கரையோரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = கரையோரம் | image = | alt = <!-- see WP:ALT --> | caption = | director = ஜே.கே.எஸ் | producer = | writer = | starring = நிகேசா படேல்<br>இனியா (நட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தயாரிப்பு: clean up, replaced: சிறப்பு தோற்றத்தில் → சிறப்புத் தோற்றத்தில் using AWB
 
வரிசை 52:
இந்த படம் 2014 செப்டம்பரில் ''அலோன்'' என்ற பெயரிலான கன்னட திகில் படமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது ஒரு பன்மொழிப் படமாக உருவாக்கப்பட்டது. முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நிகேஷா படேல் ஒப்பந்தமானார். [[காம்னா ஜெத்மலானி]] மற்றொரு பாத்திரத்தை ஏற்பதாக கருதப்பட்டார். பின்னர் காம்னாவுக்கு பதிலாக இரண்டாவது முன்னணிப் பெண் பாத்திரத்திற்கு [[இனியா (நடிகை)|இனியா]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Nikeshas-next-is-a-horror-thriller/articleshow/41597759.cms|title=Nikesha’s next is a horror thriller|last=|date=|website=The Times of India}}</ref> வசிஸ்டா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவந்தது. [[எம். எசு. பாசுகர்]], [[சிங்கம்புலி]] ஆகியோரும் படத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்.<ref>{{Cite web|url=http://www.newindianexpress.com/entertainment/tamil/2014/11/24/Bracing-for-a-Curve-with-a-New-Role/article2537519.ece|title=Bracing for a Curve with a New Role|last=|date=|website=The New Indian Express}}</ref>
 
2015 ஏப்ரலில், [[சிம்ரன்]] ஒரு காவல் அதிகாரியாக படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். மேலும் அவர் படத்தில் விருந்தினராக தோன்றுவது தெரியவந்தது.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Simran-to-do-a-cameo-in-Nikeshas-next/articleshow/46837557.cms|title=Simran to do a cameo in Nikesha’s next|last=|date=|website=The Times of India}}</ref> [[சுனில் செட்டி]]யும் சிபிஐ அதிகாரியாக சிறப்புசிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார் எனப்பட்டது. ஆனால் பின்னர் அதிலிருந்து அவர் விலகினார். இப்படத்தை தயாரிக்கும் போது நிகேஷா படேல் மற்றும் [[இனியா (நடிகை)|இனியா]] ஆகியோர் இடையே பிளவு ஏற்பட்டது பற்றியும் தகவல்கள் வெளிவந்தன.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/ineya-nikesha-fight-on-sets-karaioram-tamil-news-132325.html|title=Ineya, Nikesha fight on sets?|last=|date=|website=indiaglitz.com}}</ref>
 
== வெளியீடு ==
படத்தின் கன்னட பதிப்பு, ''அலோன்'', 2015 நவம்பரில் திரையரங்குகளில் வெளிவந்தது. அது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தியா கிளிட்ஸ்.காமின் ஒரு விமர்சகர் "முதல் பாதி சலிப்படையும் விதமாக இருந்தது" என்று குறிப்பிட்டார், "ஆனால் இரண்டாவது பாதியை இயக்குனர்இயக்குநர் அற்புதமாக கையாண்டுள்ளார்".<ref>http://www.indiaglitz.com/alone-kannada-movie-review-19219.html</ref> 2016 சனவரி முதல் நாளன்று அன்று வெளியான தமிழ் பதிப்பு கன்னட பதிப்பைப் போன்றே விமர்சனங்களைப் பெற்றது.<ref>http://www.view7media.com/karaiyoram-movie-review/</ref><ref>http://www.behindframes.com/karaiyoram-review/</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 68:
[[பகுப்பு:மனோபாலா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ராதாரவி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். எசு. பாசுகர் நடித்த திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/கரையோரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது