கங்கா நாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →தனிப்பட்ட வாழ்க்கை: clean up, replaced: ஆசிரியராக பணியாற்றினார் → ஆசிரியராகப் பணியாற்றினார using AWB |
No edit summary |
||
வரிசை 37:
* ''அரசியலுடன் சேவை செய்வதும், அரசியல் இல்லாமல் பணியாற்றுவதும் வேறு. அரசியலில் இருக்கும்போது அதிகாரத்துடன் தீவிரமாகப் பணியாற்றலாம். அரசியல் இல்லாமல், செயலற்ற முறையில்தான் பணியாற்ற முடியும்.''
1960-களில் தொழிலாளர் கட்சி (''Labour Party'') மற்றும் சோசலிச முன்னணி ([[மலாயா மக்கள் சோசலிச முன்னணி]]) கட்சி (''Malayan Peoples' Socialist Front'') ஆகிய இரு கட்சிகளும் [[மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்|மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தினால்]] அழுத்தப்பட்டன. அதன் பிறகு கங்கா நாயர் [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி]] (கெராக்கான்) கட்சியில் (''Parti Gerakan Rakyat Malaysia'') சேர்ந்தார். இந்தக் கட்சி 1969-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட்டது.
வரிசை 43:
[[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான் கட்சியின்]] மகளிர் பிரிவுக்கான முதல் தலைவராகப் பதவி உயர்ந்தார். 1969-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், 14,000 வாக்காளர்களைக் கொண்ட [[உலு சிலாங்கூர் மாவட்டம்|செரண்டா]] மாநிலத் தொகுதியில்; [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான் கட்சியின்]] சார்பில் போட்டியிட்டார். அவர் [[செந்தூல்]] [[மலேசிய மக்கள் இயக்கக் கட்சி|கெராக்கான்]] கிளையின் தலைவராக இருந்த போதிலும், [[உலு சிலாங்கூர் மாவட்டம்|செரண்டாவில்]] போட்டியிட வற்புறுத்தப்பட்டார்.
1974-ஆம் ஆண்டில், அவர் கெராக்கான் கட்சியில் இருந்து விலகி [[ஜனநாயக செயல் கட்சி]]யில் சேர்ந்தார். கோலாலம்பூர், செத்தாபாக் நாடாளுமன்றத் தொகுதிக்கான முதல் முயற்சியில் தோல்வி அடைந்தார். 1975-ஆம் ஆண்டில், [[ஜனநாயக செயல் கட்சி]]யின் [[டாமன்சாரா]] கிளையின் தலைவராக இருந்தபோது, கட்சியில் இருந்து விலகினார்.
வரிசை 51:
மேலும் [[சுங்கை பீசி]] நாடாளுமன்றத் தொகுதி (''Sungei Besi Parliamentary Constituency'') மற்றும் [[சுங்கைவே]] மாநிலத் தொகுதியிலும் (''Sungei Way State Constituency'') போட்டியிட்டார். எனினும் இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.
கங்கா நாயர் 1978-ஆம் ஆண்டில் உருவாக்கிய தொழிலாளர்க் கட்சி தற்போது [[அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)|அமாணா தேசிய நம்பிக்கை கட்சி]] (''Parti Amanah Negara'') என பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்தக் கட்சி 2015-ஆம் ஆண்டில் இருந்து [[பாக்காத்தான் ஹரப்பான்]] கூட்டணியின் ஒரு கட்சியாகச் செயல்படுகிறது. அதன் இப்போதைய தலைவர் [[முகமது சாபு]].<ref>{{cite web |title=Workers Party Malaysia changes name at EGM |url=https://www.thesundaily.my/archive/1548087-GSARCH328174 |website=www.thesundaily.my |accessdate=20 April 2023 |language=en-MY}}</ref>
| |||