உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
| website =
}}
'''ஏஅ. பீம்சிங்''' (15 அக்டோபர் 1924 - 16 சனவரி 1978) தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராவார். இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கியவர்.
== ஆரம்பகால வாழ்க்கை ==
ராஜபுத்திரஇராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அகர்சிங்கின் மகன் பீம்சிங். அம்மா ஆதியம்மாள் ஆந்திராவைஆந்திராவைச் சேர்ந்தவர். முதல் மனைவி ''சோனாபாய்'' தஞ்சாவூர் ஐயங்கார் குடும்பம். மாமனார் ராகவாச்சாரி ஐயங்கார். அவரின் மாமியார் மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். மனைவி சோனாபாயின் அண்ணன் திரைப்பட இயக்குநர். தமிழ்தமிழ்த் சினிமாவின்திரைப்படத்துறையில் இரட்டை இயக்குனர்களாக இருந்த கிருஷ்ணன் - பஞ்சு, இவர்களில் கிருஷ்ணன் சோனாபாயின் அண்ணன்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/591344-96th-birthday-of-a-bhimsingh.html |title=சிவாஜியின் செல்லமான 'பீம்பாய்'... 'குடும்பக்கதை'களின் யதார்த்த இயக்குநர்; பாடல்களில் வித்தியாசம்; காட்சிகளில் எளிமை; வசனங்களில் இயல்பு; - சிவாஜியின் இயக்குநர் ஏ.பீம்சிங் 96வது பிறந்தநாள் ஸ்பெஷல் |date=15 அக்டோபர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=18 அக்டோபர் 2020}}</ref>
இவர் மலையாள நடிகை [[சுகுமாரி (நடிகை)|சுகுமாரி]]யை இரண்டாவதாகஇரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சுரேசு பீம்சிங் என்ற மகன் பிறந்தார்.<ref name=MM>{{cite news |title=பாசமலர், படிக்காதமேதை, பாலும் பழமும் சிவாஜியின் சிறந்த படங்களை இயக்கிய ஏ.பீம்சிங் |url=http://www.maalaimalar.com/2011/02/04181708/director-beemsingh-history.html |access-date=28 August 2015 |work=[[மாலை மலர்]] |date=4 February 2011 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20160304080112/http://www.maalaimalar.com/2011/02/04181708/director-beemsingh-history.html |archive-date=4 March 2016 |archivedate=4 மார்ச் 2016 |archiveurl=https://web.archive.org/web/20160304080112/http://www.maalaimalar.com/2011/02/04181708/director-beemsingh-history.html |deadurl=dead }}</ref>
== திரையுலக வாழ்க்கை ==
# [[நீ வாழவேண்டும்]] (1977)
# [[ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்]] (1978)
# [[கை பிடித்தவன்பிடித்தவள்]] (1978)
# [[இறைவன் கொடுத்த வரம்]] (1978)
# [[கருணை உள்ளம்]] (1978)
{{Reflist}}
{{Authority control}}
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
[[பகுப்பு:1978 இறப்புகள்]]
|