ஐயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G சி சா அருணாசலம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>Chathirathan சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
வரிசை 1:
[[படிமம்:Tardo periodo chola, ayyanar, prov. sconosciuta, 1100-1350 ca.jpg|alt=ஐயனார்|thumb|511x511px|ஐயனார்
[[படிமம்:Ayyanar with Poorna Pushkala IMG 20170813 170522 1.jpg|thumb|295x295px|தேவியர் பூரணி, பொற்கலை உடன் ஐயனார்
[[படிமம்:Ayyanar idols near Gobichettipalayam.jpg|thumb|right|300px]]
'''ஐயனார்''' (''Ayyaṉānar'') என்பவர் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலும்]] [[இலங்கை|இலங்கையிலும்]] போற்றப்படும் ஒரு தமிழ் நாட்டார் தெய்வமாகும். ஐயனார் வழிபாடு கிராமப்புறத் தமிழ் மக்களிடையே பரவலாக உள்ளது.<ref>{{cite book|last1=Narayanan|first1=Gita|last2=Thiagarajan|first2=Deborah|title=DakshinaChitra: In southern district thanjavur, place called Sathanur where old temple for ayyanar is in place( Palankulathu ayyanar).A Glimpse of South India|date=2001|publisher=Madras Craft Foundation|pages=40–41|url=https://books.google.com/books?id=vLkYAAAAYAAJ}}</ref><ref>{{cite book|last1=Kulendiren|first1=Pon|title=Hinduism a Scientific Religion: & Some Temples in Sri Lanka|date=2012|publisher=iUniverse|isbn=9781475936735|page=188|url=https://books.google.com/books?isbn=1475936753}}</ref><ref name = marg>{{cite book|title=Mãrg, Volume 37, Issues 3-4|publisher=Marg Publications|page=67|url=https://books.google.com/books?id=K93WAAAAMAAJ}}</ref> பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு [[தமிழர்]] இடையே இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைக் [[குல தெய்வ வழிபாடு|சிறுதெய்வ வழிபாடு]] என்றும் காவல் தெய்வ வழிபாடு என்றும் சமய ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களிலும் காவல் தெய்வமாக இவரை வழிபடுகின்றனர்.<ref>{{cite book|last1=Christa Neuenhofer|title=Ayyanar and Mariamman, Folk Deities in South India|date=2012|publisher=Blurb Incorporated.|isbn=9781457990106|url=https://books.google.com/books?id=7OTMoAEACAAJ}}</ref> கடந்த காலங்களில் தென்கிழக்காசிய நாடுகளிலும் ஐயனாரை வழிபட்டிருக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<ref>{{cite journal|last1=Pal|first1=Pratapaditya|title=American Collectors of Asian Art|journal=Marg Publications|date=1986|volume=37|page=67|url=https://books.google.com/books?id=kP_pAAAAMAAJ}}</ref> கிராமப்புறங்களில் உள்ள ஐயனாரின் கோயில்களில் ஐயனார் அவரது பரிவார தெய்வங்களுடன் யானை மற்றும் குதிரைகளில் அமர்ந்த நிலையில் பிரமாண்டமாக வண்ணமயமான சிலைகளால் அமைக்கப்பட்டிருக்கும்.<ref>{{Cite journal | title= Horse Shrines in Tamil India: Reflections on Modernity|author= Mark Jarzombek|author-link= Mark Jarzombek| journal= Future Anterior |year= 2009| url= http://web.mit.edu/mmj4/www/downloads/future_ant4_1.pdf | volume=4 | issue=1 | pages=18–36 | doi=10.1353/fta.0.0031|s2cid= 191627473| doi-access= free}}</ref><ref name="dalal">{{cite book|last1=Dalal|first1=Roshen|title=Hinduism: An Alphabetical Guide|url=https://archive.org/details/hinduismalphabet0000dala|date=2010|publisher=Penguin Books India|isbn=9780143414216|page=[https://archive.org/details/hinduismalphabet0000dala/page/n69 54]}}</ref>
==தோற்றம்==
வரிசை 17:
பொற்கலை என்றால் [[பூ]]வைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள், முழுமதி போன்றவள், என்று பொருளாகும்.
==பரிவார தெய்வங்கள்==
[[இந்திரன்]], [[அக்னி]], [[எமன்|எமதர்மன்]], [[நிருதி]], [[வருணன்]], [[வாயு]], [[குபேரன்]], [[ஈசானியன்]] ஆகிய எண் திசை காவலர்களும் மற்றும் யோகிகள், [[சித்தர்]]கள்,
ஐயனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பசாமி, அக்னி வீரன் எனும் வீரபத்திரன்,சுடலைமாடன், சங்கன், சமயன்,இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளன், சின்னான், லாடசன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும் பேச்சியம்மன், செல்லியாயி, காளியாயி, நீலியாயி, ராக்காயி அல்லது ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி மற்றும் சப்த கன்னியர்கள் எனும் ஏழு கன்னிமார்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக இருப்பர்.
[[நாய்]], [[ஆடு]], [[மயில்]], [[கோழி]] இவைகள் ஐயனாருடன் இருக்கும்.
==உணவு==
காவல் தெய்வமான ஐயனார் சைவ உணவு உண்பவர். சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
==கோயில் அமைவிடம்==
வரிசை 30:
==சேமக்குதிரை ==
ஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பெரிய குதிரைகள் இருக்கும். இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர். இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள்களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.
==கோயில் பூசாரிகள் ==
வரிசை 58:
* [http://www.kamakoti.org/tamil/part1kurall28.htm தெய்வத்தின் குரல்]
* [http://www.hindu.dk/1d/ar/Ai-Ai1200.pdf Aiyanar and Aiyappan in Tamil Nadu: Change and Continuity in South Indian Hinduism] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304192826/http://www.hindu.dk/1d/ar/Ai-Ai1200.pdf |date=2016-03-04 }}
[[பகுப்பு:தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்]]
வரி 64 ⟶ 63:
[[பகுப்பு:ஆசீவகம்]]
[[பகுப்பு:இந்து வட்டாரக் கடவுள்கள்]]
[[பகுப்பு:ஐயனார் கோயில்கள்| ]]
| |||