கமலா தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Chathirathan
 
வரிசை 1:
{{Infobox Writerwriter <!-- for more information see [[:Template:Infobox Writerwriter/doc]] -->
| image = kamalaKamala dasDas.jpgpng
| birthname = கமலா சுரயா (பொதுவாக ''கமலா தாஸ்'')
| caption = கமலா தாஸ்s (சுமார் 1990)
| image = kamala das.jpg
| pseudonym = மாதவிக்குட்டி|
| birth_name = கமலா
| birthdatebirth_date = {{birth date|df=yes|1934|03|31}}
| birthplace = புன்னயூர்க்குளம், [[மலபார் மாவட்டம்]], [[சென்னை மாகாணம்|மதராஸ் பிரெசிடென்சி]], [[பிரித்தானிய இந்தியா]]
| birth_place = புன்னையூர்குளம், [[திருச்சூர் மாவட்டம்]], [[கேரளம்]], [[இந்தியா]]
| occupation = கவிஞர், [[புதின எழுத்தாளர்]], [[சிறுகதை]] எழுத்தாளர்
| nationality = இந்தியர்
|deathdate death_date = {{death date and age|mfdf=yes|2009|05|31|1934|03|31}}
|deathplace death_place = [[பூனாபுனே]], [[மகாராஷ்டிராமகாராட்டிரம்]], [[இந்தியா]]
| resting_place = பாளையம் ஜும்மா மசூதி, [[திருவனந்தபுரம்]], இந்தியா
| genre = [[கவிதை]], [[சிறுகதை]]
| genre = கவிதை, [[புதினம் (இலக்கியம்)|புதினம்]] , சிறுகதை, நினைவுக் குறிப்புகள்
| subject = |
| notableworks = {{ubl|''என்ட கதா''|[[பால்யகால ஸ்மரணகள்]]|''நீர்மாதளம் பூத்த களம்''|''மை ஸ்டோரி''|''சம்மர் இன் கல்கத்தா''|''த டிசென்டன்ட்ஸ்''}}
| movement = |
| influences = |
| awardsinfluences = |
| spouse = கே. மாதவ தாஸ்
| website = |
| children = {{Plainlist |
}}
* மாதவ தாஸ் நளப்பாடு
* சின்னென் தாஸ்
* ஜெயசூர்யாதாஸ்}}
| parents = {{Plainlist |
* [[பாலாமணியம்மா (கவிஞர்)|பாலாமணியம்மா]] (தாயார்)
* வி. எம். நாயர் (தந்தை)}}
| awards = [[எழுத்தச்சன் விருது]], வாளையார் விருது, [[சாகித்திய அகாதமி விருது]], ஆசான் உலகப் பரிசு, ஆசியக் கவிதைப் பரிசு, கென்ட் விருது
}}
 
'''கமலா தாஸ்''' ([[மலையாளம்]]: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட '''கமலா சுராயா''' அல்லது '''மாதவிக்குட்டி''', ([[மார்ச் 31]], [[1934]] - [[மே 31]], [[2009]]) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் [[ஆங்கிலம்]], மற்றும் [[மலையாளம்|மலையாளத்திலும்]] ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். [[கேரளா]]வில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.<ref>{{cite news |title=பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் |url=http://inioru.com/பிரபல-மலையாள-எழுத்தாளர்/ |accessdate=3 June 2019 |agency=inioru.com}}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று [[கேரள மாநிலம்|கேரள மாநிலத்தில்]] மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது [[திருச்சூர்]] மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், [[மாத்ருபூமி (இதழ்)|மாத்ருபூமி]] என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராகஆசிரியராகப் பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார்.
 
=== திருமணம் ===
கமலா தாஸ்தாசு தனது 15வது15ஆவது வயதில் மாதவ் தாஸ் என்பவரைதாசினை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எம். டி.நலபட் நலபாடு, சினேன் தாஸ்தாசு, ஜெயசூர்யா தாஸ்தாசு என்றஎன மூன்று பிள்ளைகள் உண்டு.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/india/Kamala-Das-passes-away/articleshow/4599921.cms|title=Kamala Das passes away|work=The Times of India|accessdate=30 July 2018}}</ref> இவரது மூத்த மகன் எம். டி.நலபட் ஓர்நலபாடு எழுத்தளர்எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியர்ஆசிரியரும் ஆவார். இவர் கேரளகேரளாவின் திருவாங்கூர்திருவிதாங்கூர் அரசஅரசக் குடும்பத்தைகுடும்பத்தைச் சேர்ந்த இளவரசி திருவாதிரதிருவாதிரை திருநல்திருநாள் லக்ஷ்மிஇலட்சுமி பாயி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கமலா தாஸ்தாசின் கணவர் மாதவ் தாஸ்தாசு 1993 ஆம்1993ஆம் ஆண்டு இறந்தர்இறந்தார்.<ref>{{Cite web|url=https://www.scotsman.com/news/obituaries/kamala-das-1-1041933|title=Kamala Das|website=www.scotsman.com|language=en|access-date=2019-12-17|archive-date=2019-12-17|archive-url=https://web.archive.org/web/20191217201627/https://www.scotsman.com/news/obituaries/kamala-das-1-1041933|url-status=dead}}</ref>
 
=== இஸ்லாமை ஏற்றுக்கொள்வது ===
கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.<ref name=":12">{{Cite web|url=https://www.internetpoem.com/kamala-das/biography/|title=Biography of Kamala Das|website=www.internetpoem.com|language=en|access-date=2019-12-17}}</ref> ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம் மாதத்திற்குமதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலா சுரையா என்று மாற்றிக்கொண்டார்.<ref name=":12"/>
 
=== அரசியல் பார்வை ===
கமலா அரசியலில் தீவிரமாக செயல்படாதவர். இருந்தும் இவர் அனாதையாக்கப்பட்ட தாய்மார்களின் நலனுக்கும், நாட்டின் மதசார்பற்ற கொள்கையை நிலைத்திட செய்ய ''லோக் சேவா பார்டி'' என்ற கட்சியை தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.<ref>{{cite news|url=http://zeenews.india.com/news/nation/noted-writer-kamala-das-suraiya-passes-away_535736.html|title=Noted writer Kamala Das Suraiya passes away|publisher=[[Zee News]]|date=31 May 2009|accessdate=1 June 2013}}</ref>
 
வரி 36 ⟶ 44:
== எழுதிய நூல்கள் ==
 
=== <u>ஆங்கிலம்</u> ===
 
==== நாவல் ====
 
* 1976: ''ஆல்பபெட் ஆஃப் லஸ்ட்''
 
==== சுயசரிதை ====
 
==== 1976: ''என் கதை'' ====
 
==== சிறு கதைகள் ====
 
* 1977:''ஏ டால் ஃபார் தி சைல்ட் ப்ராஸ்டிடியுப்ராஸ்டிடியுட்''
* 1992: ''பதமாவதி தி ஹர்லோட் அண்ட் அதர்ஸ் ஸ்டோரி''
 
;
 
==== கவிதை தொகுப்பு ====
 
* 1964: ''தி சைரேன்ஸ்''
வரி 67 ⟶ 75:
* 2001: யா அல்லாஹ்
 
=== மலையாளம் ===
 
* 1964: ''பக்ஷியுடைய மனம்'' (சிறு கதைகள்)
வரி 89 ⟶ 97:
* 1963: பென் ஏசியன் பொயட்ரி விருது
* 1968: [[:en:Kerala Sahitya Akademi Award for Story|கேரளா சாகித்ய அகடாமி விருது]] – ''தனுப்பு''<ref name="LiteraryAwards">{{cite web|url=https://kerala.gov.in/literacy-awards|title=Literary Awards|website=kerala.gov.in|publisher=[[கேரள அரசு]]|accessdate=30 April 2018|archive-date=11 ஜூலை 2016|archive-url=https://web.archive.org/web/20160711190421/https://kerala.gov.in/literacy-awards|url-status=dead}}</ref>
* 1984: இலக்கியத்திற்கான [[நோபல் பரிசு]]<nowiki/>க்கு தேர்வு செய்யபட்டது <ref>{{Cite book|title=Indian English Poetry and Fiction: Critical Elucidations|author=Amar Nath Prasad, Rajiv K. Mallik|publisher=Sarup & Sons|year=2007|location=[[Newபுது Delhiதில்லி]]|page=100|url=https://books.google.com/books?id=g2DHBzEO9UEC|isbn=81-7625-730-3}}</ref>
* 1985: [[:en:List of Sahitya Akademi Award winners for English|சாகித்ய அகாடமி விருது (ஆங்கிலம்)]]– ''கவிதை தொகுப்பு''<ref>{{cite web|url=http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp#ENGLISH|title=AKADEMI AWARDS (1955-2016)|website=sahitya-akademi.gov.in|publisher=[[சாகித்திய அகாதமி]]|archive-url=https://web.archive.org/web/20160304084937/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp#ENGLISH|archive-date=4 March 2016|accessdate=30 April 2018|url-status=dead|df=dmy-all}}</ref>
* 1988: [[:en:Kerala State Film Award for Best Story|கேரள அரசின் சிறந்த கதைக்கான விருது]]
* 1997: [[:en:Vayalar Award|வயலார் விருது]] – ''நீர்மதலாம் பூத களம்''<ref name="LiteraryAwards" />
* 2006: கவ்ரவ டாக்டர் பட்டம் ([[:en:D.Litt|D.Litt]] by [[:en:Universityகோழிக்கோடு of Calicutபல்கலைக்கழகம்|கோழிக்கோடு பல்கலைகழகம்]]<ref>{{cite web|url=http://www.universityofcalicut.info/news/formerdegreerecepients.pdf|title=Honorary degree by Calicut University|archive-url=https://web.archive.org/web/20131107134605/http://www.universityofcalicut.info/news/formerdegreerecepients.pdf|archive-date=7 November 2013|access-date=8 April 2013|url-status=dead|=https://web.archive.org/web/20131107134605/http://www.universityofcalicut.info/news/formerdegreerecepients.pdf}}</ref>
* 2006: முட்டதே வர்கே விருது<ref>[http://www.prd.kerala.gov.in/awards.htm Literary Awards – official website of Onformation and Public Relation Department] {{webarchive|url=https://web.archive.org/web/20070524212356/http://www.prd.kerala.gov.in/awards.htm|date=24 May 2007}}</ref>
* 2009: [[:en:Ezhuthachanஎழுத்தச்சன் Puraskaramவிருது|எழுதச்சன் விருது]]<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Writer-Kamala-Surayiya-receives-Ezhuthachan-prize/articleshow/32767867.cms|title=Writer Kamala Surayiya receives Ezhuthachan prize|newspaper=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date=1 January 2003|accessdate=30 April 2018}}</ref>
 
== மரணம் ==
2003 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று கமலா புனே மருத்துவ மனையில் இறந்தார். அப்போது இவரு வயது 75 ஆகும். இவரது உடல் முழு அரசு மரியாதையோடு முஸ்லிம் வழக்கப்படி திருவனந்தபுரம் பாளையம் ஜும்ஆ பள்ளிவாசலில் அடக்கம் செய்யபட்டது.<ref>{{cite news|newspaper=The Hindu|title=Kerala pays tributes to Kamala Surayya|url=http://www.hindu.com/thehindu/holnus/004200906011831.htm|date=1 June 2009|accessdate=4 June 2009|location=Chennai, India|archivedate=5 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121105120920/http://www.hindu.com/thehindu/holnus/004200906011831.htm|url-status=dead}}</ref><ref>{{cite news|newspaper=The Hindu|title=Tributes showered on Kamala Suraiya|url=http://www.hindu.com/2009/06/02/stories/2009060253900400.htm|date=2 June 2009|accessdate=4 June 2009|location=Chennai, India|archivedate=7 நவம்பர் 2012|archiveurl=https://web.archive.org/web/20121107102057/http://www.hindu.com/2009/06/02/stories/2009060253900400.htm|url-status=dead}}</ref> இவரை நினைவுக்கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் இவரது ஓவியத்தை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று வெளியிட்டது. இயக்குனர்இயக்குநர் கமல் இயக்கிய ''அம்மி'' என்ற திரைப்படம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று வெளியானது. இந்த திரைப்படம் கமலா சுரையாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவியது.
 
== மேற்கோள்கள் ==
<references/>
{{wikiquote}}
{{commons category}}
* [https://archive.org/details/dni.ncaa.SAK-136-AC/SAK-136-AC_SIDE_A.mp3 "Meet the Author: Kamala Das"]. [[சாகித்திய அகாதமி]] (Audio).
* [https://web.archive.org/web/20080820100956/http://globalwebpost.com/farooqm/writings/other/kamala.htm "From Kamala Das to Dashi: Doing the right thing for wrong reasons?" by Dr Mohammad Omar Farooq]
* [https://web.archive.org/web/20230620192343/http://www.littlemag.com/family/kamala.html Translation of ''Neypayasam'']
* [https://scholarblogs.emory.edu/postcolonialstudies/2014/06/10/das-kamala/ Eroticism and feminism in Das' writings]
* {{usurped|[https://web.archive.org/web/20070910214654/http://www.hinduonnet.com/thehindu/2000/02/06/stories/1306078m.htm The histrionics of Kamala Das]}}
* [http://www.rediff.com/news/1999/dec/16varsha.htm Varsha Bhosle on Kamala Das' conversion to Islam]
* [http://www.hindu.com/thehindu/holnus/004200906021241.htm Funeral]
* [https://www.telegraph.co.uk/news/obituaries/culture-obituaries/books-obituaries/5446382/Kamala-Suraiyya.html Kamala Suraiyya] – Daily Telegraph obituary
*[http://www.universetale.com/kamala-das-surayya-the-fearless-poet/ Kamla Das]
 
{{Sahitya Akademi Award for English}}
{{Ezhuthachan Puraskaram}}
{{Kerala Sahitya Akademi Fellowship}}
{{Malayalam Literature |state=collapsed}}
{{Vayalar Awards}}
 
{{authority control}}
{{Portal bar|Biography|India|Literature|Poetry|Books}}
 
{{DEFAULTSORT:Surayya, Kamala}}
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
[[பகுப்பு:2009 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண் நாவலாசிரியர்கள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண் கவிஞர்கள்]]
[[பகுப்பு:கேரளப்20-ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கேரளப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலையாள எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]
[[பகுப்பு:2009 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆங்கிலக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:கேரள எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம் பெண்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கேரளப் பெண் எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/கமலா_தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது