கயா மடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan
No edit summary
 
No edit summary
 
வரிசை 37:
செயநகரன், ராக்கிய்ரியன் குதியின் கையாளான தங்கன் எனும் அரசவை மருத்துவன் ஒருவனால் ஏழாண்டுகளுக்குப் பின், அறுவைச் சிகிச்சை என்ற பெயரில், செயநகரன் கொல்லப் படுகின்றான்.
 
===நகரகிரேதாகமம்===
 
நகரகிரேதாகமம் எனும் சாவக நூலொன்று, அந்தக் கொலைக்கு கயா மடாவே உடந்தையாக இருந்ததாகச் சொல்கின்றது. தான் விசுவாசமாக இருந்த அரசி [[காயத்திரி ராஜபத்தினி|தியா தேவி காயத்திரியின்]] புத்திரிகளுக்கும் மேலாக, அவர்களின் முத்த சகோதரன் செயநகரன் அடக்குமுறையைப் பாவித்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.
"https://tamilar.wiki/w/கயா_மடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது