ஏ. எல். விஜய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = ஏ. எல். விஜய் | image = AL Vijay at Devi(L) Success Meet.jpg | caption = | birth_date = {{birth date and age|df=y|1979|6|18}} | birth_place = சென்னை, தமிழ்நாடு, இந்தியா | occupation = திரைப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Gowtham Sampath
சி வெளி இணைப்புகள்: *நீக்கம்*
 
வரிசை 5:
| birth_date = {{birth date and age|df=y|1979|6|18}}
| birth_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| occupation = திரைப்பட இயக்குனர்இயக்குநர்<br/>நடன அமைப்பாளர்
| years_active = 2000–தற்போது வரை
| height =
வரிசை 18:
 
== ஆரம்ப வாழ்க்கை ==
இவர் இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார். 2007ம் ஆண்டு [[அஜித்]] மற்றும் [[திரிஷா]] நடித்த [[கிரீடம்]] என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு '''பொய் சொல்லப் போறோம்''' என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குனர்இயக்குநர். 2010ஆம் ஆண்டு [[ஆர்யா]] மற்றும் [[ஏமி சாக்சன்]] நடித்த [[மதராசபட்டினம் (திரைப்படம்)|மதராசபட்டினம்]] திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர்இயக்குநர் ஆனார். 2011ஆம் ஆண்டு [[விக்ரம்]], '''அனுஷ்கா''', [[அமலா பால்]] மற்றும் [[சாரா அர்ஜுன்]] நடித்த [[தெய்வத்திருமகள்]] திரைப்படத்தையும், 2013ஆம் ஆண்டு [[விஜய்]] நடித்த [[தலைவா]] என்ற திரைப்படத்தை இயக்கினார்.
 
== குடும்பம் ==
"https://tamilar.wiki/w/ஏ._எல்._விஜய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது