க. சு. ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
imported>S. ArunachalamBot
 
வரிசை 9: வரிசை 9:
|-
|-
! class="infobox-label" scope="row" | தொழில்
! class="infobox-label" scope="row" | தொழில்
| class="infobox-data role" | திரைப்பட இயக்குனர்
| class="infobox-data role" | திரைப்பட இயக்குநர்
|}
|}
'''க. சு. ரவி''' (1959 – 2010) என்பவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] மற்றும் [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு திரைப்படங்களின்]] [[இயக்குநர் (திரைப்படம்)|திரைப்பட இயக்குநர்]] ஆவார். இவரது படங்களில் [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகங்கள்]] முதல் [[அதிரடித் திரைப்படம்|அதிரடித் திரைப்பட]] வகைகளின் கலவை இருந்தது.
'''க. சு. ரவி''' (1959 – 2010) என்பவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] மற்றும் [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்குத் திரைப்படங்களின்]] [[இயக்குநர் (திரைப்படம்)|திரைப்பட இயக்குநர்]] ஆவார். இவரது படங்களில் [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகங்கள்]] முதல் [[அதிரடித் திரைப்படம்|அதிரடித் திரைப்பட]] வகைகளின் கலவை இருந்தது.


== தனிப்பட்ட வாழ்க்கை ==
== தனிப்பட்ட வாழ்க்கை ==
[[இராமநாதபுரம் மாவட்டம்]] [[பரமக்குடி|பரமக்குடியில்]] 1959ஆம் ஆண்டு ரவி பிறந்தார். இவர் முன்னாள் தரைப்படை வீரரான கற்பூர சுந்தரம் மற்றும் வசந்தா ஆகியோருக்கு பிறந்தவர். இவருக்கு ராஜன், கிருபாகரன், லதா என மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். இவர் சுமதியை என்பாரை மணந்தார். இந்த இணையருக்கு ஐசுவர்யா என்ற மகள் உள்ளார்.<ref>{{Cite web|date=7 September 2010|title=தமிழ் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவி மரணம்|url=https://tamil.filmibeat.com/news/07-tamil-fim-director-ravi-dead.html|language=ta|access-date=25 March 2022|archive-date=5 August 2021|archive-url=https://web.archive.org/web/20210805054955/https://tamil.filmibeat.com/news/07-tamil-fim-director-ravi-dead.html}}</ref>
[[இராமநாதபுரம் மாவட்டம்]] [[பரமக்குடி|பரமக்குடியில்]] 1959ஆம் ஆண்டு ரவி பிறந்தார். இவர் முன்னாள் தரைப்படை வீரரான கற்பூர சுந்தரம் மற்றும் வசந்தா ஆகியோருக்கு பிறந்தவர். இவருக்கு ராஜன், கிருபாகரன், லதா என மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். இவர் சுமதியை என்பாரை மணந்தார். இந்த இணையருக்கு ஐசுவர்யா என்ற மகள் உள்ளார்.<ref>{{Cite web|date=7 September 2010|title=தமிழ்த் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவி மரணம்|url=https://tamil.filmibeat.com/news/07-tamil-fim-director-ravi-dead.html|language=ta|access-date=25 March 2022|archive-date=5 August 2021|archive-url=https://web.archive.org/web/20210805054955/https://tamil.filmibeat.com/news/07-tamil-fim-director-ravi-dead.html}}</ref>


== இறப்பு ==
== இறப்பு ==
வரிசை 64: வரிசை 64:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name}}
* {{IMDb name}}
{{Authority control}}



[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:2010 இறப்புகள்]]
[[பகுப்பு:2010 இறப்புகள்]]

14:22, 18 மே 2025 இல் கடைசித் திருத்தம்

கே.எஸ்.ரவி
பிறந்தது 1959
இறந்தார் செப்டம்பர் 6, 2010
தொழில் திரைப்பட இயக்குநர்

க. சு. ரவி (1959 – 2010) என்பவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது படங்களில் நாடகங்கள் முதல் அதிரடித் திரைப்பட வகைகளின் கலவை இருந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 1959ஆம் ஆண்டு ரவி பிறந்தார். இவர் முன்னாள் தரைப்படை வீரரான கற்பூர சுந்தரம் மற்றும் வசந்தா ஆகியோருக்கு பிறந்தவர். இவருக்கு ராஜன், கிருபாகரன், லதா என மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். இவர் சுமதியை என்பாரை மணந்தார். இந்த இணையருக்கு ஐசுவர்யா என்ற மகள் உள்ளார்.[1]

இறப்பு

ரவி செப்டம்பர் 6, 2010 அன்று மாரடைப்பால் இறந்தார்.[2]

விருதுகள்

ரவி தனது முதல் படமான ஆக்ரஹம் படத்திற்காக மிகவும் பாராட்டப்பட்ட " நந்தி விருதை " பெற்றார்.

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பணி மொழி குறிப்புகள்
இயக்குநர் எழுத்தாளர்
1993 ஆக்ரஹம் Green tickY தெலுங்கு எவனா இருந்தா எனக்கென்ன என்று தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது
1994 ஆனஸ்ட் ராஜ் Green tickY Green tickY தமிழ் இந்தியில் ரக்ஷக் என்ற பெயரில் மறுபதிப்புச் செய்யப்பட்டது
1996 மிஸ்டர் ரோமியோ Green tickY Green tickY தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் மறுபதிவு செய்யப்படுகிறது
1999 என் சுவாசக் காற்றே Green tickY Green tickY தமிழ்

மேற்கோள்கள்

  1. "தமிழ்த் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவி மரணம்". 7 September 2010. Archived from the original on 5 August 2021. Retrieved 25 March 2022.
  2. Ravi, Bhama Devi (6 September 2010). "Film director K S Ravi, in whose films Shilpa Shetty, Isha Kopikkar, Vijayakanth Arvind Swamy died of cardiac arrest in Chennai on Monday. Last rites on Tuesday in Chennai. He was 45.". The Times of India இம் மூலத்தில் இருந்து 25 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220325145245/https://timesofindia.indiatimes.com/film-director-k-s-ravi-in-whose-films-shilpa-shetty-isha-kopikkar-vijayakanth-arvind-swamy-died-of-cardiac-arrest-in-chennai-on-monday-last-rites-on-tuesday-in-chennai-he-was-45-/articleshow/6506979.cms. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=க._சு._ரவி&oldid=309437" இலிருந்து மீள்விக்கப்பட்டது