பொதுவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rajendran Nallathambi
 
"{{கம்யூனிசம்}} thumbnail|200px|தலைசிறந்த பொதுவுடைமைக் கோட்பாட்டாளர்களான [[காரல் மார்க்சு (இடம்) மற்றும் பிரெட்ரிக் எங்கெல்சு (வலம்)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 6:
 
==வரலாறு==
===ஆரம்பகால பொதுவுடைமை===
[[File:Pyramid_of_Capitalist_System.jpg|thumb|350px| முதலாளித்துவக் கூம்பகம். முதலாளித்துவத்துக்கு எதிராக 1911இல் வெளியான ஒரு பிரசுரம்.]]
''பொதுவுடைமை'' எனும் சொல்லாடலானது, பிரெஞ்சு அறிஞரும் எழுத்தாளருமான ''விக்டர் டி ஹுபே''யால் (Victor d'Hupay) 1777ஆமாண்டு எழுதப்பட்ட நூலொன்றில் முன்மொழியப்பட்டது. இந்நூலில் தான் விரும்புகின்ற வாழ்க்கைமுறையைப் ''பொதுமை'' (Communal) என்று முன்மொழிகின்ற விக்டர், பொருளாதார மற்றும் பௌதிக உற்பத்திகளைப் பொதுமைச் சமூகத்தின் சகல அங்கத்தவர்களிடையும் பகிரவேண்டும் என்றும் இதனால், ஒவ்வொருவரின் உழைப்பின் மூலமும் கிடைக்கும் பலனைச் சமமாகப் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறுகின்றார்.<ref name="Jean-Pierre Cassely, 2016">Cassely, 2016 : ''Aix insolite et secrète'' JonGlez , pp.|192-193 ([http://catalogue.bnf.fr/ark:/12148/cb45058387v références Bibliothèque nationale de France])</ref>
வரிசை 17:
ஐரோப்பாவில், தன் நவீன வடிவில், பொதுவுடைமையானது சமூகவுடைமை இயக்கங்களுக்கு வெளியேயும் வளர்ந்தது. [[தொழிற்புரட்சி]]யைத் தொடர்ந்து, மார்க்ஸ் மற்றும் எங்கல்சு முதலான சமூகவுடைமை விமர்சகர்கள், தொழிற்சாலை ஆலைகளில், ஆபத்தான பொருட்களுடன் தொழில்புரியவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு [[முதலாளித்துவம்]] கொடுமையிழைப்பதாக குற்றம் சாட்டினர். அவர்களால் 1848இல் வெளியிடப்பட்ட ''[[பொதுவுடைமை அறிக்கை]]யில்'' பொதுவுடைமைக்கு ஒரு புதிய வரைவிலக்கணம் வழங்கப்பட்டது.<ref name="britannica"/>
 
===நவீனப் பொதுவுடைமை===
[[File:Communism.svg|thumb|400px|தற்போது (சிவப்பு) அல்லது முன்பு (செம்மஞ்சள்) பொதுவுடைமையைக் கோட்பாடாகக் கொண்ட நாடுகள்.]]
1917இல் இரசியாவில் இடம்பெற்ற [[அக்டோபர் புரட்சி]], [[விளாதிமிர் லெனின்]] தலைமையிலான [[போல்செவிக்]] கட்சி, எழுச்சியடையும் வாய்ப்பை உருவாக்கியது. இதுவே பகிரங்கமாக பொதுவுடைமைக் கட்சியொன்று, பெரும் அரசியல் இடத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது சம்பவமாகக் கருதப்படுகின்றது. இச்சம்பவம், மார்க்கசிய இயக்கம் மீது, நடைமுறை சார்ந்த மற்றும் கருத்துச் சார்ந்த உரையாடல்கள் நிகழக் காரணமானது. முன்னேறிய முதலாளித்துவ அபிவிருத்திகளின் அடிப்படையில் [[சமூகவுடைமை]]யும் பொதுவுடைமையும் கட்டியெழுப்பப்படலாம் என்பதை மார்க்ஸ் முன்மொழிந்தார். எவ்வாறெனினும் [[உருசியா]]வானது, பெரும் எண்ணிக்கையிலான படிப்பறிவற்றவர்களையும் சிறுபான்மை தொழில்துறைப் பணியாளர்களையும் கொண்ட வறியநாடாக அப்போது விளங்கியது. உருசியாவால் முதலாளித்துவ ஆட்சியை இலகுவாகக் கவிழ்க்கமுடியும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டிருந்தார்.<ref>Marc Edelman, "Late Marx and the Russian road: Marx and the 'Peripheries of Capitalism'"—book reviews. ''Monthly Review'', Dec., 1984</ref>
வரிசை 25:
லெனினின் சனநாயக மையவாதத்துக்கமைய, லெனினியக் கட்சிகள், ஒரு படிநிலை அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. பொதுவுடைமைக் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புகள், 1937 முதல் 1938 வரை இசுடாலினால் மேற்கொள்ளப்பட்ட ''[[பெரும் துப்புரவாக்கம்]]'' மூலம் முடிவுக்குக் கொணரப்பட்டன. இருசியப் புரட்சியில் பெரும்பங்காற்றிய முக்கிய புள்ளிகள் உட்பட்ட பலர், அச்செயற்பாட்டின் போது, குற்றம் சுமத்தப்படு மரணதண்டனை விதிக்கப்பட்டனர்.<ref>Sedov, Lev (1980). ''[http://www.marxists.org/history/etol/writers/sedov/works/red/index.htm The Red Book on the Moscow Trial: Documents]''. New York: New Park Publications. {{ISBN|0-86151-015-1}}</ref>
 
===பனிப்போர்===
[[File:Cold_War_border_changes.png|thumb|400px|[[பனிப்போர்|பனிப்போருக்கு]] முன்னும் பின்னும் நாடுகளின் எல்லைகள் - உடைந்த [[சோவியத் ஒன்றியம்]].]]
{{main article|பனிப்போர்}}
வரிசை 42:
|}
]]
===சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு===
சோவியத் ஒன்றியத்தின் அதியுயர் சட்டமன்றத்தின் பிரகடனத்தின் கீழ், [[சோவியத் ஒன்றியம்]] 1991 டிசம்பர் 26இல் கலைக்கப்பட்டது. இப்பிரகடனமானது, முந்தைய சோவியத் குடியரசுகளின் விடுதலையை உறுதிசெய்ததுடன், [[விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்]] (CIS) உருவாகவும் காரணமானது. , எட்டாவது மற்றும் இறுதியான சோவியத் ஒன்றியத் தலைவராக விளங்கிய [[மிக்கைல் கொர்பச்சோவ்]], சோவியத் ஒன்றியம் கலைவதற்கு முந்திய நாள் பதவிவிலகியதுடன், சோவியத்தின் அணுசக்தி ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட எல்லா அதிகாரங்களையும் உருசியத் தலைவர் [[போரிஸ் யெல்ட்சின்|போரிஸ் யெல்ட்சினிடம்]] ஒப்படைத்தார். அன்று மாலை, [[கிரெம்லின்]] மாளிகையில் ஏற்றப்பட்டிருந்த சோவியத் கொடி இறக்கப்பட்டதுடன், புரட்சிக்கு முந்தைய உருசியக் கொடி ஏற்றப்பட்டது.<ref>{{cite news|url=https://www.nytimes.com/learning/general/onthisday/big/1225.html#article |title=Gorbachev, Last Soviet Leader, Resigns; U.S. Recognizes Republics' Independence |work= New York Times |accessdate=April 27, 2015}}</ref> ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே, சோவியத்தில் இருந்த உருசியா உள்ளிட்ட எல்லாக் குடியரசுகளும் தனித்தனியே பிரிந்துவிட்டிருந்தன. ஒன்றியத்தின் உத்தியோகபூர்வமான கலைப்புக்கு ஒரு வாரம் முன்பு, விடுதலை பெற்ற நாடுகளின் சமவாயத்துக்காக, பதினொரு குடியரசுகள் ஒப்பமிட்டு, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது என்பதை மறைமுகமாக அறிவித்தன.<ref>{{cite news|author=|url= https://www.nytimes.com/1991/12/22/world/end-soviet-union-text-declaration-mutual-recognition-equal-basis.html |title=The End of the Soviet Union; Text of Declaration: 'Mutual Recognition' and 'an Equal Basis' |work= New York Times |date=December 22, 1991 |accessdate=March 30, 2013}}</ref><ref>{{cite news|url=https://www.nytimes.com/learning/general/onthisday/big/1225.html#article |title=Gorbachev, Last Soviet Leader, Resigns; U.S. Recognizes Republics' Independence |work= New York Times |accessdate=March 30, 2013}}</ref>
 
===சமகால நிலை===
சமகாலத்தில், [[சீனா]], [[கியூபா]], [[லாவோஸ்]], [[வியட்நாம்]] உள்ளிட்ட நாடுகள் பொதுவுடைமை நாடுகளாக விளங்குகின்றன. [[வடகொரியா]] தன்னை, மார்க்கசிய - லெனினியத்தின் அடுத்தபடி என்று சொல்லிக்கொள்கின்ற ''யுச்சே''யை தனது அரசியல் கோட்பாடாக முன்வைக்கின்றது. பொதுவுடைமைக் கட்சிகள், இன்றும் பெரும்பாலான நாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தோடு உள்ளனர். [[ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்]] அரசின் பங்காளியாக விளங்கும் பொதுவுடைமைக் கட்சி, தென்னாபிரிக்காவில் ஆட்சியில் பங்குவகிக்கின்றது.[[இந்தியாவில் சோசலிசம்|இந்தியாவில்]], அதன் மூன்று [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|ஆட்சிப்பகுதிகளில்]], பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சிசெலுத்துகின்றன. [[நேபாளம்]], பொதுவுடைமைவாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தைக் கொண்டது.<ref>{{cite news |url=http://www.economist.com/displaystory.cfm?story_id=11057207&fsrc=nwl |title=Nepal's election The Maoists triumph Economist.com |publisher=Economist.com |date=2008-04-17 |accessdate=2009-10-18 |archiveurl=https://www.webcitation.org/60XT8Sk3J?url=http://www.economist.com/displaystory.cfm?story_id=11057207&fsrc=nwl |archivedate=2011-07-29 |deadurl=dead }}</ref> [[பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி]], அந்நாட்டின் சனநாயக சமூகவுடைமைத் தொழிலாளர் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியில் பங்கேற்கிறது.
 
வரிசை 51:
 
==பொதுவுடைமைக் கோட்பாடுகள்==
===மார்க்கசியம்===
[[File:Karl_Marx_001.jpg|thumb|[[காரல் மார்க்சு]] (1818 -1883)]]
{{main article|மார்க்சியம்}}
வரிசை 62:
மார்க்சியத்தின் கோட்பாட்டின் படி, தேசியமயமாதல் என்பது, செழிப்பை அரச உடைமை ஆக்குதல். ஆனால் சமூகமயமாதல் என்பது, சமூகமே அவ்வுடைமையின் உண்மையான மேலாண்மையாக விளங்குதல். தேசியமயமாதலைக் கவனமாகக் கையாளவேண்டிய சிக்கலாகக் கொண்ட மார்க்சியம், அரசுடைமையில் தொடர்ந்தும் முதலாளித்துவ உற்பத்திமுறை விளங்குவதை பரிந்துரைக்கிறது.<ref>Engels, Friedrich. Socialism: Utopian and Scientific Chapter 3.</ref> இந்த யுக்தியால், சில மார்க்சிய குழுமங்களை ஒன்றிணைத்து, [[சோவியத் ஒன்றியம்]] முதலான தேசியமயப்படுத்தப்பட்ட பேரரசுகள் உருவாக வழிகோலப்பட்டது.<ref name="hetsa.org.au">[http://www.hetsa.org.au/pdf/34-A-08.pdf "State capitalism" in the Soviet Union], M.C. Howard and J.E. King</ref>
 
===லெனினியம்===
{{main article|லெனினிசம்}}
லெனினியம் என்பது, விளாடிமிர் லெனினால் முன்னெடுக்கப்பட்ட, உருசியப் புரட்சியில் முன்வைக்கப்பட்ட அரசியல் சித்தாந்தம் ஆகும். பொதுவுடைமையிலிருந்து நீட்சிபெற்ற லெனினியம், சமூகவுடைமையின் நிலைநிறுத்தலுக்காக ஒரு குடியரசு அமைப்பு நிறுவுதலையும், பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தையும் முன்வைத்தது. ஐந்து ஆண்டுகளாக மார்க்கசியத்தின் நடைமுறைப் பிரயோகமாக விளங்கிய லெனினியம், 1917இல் போல்செவிக் கட்சியின் கீழ் உழைக்கும் வர்க்கம் அதிகாரம் பெற்று சோவியத் ஒன்றியம் உருவாகக் காரணமானது.
 
===ஏனையவை===
{{main article|இசுராலினிசம்}}
[[File:JStalin Secretary general CCCP 1942 flipped.jpg|thumb|150px|[[ஜோசப் ஸ்டாலின்]], 1942]]
"https://tamilar.wiki/w/பொதுவுடைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது