ஓவியக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"thumb|[[மோனா லிசா ஓவியம் இத்தாலிய ஓவியர் லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ் பெற்ற கலைநயமிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
சி 2401:4900:9162:C642:E44E:F817:EB32:ABF3ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 42:
சில [[நிறமி]]கள் ([[:en:pigment]]) மற்றும் [[சாயம்|சாயங்கள்]] போன்றவற்றாலான [[திரவம்]] கொண்டு ஒரு [[படிமம்]], எழுத்துவடிவம், [[வடிவமைப்பு]] என்பவற்றைத் தீட்டலே மை ஓவியம் எனப்படுகிறது. இவை [[எழுதுகோல்]], [[தூரிகை]], இறகு எழுதுகோல் போன்றவை கொண்டு செய்யப்படலாம். மையானது நிறமி, சாயம், [[பிசின்]], [[உராய்வுநீக்கி]] (Lubricant), இரு திரவ/திரவ அல்லது [[திண்மம்|திண்ம]]/திரவ பதார்த்தங்களுக்கிடையில் [[மேற்பரப்பு இழுவிசை]]யைக் குறைக்கும் பரப்பியங்கி ([[:en:Surfactant]]), [[உடனொளிர்தல்]] போன்ற பல்வேறு வகைப் பதார்த்தங்களைக் கொண்ட சிக்கலான [[கரைப்பான்|கரைப்பானை]]க் கொண்டிருக்கும். இவை மையின் காவியாகத் தொழிற்படுவதுடன், மைக்குரிய அளவான பதம், நிறம், அசைவுத்தன்மை, தடிமன், மற்றும் உலர்கையில் அதற்குரிய சரியான தோற்றம் என்பவற்றைக் கொடுக்க உதவும்.
 
=== பூச்சு ஓவியங்கள் (Enamel painting):===
=== நீரில் கரையும் எண்ணெய் ஓவியங்கள் (Water miscible oil painting)===
 
=== சூடான மெழுகு ஓவியங்கள்(Hot wax painting)===
[[File:Encaustic-Angel-.jpg|thumb|left|Martina Loos என்பவரால் 2009 இல் செய்யப்பட்ட சூடான மெழுகு ஓவியம்]]
நிறமிகள் கலக்கப்பட்ட சூடாக்கப்பட்ட [[தேனீ]] மெழுகு பயன்படுத்தப்படும். ஒரு பசைபோலத் தயாரிக்கப்பட்டு, மரம், கன்வஸ் துணி போன்ற பொருட்களில் ஓவியம் தீட்டப்படும். தேனீ மெழுகு தவிர்ந்த வேறுசில பிசின் அல்லது மெழுகு போன்ற பதார்த்தங்களும் பயன்படுத்தப்படும். [[ஆளி (செடி)]] விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் போன்ற பதார்த்தமும் இங்கு பயன்படுத்தப்படும். விசேட தூரிகைகள், உலோகக் கருவிகள் இங்கு ஓவியத்தைச் சரியாக்கப் பயன்படுத்தப்படும்.
"https://tamilar.wiki/w/ஓவியக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது