ஏ. பி. கோமளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox musical artist | name = ஏ. பி. கோமளா | image = ஏ. பி. கோமளா.jpg | caption = | image_size = | birth_name = | alias = | birth_date = {{birth date and age|1934|8|28|df=y}} | death_date = | instrument = வாய்ப்பாட்டு | genre = பின்னணிப் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Kanags
சி கி.மூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{Infobox musical artist
| name = ஏ. பி. கோமளா
|name = ஏ. பி. கோமளா
| image = ஏ. பி. கோமளா.jpg
|image =
| caption =
|image_size =
| image_size =
|caption =
| birth_name =
|birth_name =
|birth_date = {{birth date|1934|8|28|df=y}}
| alias =
|birth_place =
| birth_date = {{birth date and age|1934|8|28|df=y}}
| death_date =
|death_date = {{Death date and age|2024|4|26|1934|8|28}}
|death_place = [[மடிப்பாக்கம்]], [[சென்னை]]
| instrument = வாய்ப்பாட்டு
|death_cause =
| genre = [[பின்னணிப் பாடகர்|பின்னணிப் பாடகி]]
|nationality =
| occupation = பாடகர்
|other_names =
| years_active = 1949–1973
|known_for = பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி
|education =
|alma_mater =
|occupation = இசைக் கலைஞர்
|title =
|religion =
|spouse =
|children =
|parents = ஏ. பார்த்தசாரதி, இலட்சுமி
|relatives =
|signature =
|website =
}}
}}
'''ஏ. பி. கோமளா''' (''A. P. Komala'', பிறப்பு: 28 ஆகத்து 1934)<ref name=imdb>{{IMDb name|0007298|. பி. கோமளா}}</ref> [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.<ref name=imdb/> இவர் [[தமிழ்]], [[மலையாளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]] ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
'''ஏ. பி. கோமளா''' (''A. P. Komala'', 28 ஆகத்து 1934 – 26 ஏப்ரல் 2024)<ref>[https://www.instagram.com/p/C6OKnWXS2Vn/ Instagram]</ref><ref>{{Cite web|url=https://www.thehindu.com/entertainment/music/tribute-to-singer-ap-komala/article68199515.ece|title=Tribute to singer A.P. Komala|publisher= [[தி இந்து]] |date=23 May 2024|access-date=26 May 2024}}</ref> [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.<ref name=imdb>{{IMDb name|0007298|ஏ. பி. கோமளா}}</ref> இவர் [[தமிழ்]], [[மலையாளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]] ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.


1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். [[ஜி. ராமநாதன்]], [[கே. வி. மகாதேவன்]], [[எஸ். வி. வெங்கட்ராமன்]], [[ம. சு. விசுவநாதன்]], [[சி. எஸ். ஜெயராமன்]], [[எஸ். எம். சுப்பையா நாயுடு]], [[டி. ஆர். பாப்பா]], [[வெ. தட்சிணாமூர்த்தி]], [[ஜி. தேவராஜன்]] போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.
1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். [[ஜி. ராமநாதன்]], [[கே. வி. மகாதேவன்]], [[எஸ். வி. வெங்கட்ராமன்]], [[ம. சு. விசுவநாதன்]], [[சி. எஸ். ஜெயராமன்]], [[எஸ். எம். சுப்பையா நாயுடு]], [[டி. ஆர். பாப்பா]], [[வெ. தட்சிணாமூர்த்தி]], [[ஜி. தேவராஜன்]] போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.


[[பெண் மனம்]], [[தங்கப்பதுமை]], [[தங்கமலை ரகசியம்]], [[மாமியார் மெச்சின மருமகள்]]‎, [[பொம்மை கல்யாணம்]], [[எங்கள் குடும்பம் பெரிசு]], [[ஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்)|ஸ்ரீ வள்ளி]], [[தாமரைக்குளம் (திரைப்படம்)|தாமரைக்குளம்]] ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
[[பெண் மனம்]], [[தங்கப்பதுமை]], [[தங்கமலை ரகசியம்]], [[மாமியார் மெச்சின மருமகள்]]‎, [[பொம்மை கல்யாணம்]], [[எங்கள் குடும்பம் பெரிசு]], [[ஸ்ரீ வள்ளி (1961 திரைப்படம்)|ஸ்ரீ வள்ளி]], [[தாமரைக்குளம் (திரைப்படம்)|தாமரைக்குளம்]] ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

==விருதுகள்==
* [[கலைமாமணி விருது|கலைமாமணி]] (தமிழ்நாடு அரசு, 2001)


== மேற்கோள்கள்==
== மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [https://www.facebook.com/apkomalaskavilaya/photos/history-of-my-guruji-kalaimamani-apkomala-kalaimamani-apkomala-born-on-aug-28-19/790125174398507/ HISTORY OF MY GURUJI KALAIMAMANI A.P.KOMALA]

{{Authority control}}


[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:2024 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்‎]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்‎]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]

22:35, 5 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஏ. பி. கோமளா
பிறப்பு(1934-08-28)28 ஆகத்து 1934
இறப்புApril 26, 2024(2024-04-26) (aged 89)
மடிப்பாக்கம், சென்னை
பணிஇசைக் கலைஞர்
அறியப்படுவதுபின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி
பெற்றோர்ஏ. பார்த்தசாரதி, இலட்சுமி

ஏ. பி. கோமளா (A. P. Komala, 28 ஆகத்து 1934 – 26 ஏப்ரல் 2024)[1][2] தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.[3] இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். வி. வெங்கட்ராமன், ம. சு. விசுவநாதன், சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஆர். பாப்பா, வெ. தட்சிணாமூர்த்தி, ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.

பெண் மனம், தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், மாமியார் மெச்சின மருமகள்‎, பொம்மை கல்யாணம், எங்கள் குடும்பம் பெரிசு, ஸ்ரீ வள்ளி, தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

விருதுகள்

மேற்கோள்கள்

  1. Instagram
  2. "Tribute to singer A.P. Komala". தி இந்து. 23 May 2024. Retrieved 26 May 2024.
  3. ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஏ. பி. கோமளா

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஏ._பி._கோமளா&oldid=302418" இலிருந்து மீள்விக்கப்பட்டது