உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
|
==அமைவிடம்==
கப்பியறை பேரூராட்சி [[கன்னியாகுமரி]]யிலிருந்து 25 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதன் அருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 6 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[பள்ளியாடி]]யில் உள்ளது. இதன் கிழக்கே [[தக்கலை]] 5 கிமீகி.மீ.; மேற்கே [[கருங்கல்]] 6 கிமீகி.மீ.; வடக்கே [[பள்ளியாடி]] 6 கிமீகி.மீ.; தெற்கே [[திக்கணம்கோடு ஊராட்சி|திக்கணம்கோடு]] 4 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
4.53 கிமீகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kappiyarai கப்பியறை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4045 வீடுகளும், 15998 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/kappiyarai/population கப்பியறை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803909-kappiyarai-tamil-nadu.html Kappiyarai Population Census 2011]</ref> <ref>{{Cite web |url=https://indikosh.com/city/702574/kappiyarai |title=Kappiyarai Town Panchayat |access-date=2019-03-22 |archive-date=2019-03-21 |archive-url=https://web.archive.org/web/20190321152646/https://indikosh.com/city/702574/kappiyarai |url-status=dead }}</ref>
==ஆதாரங்கள்==
|