கரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய கரூர் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.}} {{Infobox settlement | name = கரூர் | native_name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
 
வரிசை 6:
| native_name_lang =
| other_name =
| settlement_type = [[மாநகராட்சி ]]
| image_skyline = City of karur.jpg
| image_alt =
வரிசை 35:
| leader_name2 = [[வே. செந்தில்பாலாஜி]]
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்
| leader_name3 = மருத்துவர் டிமீ. பிரபுசங்கர்தங்கவேல், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]
| leader_title4 = நகராட்சித் தலைவர்
| leader_name4 =
வரிசை 69:
| footnotes =
}}
'''கரூர்''' (''Karur'') [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு|தமிழகத்திலுள்ளதமிழ்நாட்டின்]], ஒரு[[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தின்]] நிர்வாக தலைமையிடமும், [[மாநகராட்சி]]யும் ஆகும். இது [[அமராவதி ஆறு|அமராவதி]] ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .
 
தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் ஆகும். கரூரானது [[பெங்களூர்]] மற்றும் [[சேலம்]] ஆகிய நகரங்களை [[மதுரை]] உட்பட தென்மாவட்டங்களோடும், [[திருச்சி]], [[தஞ்சாவூர்]] மற்றும் [[நாகப்பட்டினம்]] ஆகிய கிழக்கு மாவட்டங்களையும் [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]] மற்றும் [[ஈரோடு]] உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.
வரிசை 88:
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.95|N|78.08|E|}}<ref>{{cite web|url=http://www.fallingrain.com/world/IN/25/Karur.html|publisher= Falling Rain Genomics, Inc - Karur|title=Location of Karur|access-date=2013-07-07}}</ref> ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 [[மீட்டர்]] (331 [[அடி]]) உயரத்தில் உள்ளது. இந்த நகரம் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தில் [[சென்னை]]யிலிருந்து 370 கிமீகி.மீ. (230 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. [[அமராவதி ஆறு|அமராவதி ஆற்றின்]] கரையில் கரூர் அமைந்துள்ளது. இங்கே உள்ள மண் வகைகள் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ளன, இவை காவிரி [[சோழ நாடு|டெல்டாவில்]] பொதுவான பயிர்களுக்கு உகந்தவை.
 
== அமைவிடம் ==
வரிசை 96:
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|91.41}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|5.62}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|2.88}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.07}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}
 
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கரூரில் 2,34,506 மக்கள் வசிக்கின்றார்கள்.<ref>{{Cite web |url=http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban |title=- Karur District;Karur Taluk;Karur (M) Town இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு |access-date=2009-12-10 |archive-date=2015-06-08 |archive-url=https://web.archive.org/web/20150608212441/http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban |url-status=dead }}</ref> கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது, இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கரூரில் [[இந்து]]க்கள்
வரிசை 102:
 
== போக்குவரத்து ==
கரூர், அருகில் உள்ள பெரிய நகரங்களுடன், சாலைகள் வழியாகவும், இருப்புப் பாதைகள் வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மையத்தில் பேருந்து நிலையம் உள்ளது. இது, பல நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் எண். 7 மற்றும் எண். 67 [[கரூர்]] வழியாகச் செல்கின்றன. மேலும் கரூரில் இருந்து, [[சேலம்]], [[ஈரோடு]], [[திருச்சி]], [[திண்டுக்கல்]] ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்புகள் உள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் [[கேரளா]], [[ஆந்திரா]], [[கருநாடகம்]] போன்ற அண்டை மற்றும் பிற மாநிலங்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
== மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
வரிசை 123:
குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.
 
கரூர் மாநகராட்சியானது, [[கரூர் (சட்டமன்றத் தொகுதி)|கரூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[கரூர் மக்களவைத் தொகுதி|கரூர்]] மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=கரூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226803-karur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
20192024 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இதேகா|காங்கிரசு]] கட்சியைச் சேர்ந்த [[ஜோதிமணி]] வென்றார்.
 
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[திமுக]]வை சேர்ந்த [[வே. செந்தில்பாலாஜி]] வென்றார்.
வரிசை 131:
== கல்லூரிகள் ==
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3 அரசு கல்லூரிகளும், 3 மகளிர் கல்லூரிகளும் அடங்கும்.6 பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரியும் ஒன்று உள்ளது.
 
* முக்கிய கல்வி நிறுவனங்கள்: '''காங்கேயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி''', '''எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி''', '''அரசு கலைக் கல்லூரி (கரூர்)''' போன்றவை.
 
== தொழில்கள் (Industries) ==
 
* '''நூல் மற்றும் வீட்டுத்தொழில்''': கரூர் உலகிற்கு '''ஹோம் டெக்ஸ்''' (home textiles) பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாகும் – '''படுக்கைத் திரைகள், மேசைத் துணிகள், பருத்தி கம்பளிகள்''' போன்றவை.
* '''பஸ் உடைமை அமைப்பு தொழில்''': தமிழ்நாட்டில் '''சென்னைக்கு அடுத்தபடியாக கரூர்தான் பெரிய பஸ்-பாடி தயாரிப்பு மையம்'''.
 
* '''வேளாண்மை''': முக்கிய பயிர்கள்: நெல், வாழை, வெற்றிலை, நிலக்கடலை, சர்க்கரைக்கடலை.
 
== சுற்றுச்சூழல் மற்றும் நதிகள் (Environment & Rivers) ==
 
* '''நதிகள்''': அமராவதி, காவிரி, நொய்யல் ஆகிய நதிகள் கரூரின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
* '''சுற்றுச்சூழல் சிக்கல்கள்''': டை தொழில்களால் ஏற்படும் நீர் மாசு பிரச்சனைகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிடலாம்.
 
== எதிர்கால மேம்பாடுகள் (Future Developments) ==
 
* '''ஸ்மார்ட் சிட்டி திட்டம்''' (Smart City Projects) நடப்பில் இருக்கலாம்.
* '''புதிய சாலைகள்''', '''பேருந்து நிலையங்கள்''', '''ரயில்வே அப்டேட்கள்'''
* '''தொழிற் மையங்கள்''', '''ஈஎஸ்இட் (SEZ)''' திட்டங்கள் பற்றியும் குறிப்பிடலாம்.
 
== ஆடிப்பெருக்கு விழா ==
வரி 215 ⟶ 235:
{{தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்}}
{{Authority control}}
 
[[பகுப்பு:கரூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:சேரர் தலைநகரங்கள்]]
"https://tamilar.wiki/w/கரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது