ஏ. வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | name = ஏ. வீரப்பன் | native_name_lang = ஏ. வீரப்பன் | birth_name = வீரப்பன் | birth_date = 21 யூன் 1933<ref name=vee>{{Cite web |date=24 April 2017 |title=கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 7..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி added Category:தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர்கள் using HotCat |
||
வரிசை 14:
| children = 3
}}
'''ஏ. வீரப்பன்''' (A. Veerappan, 21 யூன் 1933 – 2005) என்பவர் ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட
1970களில் பெரும்பாலான படங்களில் சுருளி ராஜனுக்காக நகைச்சுவைக் காட்சிகளை இவர் எழுதினார். இவர் [[தெனாலி ராமன் (1956 திரைப்படம்)|தெனாலிராமன்]] (1956) திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். 1980கள் மற்றும் 1990களில் பெரும்பாலான படங்களில் [[கவுண்டமணி]] மற்றும் [[செந்தில்|செந்திலுக்கு]] நகைச்சுவைக் காட்சிகளை எழுதினார். [[வைதேகி காத்திருந்தாள்]], [[உதயகீதம்]], [[இதயகோயில்]], [[கரகாட்டக்காரன் (திரைப்படம்)|கரகாட்டக்காரன்]], [[சின்னத் தம்பி]] போன்ற படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். கரகாட்டக்காரனில் இடம்பெற்ற வாழைப்பழ நகைச்சுவைக் காட்சி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று, திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அது நகைச்சுவையில் கவுண்டமணியையும் செந்திலையும் புகழின் உச்சிக்கு கொண்டு வந்தது.
== ஆரம்ப கால வாழ்க்கை ==
வீரப்பன் தமிழ்நாட்டின் [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள [[ஆவணம் (தஞ்சாவூர் மாவட்டம்)|ஆவணத்தில்]] பிறந்தார். இளம் வயதில் [[புதுக்கோட்டை]] மாவட்டத்தில் உள்ள சக்தி நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தார். அன்றைக்கு இவரை ஊக்கப்படுத்திய மூன்று பெரிய நடிகர்களாக [[எஸ். வி. சுப்பையா]], [[மா. நா. நம்பியார்|நம்பியார்]], எஸ். ஏ. நடராஜன், எஸ். ஏ. கண்ணன் ஆகியோர் இருந்தனர். பின்னர், [[சிவாஜி கணேசன்]] சக்தி நாடகக் குழுவில் சேர்ந்து வீரப்பனுடன் இணைந்து நடித்தார். நாடக நாட்களில் இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 1950இல் சிவாஜி கணேசன் என் தங்கை நாடகத்தில் நாயகனாக நடித்தபோது [[பராசக்தி (திரைப்படம்)|பராசக்தி]] படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் திரைப்படத்தில் நடிக்கப் போனதால் வீரப்பன் அவருக்கு பதில் அந்தப் பாத்திரத்தை ஏற்றார். அதன்படி 25 வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல பகுதிகளில் இவர் நாயகனாக நடிக்க நாடகம் நடந்தது.
== திரைப்பட வாழ்க்கை ==
கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்த கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தாள், இதயக் கோவில், உதய கீதம் போன்ற பல படங்களுக்கு வீரப்பன் நகைச்சுவை காட்சிகளை எழுதியுள்ளார். [[தெய்வீக ராகங்கள்]] (1980) என்ற ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். கரகாட்டகாரனில் இவரது நகைச்சுவை காட்சிகள் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
== குடும்பம் ==
வரிசை 33:
''இது ஒரு பகுதித் தொகுப்பு மட்டுமே.'' ''நீங்கள் இதை விரிவாக்கலாம்.''
=== நடிகராக ===
{| class="wikitable sortable"
|+
வரிசை 249:
|}
=== நகைச்சுவை எழுத்தாளராக ===
{| class="wikitable"
|+
வரிசை 281:
|}
=== இயக்குநராக ===
{| class="wikitable"
|+
வரிசை 293:
|}
=== கதை எழுத்தாளராக ===
* ''[[ருத்ர தாண்டவம் (திரைப்படம்)|ருத்ர தாண்டவம்]]'' (1978)
வரிசை 306:
[[பகுப்பு:2005 இறப்புகள்]]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:CS1 maint: unfit url]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர்கள்]]
| |||