கபிலபரணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "சிவபெருமான் திருஅந்தாதி என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடிய கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் என்னும் சைவ சமய நண்பர்களைக் குறிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>NeechalBOT சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு |
||
வரிசை 1:
{{Unreferenced}}
[[சிவபெருமான் திருஅந்தாதி]] என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடிய கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் என்னும் சைவ சமய நண்பர்களைக் குறிக்கக் '''கபிலபரணர்''' என்னும் தொடரை முன்னோர் உருவாக்கி வைத்துள்ளனர். இருவரும் புலவர்கள். இவர்கள் சங்கநூல் பாடல்களைப் பாடிய [[கபிலர்|கபிலரோ]], [[பரணர்|பரணரோ]] அல்லர். பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியில் வாழ்ந்தவர்கள். கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் எனக் குறிப்பிடப்படுபவர்கள். இருவருமே [[சிவபெருமான் திருஅந்தாதி]] என்னும் பெயரில் இருவேறு நூல்களைப் பாடியவர்கள்.
* கபிலதேவ நாயனார் [[பதினோராம் திருமுறை]]யில் இடம் பெற்றுள்ள [[மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை]], [[சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை]], [[சிவபெருமான் திருஅந்தாதி]] ஆகிய மூன்று நூல்களைப் பாடியவர்.
| |||