கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 49:
கயிலாய மலையானது [[இந்து சமயம்|இந்துக்கள்]], [[பௌத்தம்|பௌத்தர்கள்]], [[போன் பௌத்தம்|போன் மக்கள்]] மற்றும் [[சைனம்|சமணர்களின்]] புனிதத் தலமாக விளங்குகிறது. இந்து, சமண, பௌத்த சமயங்களில் கைலாய மலையைப் பற்றி பல கதைகளுடன் கூடிய பல மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன.<ref name="KI">{{cite journal|last1=Izu|first1=Kenro|title=Passage to Kailash|journal=World Literature Today|date=2013|volume=87|issue=2|pages=68|doi=10.7588/worllitetoda.87.2.0068|s2cid=163370522 }}</ref><ref name="kmy">{{cite web|title=Kailash Manasarovar Yatra|url=https://kmy.gov.in/kmy/?lang=en|publisher=Ministry of External Affairs, Government of India|access-date=30 July 2022}}</ref><ref name="NYT">{{cite news|author1=Karen Swenson|title=A Sacred Circuit in Tibet|url=https://www.nytimes.com/2003/03/16/travel/a-sacred-circuit-in-tibet.html|access-date=30 July 2022|work=The New York Times|date=16 March 2003}}</ref>
 
=== இந்து சமயம் ===
[[Image:Hindukailash.JPG|thumb|கயிலாய மலையில் [[சிவன்|சிவபெருமானின்]] குடும்பத்தை சித்தரிக்கும் ஒரு விளக்கபடம்]]
[[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] கயிலாய மலையானது பாரம்பரியமாக [[சிவன்|சிவபெருமானின்]] இருப்பிடமாக அறியப்படுகின்றது. சிவபெருமான் தனது துணைவி [[பார்வதி]] மற்றும் இவர்களது குழந்தைகளான [[விநாயகர்]] மற்றும் [[முருகர்|முருகன்]] ஆகியோருடன் அங்கு வசிப்பதாக நம்பப்படுகின்றது.<ref>{{cite book|last1=Chandra|first1=Suresh|title=Encyclopaedia of Hindu Gods and Goddesses|date=1998|publisher=Sarup and Sons|isbn=978-81-7625-039-9|page=93|url=https://books.google.com/books?id=mfTE6kpz6XEC|access-date=6 September 2023}}</ref>[[இந்து]]க்கள் கயிலாயத்தை [[மேரு மலை]] என்று நம்புகிறார்கள். இது [[தேவர்]]கள் வசிக்கும் சொர்கத்திற்கு செல்லும் வழி என்று கருதப்படுகிறது.<ref name="Allen"/><ref>{{cite news|url=https://timesofindia.indiatimes.com/travel/destinations/mount-kailash-facts-mindboggling-things-you-may-not-know-about-lord-shivas-home/articleshow/61220500.cms|title=Mount Kailash facts: mindboggling things you may not know about Lord Shiva’s home|date=8 November 2019|access-date=1 December 2023|newspaper=The Times of India}}</ref>
வரிசை 59:
கயிலாய மலை [[தேவாரம்|தேவாரப்]] [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவராலும் பாடல் பெற்ற இத்தலம், இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். [[திருஞான சம்பந்தர்]] தென் கயிலாயம் எனப்படும் [[திருக்காளாத்தி]]யைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் இத்தலம் மீது ''திருக்கயிலாய ஞான உலா'' பாடியுள்ளார்.
 
===சமணம்===
''அசுடபாதம்'' என்ற சமண நூலின் படி, முதல் சமண [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரரான]] [[ரிசபநாதர்]] கயிலாய மலையில் [[மோட்சம்]] (விடுதலை) அடைந்தார்.<ref>{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-09-21/spiritual-destinations/29739255_1_manasarovar-water-moon|archive-url=https://archive.today/20120707034645/http://articles.timesofindia.indiatimes.com/2011-09-21/spiritual-destinations/29739255_1_manasarovar-water-moon|url-status=dead|archive-date=7 July 2012|title=To heaven and back|date=11 January 2012|newspaper=The Times of India|access-date=2 March 2012}}</ref> சமண பாரம்பரியத்தில், ரிசபநாதர் நிர்வாண நிலையை அடைந்த பிறகு, அவரது மகனான பேரரசர் பரதன் பல சன்னதிகளை இப்பகுதியில் கட்டியதாக நம்பப்படுகிறது.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=y4aVRLGhf-8C&q=mount+Kailash+jainism&pg=RA1-PA273|title=Faith & Philosophy of Jainism|isbn=978-8-178-35723-2|last1=Jain|first1=Arun Kumar|year=2009|publisher=Gyan Publishing House}}</ref> சமண மரபுகளின்படி, 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான [[மகாவீரர்]] பிறந்த சிறிது நேரத்திலேயே [[இந்திரன்|இந்திரனால்]] மேரு மலையின் உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு விலையுயர்ந்த பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.<ref>{{cite book|url=https://books.google.com/books?id=MEvZaVmBQtgC&pg=PA71|title=India: Art and Culture, 1300-1900|isbn=9780030061141|last1=Welch|first1=Stuart Cary|last2=Metropolitan Museum of Art (New York|first2=N.Y.)|year=1985|publisher=Metropolitan Museum of Art}}</ref><ref>{{cite web|url=https://sites.fas.harvard.edu/~pluralsm/affiliates/jainism/ritual/shantikalash.htm|title=Jainism Literature Center - Rituals|access-date=3 December 2018|archive-date=16 August 2019|archive-url=https://web.archive.org/web/20190816172741/https://sites.fas.harvard.edu/~pluralsm/affiliates/jainism/ritual/shantikalash.htm|url-status=dead}}</ref>
 
=== பௌத்தம் ===
[[File:KailashTanka.JPG|thumb|கயிலாய மலையின் [[பௌத்தம்|பௌத்த சமய]] சித்தரிப்பு]]
பௌத்த நூல்களின்படி, கயிலாய மலை புராணங்களில் வரும் [[மேரு மலை]] என்று அறியப்படுகிறது. எனவே கயிலாய மலை சில பௌத்த மரபுகளுக்கு ஒரு முக்கிய யாத்திரை தலமாகும்.<ref>{{cite book|author=Robert E. Buswell|title=Encyclopedia of Buddhism: A-L|url=https://books.google.com/books?id=L34YAAAAIAAJ|year=2004|publisher=Macmillan Reference|isbn=978-0-02-865719-6|pages=407–408}}</ref> இப்பகுதியில் உள்ள பல தளங்கள் திபெத்தைச் சுற்றியுள்ள தலங்களில் 7-8 ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தை நிறுவிய [[பத்மசம்பவர்|பத்மசம்பவருடன்]] தொடர்புடையவை.<ref name="Snelling"/>
"https://tamilar.wiki/w/கயிலை_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது