கணபதி ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''கணபதி ஐயர்''' (1709 - 1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முன்னோடி என அறியப்படுபவர். அத்துடன் இவர் ஒரு சிற்றிலக்கியம்|சிற்றில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு
 
வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced}}
'''கணபதி ஐயர்''' ([[1709]] - [[1794]]) [[ஈழம்|ஈழத்]]தில் மரபுவழி [[நாடகம்|நாடக]]ங்களின் முன்னோடி என அறியப்படுபவர். அத்துடன் இவர் ஒரு [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கிய]]ப் புலவரும் ஆவார்.
'''கணபதி ஐயர்''' ([[1709]] - [[1794]]) [[ஈழம்|ஈழத்]]தில் மரபுவழி [[நாடகம்|நாடக]]ங்களின் முன்னோடி என அறியப்படுபவர். அத்துடன் இவர் ஒரு [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கிய]]ப் புலவரும் ஆவார்.

வரிசை 4: வரிசை 5:
இப்புலவர் [[யாழ்ப்பாணம்]] [[வட்டுக்கோட்டை]]யில் வசித்தவர். தமது சுற்றத்தவர்களுள் ஒருவரான சண்முக ஐயர் என்பவர் சில கீர்த்தனைகளுடன் தொடங்கி நிறைவேற்றாதுவிட்ட சுந்தரி நாடகத்தை ''வாளபிமன் நாடகம்'' என்று மாற்றி, எல்லோரும் வியக்கும் வண்ணம் பாடி முடித்தவர்.

<h1>இயற்றிய நூற்கள்</h1>
==இயற்றிய நூற்கள்==
==நாடகங்கள்==
===நாடகங்கள்===
* ''வாளபிமன் நாடகம்''
* ''வாளபிமன் நாடகம்''
* ''வயித்திலிங்கக்குறவஞ்சி''
* ''வயித்திலிங்கக்குறவஞ்சி''
வரிசை 12: வரிசை 13:
* ''அதிரூபவதி நாடகம்''
* ''அதிரூபவதி நாடகம்''

==சிற்றிலக்கியங்கள்==
===சிற்றிலக்கியங்கள்===
* வட்டுநகர்ப்பிட்டி வயற்பத்திரகாளி பேரில் பதிகம், ஊஞ்சற் பிரபந்தம்
* வட்டுநகர்ப்பிட்டி வயற்பத்திரகாளி பேரில் பதிகம், ஊஞ்சற் பிரபந்தம்
* [[பருத்தித்துறை]] கணேசர் பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் நூறு கவிதைகள்
* [[பருத்தித்துறை]] கணேசர் பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் நூறு கவிதைகள்

06:20, 13 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

கணபதி ஐயர் (1709 - 1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முன்னோடி என அறியப்படுபவர். அத்துடன் இவர் ஒரு சிற்றிலக்கியப் புலவரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

இப்புலவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்தவர். தமது சுற்றத்தவர்களுள் ஒருவரான சண்முக ஐயர் என்பவர் சில கீர்த்தனைகளுடன் தொடங்கி நிறைவேற்றாதுவிட்ட சுந்தரி நாடகத்தை வாளபிமன் நாடகம் என்று மாற்றி, எல்லோரும் வியக்கும் வண்ணம் பாடி முடித்தவர்.

இயற்றிய நூற்கள்

நாடகங்கள்

  • வாளபிமன் நாடகம்
  • வயித்திலிங்கக்குறவஞ்சி
  • மலையநந்தினி நாடகம்
  • அலங்காரரூப நாடகம்
  • அதிரூபவதி நாடகம்

சிற்றிலக்கியங்கள்

  • வட்டுநகர்ப்பிட்டி வயற்பத்திரகாளி பேரில் பதிகம், ஊஞ்சற் பிரபந்தம்
  • பருத்தித்துறை கணேசர் பேரில் வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருள் என்னும் நூறு கவிதைகள்

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=கணபதி_ஐயர்&oldid=311504" இலிருந்து மீள்விக்கப்பட்டது