ஏப்ரல் 29: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சிNo edit summary
 
imported>S. ArunachalamBot
சி நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 23:
*[[1975]] – வியட்நாம் போர்: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] குடிமக்கள் [[ஹோ சி மின் நகரம்|சாய்கோன்]] நகரில் இருந்து தமது குடிமக்களை வெளியேற்றும் பணியை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] ஆரம்பித்தது. வியட்நாமில் அமெரிக்கப் பங்களிப்பு முடிவுக்கு வந்தது
*[[1986]] – [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகர பொது நூலகம் தீப்பிடித்ததில் 400,000 நூல்கள் அழிந்தன.
*[[1991]] – [[வங்காளதேசம்|வங்காளதேசத்தில்]], [[சிட்டகொங்]]கில் இடம்பெற்ற 155 கிமீகி.மீ./மணி வேக [[சூறாவளி]]யில் 138,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 10 [[மில்லியன்]] பேர் வீடுகளை இழந்தனர்.
*[[1991]] – [[சியார்சியா]]வில் 7.0 ரிக்டர் அளவு [[நிலநடுக்கம்]] தாக்கியதில் 270 பேர் உயிரிழந்தனர்.
*[[1995]] – [[நவக்கிரி]] என்ற இடத்தில் [[இலங்கை]] இராணுவத்தினரின் அவ்ரோ விமானம் 50 படையினருடன் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] சுட்டு வீழ்த்தப்பட்டது.
"https://tamilar.wiki/w/ஏப்ரல்_29" இலிருந்து மீள்விக்கப்பட்டது