க. மணிமாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''க. மணிமாறன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலியில் வசித்து வரும் இவர் பூமியியல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced}}
'''க. மணிமாறன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[திருநெல்வேலி]]யில் வசித்து வரும் இவர் பூமியியல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர். [[தாமிரபரணி]] அச்சன்கோவில் பாறை நகர்வு மண்டல ஆய்விற்காகக் [[கேரளா பல்கலைக்கழகம்|கேரளப் பல்கலைக்கழகத்தின்]] முனைவர் பட்டத்தைப் பெற்றவர். [[ஆழிப்பேரலை|சுனாமி]] ஆய்வுக் கட்டுரைகளுக்காகத் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] 2006 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருது பெற்றவர். இவரும் கி. ரேணுகாவும் இணைந்து எழுதிய ''“பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (இந்த வகைப்பாட்டில் [[சு. இராசரத்தினம் (கனடா)|சு. இராசரத்தினம்]] எழுதிய ''பண்பாடு வேரும் விழுதும்'' எனும் நூலும் பரிசு பெற்றுள்ளதால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது)
'''க. மணிமாறன்''' என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். [[திருநெல்வேலி]]யில் வசித்து வரும் இவர் பூமியியல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர். [[தாமிரபரணி]] அச்சன்கோவில் பாறை நகர்வு மண்டல ஆய்விற்காகக் [[கேரளா பல்கலைக்கழகம்|கேரளப் பல்கலைக்கழகத்தின்]] முனைவர் பட்டத்தைப் பெற்றவர். [[ஆழிப்பேரலை|சுனாமி]] ஆய்வுக் கட்டுரைகளுக்காகத் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] 2006 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருது பெற்றவர். இவரும் கி. ரேணுகாவும் இணைந்து எழுதிய ''“பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம்”'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (இந்த வகைப்பாட்டில் [[சு. இராசரத்தினம் (கனடா)|சு. இராசரத்தினம்]] எழுதிய ''பண்பாடு வேரும் விழுதும்'' எனும் நூலும் பரிசு பெற்றுள்ளதால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது)


==ஆதாரம்==
==ஆதாரம்==

{{writer-stub}}
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]

12:52, 19 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

க. மணிமாறன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலியில் வசித்து வரும் இவர் பூமியியல் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர். தாமிரபரணி அச்சன்கோவில் பாறை நகர்வு மண்டல ஆய்விற்காகக் கேரளப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தைப் பெற்றவர். சுனாமி ஆய்வுக் கட்டுரைகளுக்காகத் தமிழ்நாடு அரசின் 2006 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருது பெற்றவர். இவரும் கி. ரேணுகாவும் இணைந்து எழுதிய “பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. (இந்த வகைப்பாட்டில் சு. இராசரத்தினம் எழுதிய பண்பாடு வேரும் விழுதும் எனும் நூலும் பரிசு பெற்றுள்ளதால் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது)

ஆதாரம்

"https://tamilar.wiki/w/index.php?title=க._மணிமாறன்&oldid=309510" இலிருந்து மீள்விக்கப்பட்டது