ஓதஞானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "'''ஓதஞானி''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்களாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sridhar G சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக |

| வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |

'''ஓதஞானி''' [[சங்க காலப் புலவர்கள்|சங்ககாலப் புலவர்களில்]] ஒருவர். இவரது பாடல்களாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை: [[குறுந்தொகை]]: 71 ([[பாலை]]த் திணை) மற்றும் குறுந்தொகை: 227 ([[நெய்தல்]] திணை). |

| வரிசை 6: | வரிசை 7: | ||
* அவள் மலைநாட்டுக் கானவன் மகள். சின்னவள். அவளது முலையில் சுணங்கு(சுருக்கம்) இப்போதுதான் அரும்பியுள்ளது. அத்துணை இளமையானது. தோள் பருத்துள்ளது. இடை மெலிந்துள்ளது. அவள்தான் மருந்து. அவள்தான் பொருள். |
* அவள் மலைநாட்டுக் கானவன் மகள். சின்னவள். அவளது முலையில் சுணங்கு(சுருக்கம்) இப்போதுதான் அரும்பியுள்ளது. அத்துணை இளமையானது. தோள் பருத்துள்ளது. இடை மெலிந்துள்ளது. அவள்தான் மருந்து. அவள்தான் பொருள். |

* அவளைப் பிரிந்து பொருள் தேடச் செல்லவேண்டாம், என்று தீர்மானிக்கிறான். |
* அவளைப் பிரிந்து பொருள் தேடச் செல்லவேண்டாம், என்று தீர்மானிக்கிறான். |

== பாடல் == |
===== பாடல் ===== |

மருந்து எனின் மருந்தே, வைப்பு எனின் வைப்பே

மருந்து எனின் மருந்தே, வைப்பு எனின் வைப்பே

அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலைப்

அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலைப்

| வரிசை 12: | வரிசை 13: | ||
கல்கெழு கானவர் நல்குறு மகளே. |
கல்கெழு கானவர் நல்குறு மகளே. |

== குறுந்தொகை 227 (நெய்தல்)== |
==== குறுந்தொகை 227 (நெய்தல்)==== |

* அவள் கடற்கரை ஓரத்திலுள்ள கானல் நிலத்தில் அவன் சென்ற தேரின் காலடியைப் பார்த்துச் சொல்கிறாள். |
* அவள் கடற்கரை ஓரத்திலுள்ள கானல் நிலத்தில் அவன் சென்ற தேரின் காலடியைப் பார்த்துச் சொல்கிறாள். |

* கையிலுள்ள வளையல் வளைந்திருப்பது போல அவன் தேர்ச்சக்கரத்தின் கட்டு இரும்பு வளைந்திருக்கும். அந்தச் சக்கரம் துமித்ததால் வளயான நெய்தல் துண்டுபட்டுக் கூழையாகிக் கிடக்கிறது. |
* கையிலுள்ள வளையல் வளைந்திருப்பது போல அவன் தேர்ச்சக்கரத்தின் கட்டு இரும்பு வளைந்திருக்கும். அந்தச் சக்கரம் துமித்ததால் வளயான நெய்தல் துண்டுபட்டுக் கூழையாகிக் கிடக்கிறது. |

* அவன் நம்மைப் பார்க்காமல் போய்விட்டானே! |
* அவன் நம்மைப் பார்க்காமல் போய்விட்டானே! |

== பாடல் == |
===== பாடல் ===== |

பூண் வளைந்து அன்ன பொலஞ்சூட்டு நேமி

பூண் வளைந்து அன்ன பொலஞ்சூட்டு நேமி

வாள் முகம் துமிப்ப வள்ளிதழ் குறைந்த

வாள் முகம் துமிப்ப வள்ளிதழ் குறைந்த

02:32, 3 நவம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஓதஞானி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்களாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை: குறுந்தொகை: 71 (பாலைத் திணை) மற்றும் குறுந்தொகை: 227 (நெய்தல் திணை).
குறுந்தொகை 71 (பாலை)
- அவன் நெஞ்சு பொருளை நாடுகிறது. அப்போது அவளைப்பற்றிய நினைவும் வருகிறது. அவன் சொல்கிறான்.
- என் நெஞ்சின் நினைவு நோய்க்கு மருந்து உண்டு என்றால் அது அவள்தான். அன்றி வாழ்க்கைக்கு உதவும் வைப்புநிதி ஒன்று உண்டு என்றால் அதுவும் அவள்தான்.
- அவள் மலைநாட்டுக் கானவன் மகள். சின்னவள். அவளது முலையில் சுணங்கு(சுருக்கம்) இப்போதுதான் அரும்பியுள்ளது. அத்துணை இளமையானது. தோள் பருத்துள்ளது. இடை மெலிந்துள்ளது. அவள்தான் மருந்து. அவள்தான் பொருள்.
- அவளைப் பிரிந்து பொருள் தேடச் செல்லவேண்டாம், என்று தீர்மானிக்கிறான்.
பாடல்
மருந்து எனின் மருந்தே, வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசும்பின்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.
குறுந்தொகை 227 (நெய்தல்)
- அவள் கடற்கரை ஓரத்திலுள்ள கானல் நிலத்தில் அவன் சென்ற தேரின் காலடியைப் பார்த்துச் சொல்கிறாள்.
- கையிலுள்ள வளையல் வளைந்திருப்பது போல அவன் தேர்ச்சக்கரத்தின் கட்டு இரும்பு வளைந்திருக்கும். அந்தச் சக்கரம் துமித்ததால் வளயான நெய்தல் துண்டுபட்டுக் கூழையாகிக் கிடக்கிறது.
- அவன் நம்மைப் பார்க்காமல் போய்விட்டானே!
பாடல்
பூண் வளைந்து அன்ன பொலஞ்சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள்ளிதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து இவண்
தேரோன் போகிய கான லானே.