ஐ. வி. சசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | name = இ. வீ. சசிதரன் | image =IV Sasi 62nd Filmfare Awards South (cropped).jpg | caption = | native_name = | native_name_lang = ml | birth_name = இருப்பம் வீடு சசிதரன் | birth_date = | birth_place..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up----மலையாளத் திரைப்பட using AWB |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
| website = |
| website = |
||
}} |
}} |
||
'''ஐ. வி. சசி''' என்று அறியப்படும் '''இருப்பம் வீடு சசிதரன்''' (28 மார்ச்சு 1948 – 24 அக்டோபர் 2017) என்பவர் ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]] ஆவார். [[மலையாளம்]], [[தமிழ்]], [[இந்தி]] உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் சுமார் 150க்கும் அதிகமான திரைப்படங்களில் பங்காற்றியுள்ளார். தமிழில், [[கமல்ஹாசன்]] நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும், [[குரு (1980 திரைப்படம்)|குரு]] ஆகிய திரைப்படங்களையும், [[ரசினிகாந்த்]] நடித்த [[காளி (திரைப்படம்)|காளி]] திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். [[கமல்ஹாசன்]] நடிப்பில் மலையாளம், இந்தி மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.<ref>{{Cite web|date=2017-10-25|title=Pathbreaker Malayalam film director I V Sasi dies at 69|url=https://indianexpress.com/article/entertainment/entertainment-others/pathbreaker-malayalam-film-director-i-v-sasi-dies-at-69-4905176/|access-date=2021-06-02|website=The Indian Express|language=en}}</ref><ref>{{cite news |title=I V Sasi dead |url=https://addieu.com/news/malayalam-director-i-v-sasi-dead-he-was-69/1947/ |publisher=addieu |date=24 October 2017 |access-date=24 October 2017 |archive-date=24 October 2017 |archive-url=https://web.archive.org/web/20171024153714/https://addieu.com/news/malayalam-director-i-v-sasi-dead-he-was-69/1947/ |url-status=dead }}</ref><ref>{{cite web|url=http://www.newindianexpress.com/entertainment/interviews/Cinema-is-Sasis-wife-Seema/2013/05/20/article1597433.ece#.UvUGIKKQb0I|title=Cinema is Sasi's wife: Seema|work=The New Indian Express|access-date=7 February 2014|archive-date=7 June 2016|archive-url=https://web.archive.org/web/20160607015634/http://www.newindianexpress.com/entertainment/interviews/Cinema-is-Sasis-wife-Seema/2013/05/20/article1597433.ece#.UvUGIKKQb0I|url-status=dead}}</ref> |
'''ஐ. வி. சசி''' என்று அறியப்படும் '''இருப்பம் வீடு சசிதரன்''' (28 மார்ச்சு 1948 – 24 அக்டோபர் 2017) என்பவர் ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்பட இயக்குநர்]] ஆவார். [[மலையாளம்]], [[தமிழ்]], [[இந்தி]] உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் சுமார் 150க்கும் அதிகமான திரைப்படங்களில் பங்காற்றியுள்ளார். தமிழில், [[கமல்ஹாசன்]] நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும், [[குரு (1980 திரைப்படம்)|குரு]] ஆகிய திரைப்படங்களையும், [[ரசினிகாந்த்]] நடித்த [[காளி (1980 திரைப்படம்)|காளி]] திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். [[கமல்ஹாசன்]] நடிப்பில் மலையாளம், இந்தி மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.<ref>{{Cite web|date=2017-10-25|title=Pathbreaker Malayalam film director I V Sasi dies at 69|url=https://indianexpress.com/article/entertainment/entertainment-others/pathbreaker-malayalam-film-director-i-v-sasi-dies-at-69-4905176/|access-date=2021-06-02|website=The Indian Express|language=en}}</ref><ref>{{cite news |title=I V Sasi dead |url=https://addieu.com/news/malayalam-director-i-v-sasi-dead-he-was-69/1947/ |publisher=addieu |date=24 October 2017 |access-date=24 October 2017 |archive-date=24 October 2017 |archive-url=https://web.archive.org/web/20171024153714/https://addieu.com/news/malayalam-director-i-v-sasi-dead-he-was-69/1947/ |url-status=dead }}</ref><ref>{{cite web|url=http://www.newindianexpress.com/entertainment/interviews/Cinema-is-Sasis-wife-Seema/2013/05/20/article1597433.ece#.UvUGIKKQb0I|title=Cinema is Sasi's wife: Seema|work=The New Indian Express|access-date=7 February 2014|archive-date=7 June 2016|archive-url=https://web.archive.org/web/20160607015634/http://www.newindianexpress.com/entertainment/interviews/Cinema-is-Sasis-wife-Seema/2013/05/20/article1597433.ece#.UvUGIKKQb0I|url-status=dead}}</ref> |
||
== இயக்கிய திரைப்படங்கள் == |
== இயக்கிய திரைப்படங்கள் == |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
* அலாவுதீனும் அற்புத விளக்கும் |
* அலாவுதீனும் அற்புத விளக்கும் |
||
* [[குரு (1980 திரைப்படம்)|குரு]] |
* [[குரு (1980 திரைப்படம்)|குரு]] |
||
* [[காளி (திரைப்படம்)|காளி]] |
* [[காளி (1980 திரைப்படம்)|காளி]] |
||
* [[பகலில் ஒரு இரவு]] |
* [[பகலில் ஒரு இரவு]] |
||
* [[ஒரே வானம் ஒரே பூமி]] |
* [[ஒரே வானம் ஒரே பூமி]] |
||
* [[இல்லம் (திரைப்படம்)|இல்லம்]] |
* [[இல்லம் (திரைப்படம்)|இல்லம்]] |
||
* [[கோலங்கள்]] |
* [[கோலங்கள்]] |
||
=== |
=== மலையாளத் திரைப்படங்கள் === |
||
* ஆனந்தம் பரமானந்தம் (1977) |
* ஆனந்தம் பரமானந்தம் (1977) |
||
* அனுமொதனம் (1978) |
* அனுமொதனம் (1978) |
||
| வரிசை 37: | வரிசை 37: | ||
=== [[இந்தி]] திரைப்படங்கள் === |
=== [[இந்தி]] திரைப்படங்கள் === |
||
* கரிஷ்மா (1984) |
* கரிஷ்மா (1984) |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
| வரிசை 44: | வரிசை 44: | ||
== வெளியிணைப்புகள் == |
== வெளியிணைப்புகள் == |
||
* {{IMDb name|0765873}} |
* {{IMDb name|0765873}} |
||
{{Authority control}} |
|||
[[பகுப்பு:2017 இறப்புகள்]] |
[[பகுப்பு:2017 இறப்புகள்]] |
||
10:55, 21 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| இ. வீ. சசிதரன் | |
|---|---|
| பிறப்பு | இருப்பம் வீடு சசிதரன் கோழிக்கோடு, கேரளம், |
| மற்ற பெயர்கள் | ஐ. வி. சசி |
| பணி | திரைப்பட இயக்குநர் |
| வாழ்க்கைத் துணை | சீமா |
| பிள்ளைகள் | அனு, அனி |
ஐ. வி. சசி என்று அறியப்படும் இருப்பம் வீடு சசிதரன் (28 மார்ச்சு 1948 – 24 அக்டோபர் 2017) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் சுமார் 150க்கும் அதிகமான திரைப்படங்களில் பங்காற்றியுள்ளார். தமிழில், கமல்ஹாசன் நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு ஆகிய திரைப்படங்களையும், ரசினிகாந்த் நடித்த காளி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் மலையாளம், இந்தி மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.[1][2][3]
இயக்கிய திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
- அலாவுதீனும் அற்புத விளக்கும்
- குரு
- காளி
- பகலில் ஒரு இரவு
- ஒரே வானம் ஒரே பூமி
- இல்லம்
- கோலங்கள்
மலையாளத் திரைப்படங்கள்
- ஆனந்தம் பரமானந்தம் (1977)
- அனுமொதனம் (1978)
- அவலுடே ரவுக்கள் (1978)
- ஈட்டா (1978)
- விருதம் (1987)
இந்தி திரைப்படங்கள்
- கரிஷ்மா (1984)
மேற்கோள்கள்
- ↑ "Pathbreaker Malayalam film director I V Sasi dies at 69". The Indian Express (in ஆங்கிலம்). 2017-10-25. Retrieved 2021-06-02.
- ↑ "I V Sasi dead". addieu. 24 October 2017 இம் மூலத்தில் இருந்து 24 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171024153714/https://addieu.com/news/malayalam-director-i-v-sasi-dead-he-was-69/1947/.
- ↑ "Cinema is Sasi's wife: Seema". The New Indian Express. Archived from the original on 7 June 2016. Retrieved 7 February 2014.