ஒன்றாரியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Alangar Manickam
No edit summary
No edit summary
 
வரிசை 121:
மொத்த மக்கள் தொகையில் 25.9% மக்கள் சிறுபான்னமையினராகவும், மண்னின் மைந்தர்களான [[பழங்குடி மக்கள்]] 2.4% அளவில் உள்ளனர். பிற மக்களை விட பழங்குடி மக்களின் மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வருகிறது.<ref>{{cite web |url=http://www12.statcan.gc.ca/nhs-enm/2011/dp-pd/prof/details/Page.cfm?Lang%3DE%26Geo1%3DPR%26Code1%3D35%26Data%3DCount%26SearchText%3DOntario%26SearchType%3DBegins%26SearchPR%3D01%26A1%3DAll%26B1%3DAll%26GeoLevel%3DPR%26GeoCode%3D35 |title=Archived copy |accessdate=December 26, 2013 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20130703072838/http://www12.statcan.gc.ca/nhs-enm/2011/dp-pd/prof/details/Page.cfm?Lang=E&Geo1=PR&Code1=35&Data=Count&SearchText=Ontario&SearchType=Begins&SearchPR=01&A1=All&B1=All&GeoLevel=PR&GeoCode=35 |archivedate=ஜூலை 3, 2013 }}</ref>
 
===சமயங்கள்===
[[கத்தோலிக்க திருச்சபை]]யினர் 31.4% ஆகவும்; கனடா ஒன்றிய திருச்சபையினர் 7.5% ஆகவும்; ஆங்கிலிக்கன் திருச்சபையினர் 6.1% ஆகவும்; எச்சமயத்தையும் சாராதவர்கள் 23.1% ஆக உள்ளனர்.<ref name="census-religion">{{cite web|url=http://www12.statcan.gc.ca/nhs-enm/2011/dp-pd/prof/details/page.cfm?Lang=E&Geo1=PR&Code1=35&Data=Count&SearchText=ontario&SearchType=Begins&SearchPR=01&A1=All&B1=All&Custom=&TABID=1|title=National Household Survey (NHS) Profile, 2011|publisher=[[Statistics Canada]]|date=May 8, 2013|accessdate=May 29, 2013}}</ref>
 
வரிசை 167:
|}
 
===மொழிகள்===
ஒன்றாரியோவின் முதன்மை மொழி [[ஆங்கிலம்]] ஆகும். இதுவே ஒன்றாரியோ மாகாணத்தின் அலுவல் மொழியாகும்.<ref>{{cite web|url=https://slmc.uottawa.ca/?q=english_french_legal|title=The Legal Context of Canada's Official Languages|publisher=Site for Language Management in Canada, [[University of Ottawa]]|accessdate=February 4, 2016|archive-date=அக்டோபர் 10, 2017|archive-url=https://web.archive.org/web/20171010214715/https://slmc.uottawa.ca/?q=english_french_legal|url-status=dead}}</ref> ஆங்கில மொழி 70% மக்களால் பேசப்படுகிறது. ஒன்றாரியோவின் வடகிழக்கிலும், கிழக்கிலும் மற்றும் தெற்குப் பகுதியில் அடர்த்தியாக வாழும் மக்கள் [[பிரெஞ்சு மொழி]]யை பேசுகின்றனர். ஒன்றாரியோவின் மொத்த மக்கள் தொகையில் 4% விழுக்காட்டினர் பிரஞ்சு மொழியை தாய் மொழியாகவும்,<ref name="auto">{{Cite web|title = The evolution of English–French bilingualism in Canada from 1961 to 2011|url = http://www.statcan.gc.ca/pub/75-006-x/2013001/article/11795-eng.htm|website = www.statcan.gc.ca|accessdate = September 19, 2015}}</ref> மற்றும் 11% விழுக்காட்டினர் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழி என இரு மொழிகள் பேசுகின்றனர்.<ref name="auto"/> மேலும் ஒன்றாரியோவில் குடியேறியவர்களால் அரபு, ஜெர்மானியம், ஒல்லாந்தியம், இத்தாலியம், எசுபானியம், போத்துகீயம், சீனம் [[இந்தி]], [[குஜராத்தி]], [[தமிழ்]] மற்றும் [[பஞ்சாபி]] ஆகிய மொழிகளும் பேசப்படுகிறது.<ref>{{cite web|url=http://www12.statcan.gc.ca/census-recensement/2011/dp-pd/tbt-tt/Rp-eng.cfm?TABID=1&LANG=E&APATH=3&DETAIL=0&DIM=0&FL=A&FREE=0&GC=0&GID=908351&GK=0&GRP=1&PID=103251&PRID=0&PTYPE=101955&S=0&SHOWALL=0&SUB=0&Temporal=2011&THEME=90&VID=0&VNAMEE=&VNAMEF=&D1=0&D2=0&D3=0&D4=0&D5=0&D6=0|title=2011 Census of Canada: Topic-based tabulations|first=Government of Canada, Statistics|last=Canada|website=12.ststcan.gc.ca|accessdate=June 7, 2016}}</ref>
 
==போக்குவரத்து வசதிகள்==
 
===சாலைப் போக்குவரத்து===
400 எண் வரிசைகள் கொண்ட நெடுஞ்சாலைகள், ஒன்றாரியோ ‎மாகாணத்தின் தென் பகுதியின் பிரபலமான சாலைகள் ஆகும். இவைகள் அருகில் உள்ள கனடாவின் மாகாணங்களையும், [[ஐக்கிய அமெரிக்கா]]வின் பல எல்லைப்புற நகரங்களை இணைக்கிறது.<ref name=Ontario>{{cite web | title=Ontario government investing $401 million to upgrade Highway 401 | url=http://ogov.newswire.ca/ontario/GPOE/2002/08/06/c0057.html?lmatch=&lang=_e.html | archiveurl=https://web.archive.org/web/20070914064434/http://ogov.newswire.ca/ontario/GPOE/2002/08/06/c0057.html?lmatch=&lang=_e.html | archivedate=September 14, 2007 | accessdate=December 20, 2006 | date=August 6, 2002 | author=Ministry of Transportation (Ontario) }}</ref><ref name=Highway>{{cite web
| url = http://www.urbanplanet.org/forums/index.php?showtopic=3459
வரிசை 182:
| quote = [[ரொறன்ரோ]] நகரத்தின் ஊடாகச் செல்லும் நெடுஞ்சாலை எண் 401 உலகின் சுறுசுறுப்பான சாலைகளில் ஒன்றாகும்.}}</ref> ஒன்றாரியோவின் பிற மாகாண நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகள் ஒன்றாரியோ மாகாணப் பகுதிகளை இணைக்கிறது.
 
===நீர் வழிப் போக்குவரத்து===
மாகாணத்தின் தென் பகுதியையும், [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலையும்]] இணைக்கும் செயிண்ட் லாரன்சு கடல் நீர் போக்குவரத்து சரக்குக் கப்பல்கள், குறிப்பாக இரும்புக் கனிமங்களை துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல உதவுகிறது.
 
===தொடருந்துகள்===
பயணிகளைச் ஏற்றிச் செல்லும் [[தொடருந்து]]கள், தெற்கு ஒன்றாரியோவிலிருந்து, மேற்கின் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் கடற்கரையில்]] உள்ள [[வான்கூவர்]] நகரம் வரை இணைக்கிறது. மேலும் [[கியூபெக்]], [[ஆமில்டன், ஒண்டாரியோ|ஆமில்டன்]], [[ஒட்டாவா]] மற்றும் [[மொண்ட்ரியால்]] போன்ற நகரங்களை தொடருந்துகள் இணைக்கின்றன.
 
{{wide image|Ontario Northland train crosses the Missinaibi River at Mattice-Val Côté, Ontario.jpg|1000px|alt=[[Ontario Northland Railway|Ontario Northland]] freight train crossing the [[Missinaibi River]] at [[Mattice-Val Côté]] in [[Northern Ontario]]|[[Ontario Northland Railway|Ontario Northland]] freight train crossing the [[Missinaibi River]] at [[Mattice-Val Côté]] in [[Northern Ontario]]}}
 
===வானூர்தி போக்குவரத்து===
ஒன்றாரியோ மாகாணத் தலைநகரான [[ரொறன்ரோ]]வில் உள்ள ''ரொறன்ரோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை''<ref name="move">{{cite web|url=http://www.statcan.gc.ca/pub/51-209-x/2014001/t002-eng.htm |title=Total aircraft movements by class of operation — NAV CANADA towers |publisher=Statcan.gc.ca |date= |accessdate=February 24, 2015}}</ref> 2015ஆம் ஆண்டில் 41 மில்லியன் பயணிகள் பயன்படுத்தினர்.<ref name=15DecPax>{{cite web|title=Toronto Pearson (Enplaned + Deplaned) Passengers|url=http://www.torontopearson.com/uploadedFiles/GTAA/Content/About_GTAA/Statistics/PassengerTraffic_Dec2015.pdf|publisher=GTAA|date=February 8, 2016|accessdate=March 5, 2016|archive-date=பிப்ரவரி 16, 2016|archive-url=https://web.archive.org/web/20160216160722/http://www.torontopearson.com/uploadedFiles/GTAA/Content/About_GTAA/Statistics/PassengerTraffic_Dec2015.pdf|url-status=dead}}</ref>
 
"https://tamilar.wiki/w/ஒன்றாரியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது