கப்பூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''கப்பூது''' இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Tom8011 No edit summary |
||
வரிசை 1:
{{Unreferenced}}
'''கப்பூது''' [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[வடமராட்சி]]ப் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது வடமராட்சி தென்மராட்சி இடையே காணப்படும் பெருவெளியின் நடுவே அமைந்துள்ளது. மாரிகாலங்களில் நீரால் சூழப்பட்டு தீவு போன்று இவ்வுரானது காணப்படும். இவ்வூர் [[கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு|கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவினுள்]] அமைந்துள்ளது.<ref>{{cite news |title=Viyan-dūva, Valahan-duva, Dōva, Kappu-tū, Kē-tūvu|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30095|publisher=TamilNet |date=August 27, 2009}}</ref>
இதன் ஒருபுறம் வல்லை வெளியானது அமைந்திருக்கின்றது. அதனூடாக செல்லும் [[தொண்டைமானாறு]] இவ்வூருக்கும் [[கரணவாய்]] கிராமத்திற்கும் இடையே செல்கின்றது.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[கப்பூது காட்டுக்கந்தன்]]
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
| |||