ஒர்ரிபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி clean up
 
No edit summary
 
வரிசை 86:
25–100 ஹெக்டேர் (62–247 ஏக்கர்) பரப்பளவு கொண்ட பகுதியை தன் குழுவின் ஆதிக்க எல்லையாக ஆண் மான்கள் பாதுகாக்கின்றன; பெண் மான்களும் சில ஆக்கிரமிப்பாளர்களை சுட்டிக் காட்டலாம் மேலும் ஊடுருவும் விலங்கை விரட்டலாம். ஆண் மானின் பிரதேசத்திற்கு வருகை தரும் பெண் மான்களின் எண்ணிக்கை ஆணின் கொம்புகளின் தோற்றத்தை (குறிப்பாக சமச்சீர்) சார்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு சுட்டுகிறது.<ref>{{Cite journal|last=Arcese|first=P.|date=1994|title=Harem size and horn symmetry in oribi|journal=[[விலங்கு நடத்தை (ஆய்விதழ்)|Animal Behaviour]]|volume=48|issue=6|pages=1485–8|doi=10.1006/anbe.1994.1391}}</ref> ஆண் மான்கள் தங்கள் ஆதிக்கப் பகுதிகளில் உள்ள தாவரங்கள் மற்றும் மண்ணை வாசனை சுரப்பிகளில் சுரக்கும் சுரப்பு மற்றும் சாணம் கழிப்பதன் மூலம் வரையறுக்கின்றன. பொதுவாக இவற்றை வேட்டையாடுபவைகளில் [[குள்ள நரி]] போன்ற [[ஊனுண்ணி (வரிசை)|ஊனுண்ணிகள்]] அடங்கும்.
 
=== உணவுமுறை ===
முதன்மையாக இது ஒரு மேய்ச்சல் விலங்காகும். இது புத்தம்புதிய புற்களையே விரும்பி உண்கிறது. இதன் உணவில் 90% வரை புற்கள் இருக்கும். ஓர்ரிபி பூக்கள் மற்றும் ''பொலட்டஸ்'' காளான்களை உண்பதைக் காண முடிந்தது.<ref name="Kingdon">{{Cite book|last1=Kingdon|first1=J.|author-link=Jonathan Kingdon|last2=Happold|first2=D.|last3=Butynski|first3=T.|last4=Hoffmann|first4=M.|last5=Happold|first5=M.|last6=Kalina|first6=J.|title=Mammals of Africa|date=2013|publisher=Bloomsbury Publishing Plc|location=London, UK|volume=6|isbn=978-1-4081-2257-0|pages=404–12|url={{Google Books|id=B_07noCPc4kC|page=RA4-PA404|plainurl=yes}}}}<cite class="citation book cs1" data-ve-ignore="true" id="CITEREFKingdonHappoldButynskiHoffmann2013">[[ஜொனாதன் கிங்டன்]]; Happold, D.; Butynski, T.; Hoffmann, M.; Happold, M.; Kalina, J. (2013). </cite></ref><ref name="Kingdon2015"/>
 
=== இனப்பெருக்கம் ===
10 முதல் 14 மாதங்களில் இருபாலினத்தவையும் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. இதன் இனச்சேர்க்கை காலம் புவியியல் ரீதியாக மாறுபடும். பொதுவாக மழைக்காலத்தில் (ஆகத்து முதல் செப்டம்பர் வரை) இனச்சேர்க்கை உச்சத்தை அடையக்கூடும்.<ref name="Long">{{Cite book|last1=Long|first1=J.L.|title=Introduced Mammals of the World: Their History, Distribution and Influence|date=2003|publisher=Csiro Publishing|location=Clayton, Australia|isbn=978-0-643-09916-6|page=485|url={{Google Books|id=7YC3cYhGMOcC|page=485|plainurl=yes}}}}<cite class="citation book cs1" data-ve-ignore="true" id="CITEREFLong2003">Long, J.L. (2003). </cite></ref> ஒரு பெண் மான் [[சினைப்பருவச் சுழற்சி|சினைப்பருவ சுழற்சியில்]] இருக்கும் போது (இது நான்கு முதல் ஆறு நாட்கள் வரை நீடிக்கும்), அது ஆண்களின் சகவாசத்தை நாடுகிறது. உறவுக்கு முன், ஆண் மான் பெண் மானைப் பின்தொடர்ந்து, இது சினைப்பருவ சுழற்சியில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க அதன் சிறுநீரைச் சோதித்து, அதன் பிட்டம் மற்றும் பக்கவாட்டுகளை நக்கும்.<ref name="Kingdon"/> கர்ப்ப காலம் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை நீடிக்கும், அதைத் தொடர்ந்து ஒரு குட்டி பிறக்கிறது; தென்னாப்பிரிக்காவில் நவம்பர் முதல் திசம்பர் வரை பிறப்பு உச்ச நிலையில் இருக்கும். புதிதாகப் பிறந்த குட்டி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மறைவிடத்தில் வைக்கப்படுகிறது; தாய் தனது குட்டிக்கு கிட்டத்தட்ட அரை மணி நேரம் பாலூட்டுவதற்காக வழக்கமாகச் செல்லும். ஆண் மான்கள் தங்கள் சந்ததிகளை வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாக்கும். மேலும் மற்ற ஆண் மான்களை விலக்கி வைக்கும். குட்டி நான்கு முதல் ஐந்து மாதங்கள் பால் குடிக்கிறது.<ref name="Mills"/> ஓர்ரிபி 8 முதல் 12 ஆண்டுகள் வரை காடுகளிலும், 12 முதல் 14 ஆண்டுகள் வரை வளர்ப்பிடங்களிலும் வாழ்கிறது.<ref name="Long" />
 
"https://tamilar.wiki/w/ஒர்ரிபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது