி]]க்கருகில் அமைந்துள்ள [[உடத்தலவின்னை]] எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஓர் இலக்கிய ஆர்வலரும், ஆய்வாளரும், சட்டத்தரணியுமாவார். தற்போது இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகின்றார்.
 
"https://tamilar.wiki/w/ஏ._எம்._வைஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது