ஏரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB
 
வரிசை 21:
'''ஏரல்''' ([[ஆங்கிலம்]]:'''Eral'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.townpanchayat.in/eral ஏரல் பேரூராட்சியின் இணையதளம்]</ref> தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் [[சேர்மன் அருணாசல சுவாமி கோயில்]] புகழ்பெற்றதாகும். ஏரல் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
இவ்வூர் [[தூத்துக்குடி]]யிலிருந்து 28 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]], 8 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[குரும்பூர்|குரும்பூரில்]] உள்ளது.
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 2,388 வீடுகள் கொண்ட தாலுகாவின் [[மக்கள்தொகை]] 9,478 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803825-eral-tamil-nadu.html ஏரல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700343/eral Eral Town Panchayat ]</ref>
 
1.5 சகிமீசகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/eral ஏரல் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==புவியியல்==
"https://tamilar.wiki/w/ஏரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது