கண்டனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Sumathy1959 சிNo edit summary |
||
வரிசை 1:
'''கண்டனூர்''' காரைக்குடி ([[ஆங்கிலம்]]:Kandanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி வட்டம்|
==காரைக்குடி மாநகராட்சியுடன் இணைத்தல்==
இப்பேரூராட்சியை புதிதாக நிறுவப்பட்ட [[காரைக்குடி மாநகராட்சி]]யுடன் இணைக்கப்பட்டது.
[[காரைக்குடி]] - [[அறந்தாங்கி]] செல்லும் பாதையில், [[சிவகங்கை]]யிலிருந்து 63 கிமீ தொலைவில் கண்டனூர் உள்ளது. [[தொடருந்து நிலையம்|காரைக்குடிதொடருந்து சந்திப்புநிலையம்]] 9 கீமீ தொலைவில் உள்ளது ▼
==அமைவிடம்==
▲[[காரைக்குடி]] - [[அறந்தாங்கி]] செல்லும் பாதையில், [[சிவகங்கை]]யிலிருந்து 63
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,959 வீடுகளும், 7,696 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.census2011.co.in/data/town/803731-kandanur-tamil-nadu.html Kandanur Population Census 2011]</ref>▼
==மக்கள் தொகை பரம்பல்==
இது 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது காரைக்குடி மாநகராட்சி பகுதி ஆகும். [[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/kandanoor |title=பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-13 |archive-date=2019-03-25 |archive-url=https://web.archive.org/web/20190325091430/http://www.townpanchayat.in/kandanoor |url-status=dead }}</ref>▼
▲2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,959 வீடுகளும், 7,696 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
▲இது 5.12
==வரலாறு==
வரி 21 ⟶ 23:
== பள்ளிகள் ==
பாலையூரில் சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி 21 திசம்பர் 1945, வெள்ளிக் கிழமை அன்று தொடங்கப்பட்டதாகும். இப்பள்ளியை அந்நாளைய சென்னை மாகாணத்தின் பொதுத்தகவல் துறை இயக்குநர் டாக்டர் சவூர் என்பவர் திறந்து வைத்த கல்வெட்டு அப்பள்ளியின் முன்பகுதியில் உள்ளது.
==ஆதாரங்கள்==
வரி 29 ⟶ 31:
{{சிவகங்கை மாவட்டம்}}
[[பகுப்பு:காரைக்குடி மாநகராட்சிப் பகுதிகள்]]
| |||