உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
|
}}
'''கனகதுர்கா''' (''Kanakadurga'') என்பவர் [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளமலையாளத் திரைப்படங்களில்]] நடித்ததற்காக நன்கு அறியப்பட்ட ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[விசயவாடா|விசயவாடாவைச்]] சேர்ந்தவர்.<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=mwNXmVj6zm4|title=Innalathe Tharam|publisher=amritatv.com|access-date=20 March 2014}}</ref> மலையாளமலையாளத் திரைப்படமான ''நெல்லு'' படத்தில் குருமத்தியாக அறிமுகமானார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னடம்]] மற்றும் [[தெலுங்குத் திரைப்படத்துறை|தெலுங்கு]] மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள ஒளிப்பதிவாளர் கேமச்சந்திரனை மணந்தார். இவரது மகள் மானசா பிக் பி, காக்கி, ஜூபிலி, கல்கத்தா நியூஸ், தி ஸ்னேக் அண்ட் லேடர் போன்ற மலையாளமலையாளத் திரைப்படங்களிலும், நந்தனவனம் 120 கி. மீ. சங்கர் போன்ற தெலுங்குதெலுங்குத் திரைப்படங்களிலும் தமிழ் தொலைக்காட்சித் தொடரான உதிரிப்பூக்களிலும் நடித்துள்ளார்.<ref>{{Cite web|url=http://indianscreenstars.blogspot.com.au/2012/05/kanaka-durga-and-rajakokila.html|title=Indian Screen Stars: KANAKA DURGA AND RAJAKOKILA|last=Babu|first=Sathish|date=2012-05-24|publisher=Indianscreenstars.blogspot.com.au|access-date=2016-12-01}}</ref><ref>{{Cite web|url=http://www.hindu.com/fr/2007/04/13/stories/2007041300350200.htm|title=Archive News|date=2007-04-13|website=[[தி இந்து]]|archive-url=https://web.archive.org/web/20071113042534/http://www.hindu.com/fr/2007/04/13/stories/2007041300350200.htm|archive-date=2007-11-13|access-date=2016-12-01}}</ref> இவர் இப்போது தொலைகாட்சி திரைப்படங்கள் மற்றும் சோப் ஓபராக்களில் நடித்து வருகிறார்.<ref>{{Cite web|url=http://www.kollywoodtoday.net/news/vijays-cousin-gets-married/|title=Vijay's cousin gets married|date=22 October 2009|publisher=Kollywood Today|access-date=2016-12-01}}</ref>
<h1>== திரைப்படவியல் </h1>==
=== மலையாளம் ===
* ஜெயன்-புராணத்தின் பின்னணியில் உள்ள மனிதன் (2010) -ஆவணப்படம்
* ''நிர்தஷாலா'' (1972) -சிந்து
=== தமிழ் ===
* ''[[ஒளி விளக்கு]]'' (1968) சோவுடன்
* ''[[பொன் மேகலை]]'' (2005)
=== தெலுங்கு ===
* ''பிரைவேட் மாஸ்டர்'' (1967)
* ''சிறீ கனகதுர்கா மகிமா'' (1973)
=== கன்னடம் ===
* மாயா மனுஷ்ய (1976)
|